ஜனா­தி­பதி கிண்ண றக்­பிக்கு மேலும் 25 வரு­டங்கள் அனு­ச­ரணை வழங்க நெஸ்ட்லே நிறு­வனம் தயார்

(நெவில் அன்­தனி) ஜனா­தி­பதி கிண்ண றக்பி நொக் அவுட் போட்­டி­க­ளுக்கு 25 வரு­டங்­க­ளாக நெஸ்ட்லே லங்கா நிறு­வனம்  அனு­ச­ரணை வழங்­கி­வ­ரு­கின்­றது. இது மூன்று தலை­மு­றை­யி­ன­ருக்கு ஒப்­பா­னது என நெஸ்ட்லே லங்கா நிறு­வ­னத்தின் கூட்­டாண்மை விட­யங்­க­ளுக்கு பொறுப்­பான உதவித் தலைவர் பந்­துல எகொ­டகே தெரி­வித்தார். மைலோ ஜனா­தி­பதி கிண்ண நொக் அவுட் றக்பி போட்­டிக்­கான அனு­ச­ர­ணைக்­கு­ரிய காசோ­லையை கல்வி அமைச்சர் அ­கில விராஜ் காரி­ய­வ­சத்­திடம் நெஸ்ட்லே லங்கா நிறு­வ­னத்தின் குடி­பா­னங்கள் பிரி­வுக்கு பொறுப்­பான உதவித் தலைவர் நோமன் கண்­ணங்­கர […]

வெற்றிபெற்றே ஆகவேண்டிய நிலையில் இலங்கை

இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்­ணத்­திற்­கான குழு 'பி' கிரிக்கெட் போட்டி கெனிங்டன் ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற்றே ஆக­வேண்டும் என்ற கட்­டாய நிலையில் உள்ள இலங்­கைக்கு வழ­மை­யான அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் விளை­யா­டு­வது ஓர­ளவு தெம்பைக் கொடுக்கும் என கரு­தப்­ப­டு­கின்­றது. தான் முழு­மை­யான உடற்­த­கு­தியைக் கொண்­டி­ருப்­ப­தாக மெத்யூஸ் கூறு­கின்­ற­போ­திலும் பந்­து­வீச்சில் ஈடு­ப­ட­மு­டி­யா­ததால் அவர் அரை குறை உடற்­த­கு­தி­யுடன் விளை­யா­ட­வுள்­ள­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. உபுல் தரங்­க­வுக்கு இரண்டு போட்டித் தடை விதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் […]

சுசந்திகா ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்டால் விளையாட்டுத்துறை அமைச்சு கொள்வனவு செய்யும்; பதக்க விற்பனையை தடுக்கும் வகையில் இனி புதிய சட்டம் – அமைச்சர் தயாசிறி

(லியோ நிரோஷ தர்ஷன்) சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை சார்பில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­ப­வர்­களின் பதக்­கங்கள் நாட்­டிற்­கா­ன­தாகும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்­பட வேண்டும். அப்­போது பதக்­கங்­களை விற்­பனை செய்­வதை தடுக்க முடியும் என விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். அர­சாங்கம் என்ற வகையில் சுதந்­திக்­கா­விற்கு தேவை­யான அனைத்­தையும் செய்­துள்­ளது. சுசந்­திகா ஜய­சிங்க ஒலிம்பிக் பதக்­கத்தை ஏலத்தில் விட்டால் விளை­யாட்­டுத்­துறை அமைச்சு அதனை கொள்­வ­னவு செய்யும். அதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை எனவும் அவர் […]

270 டொலர் அபராதத் தொகையை 2,700 நாணயங்களாக செலுத்த முயன்ற நபர்

அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனக்கு விதிக்கப்பட்ட 270 டொலர் (சுமார் 41,200 ரூபா) அபராதத் தொகையை ஒரு சத நாணயக் குற்றிகள் மூலம் செலுத்த முயன்றார். எனினும், இந்நாணயக்குற்றிகளை ஏற்க அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளார்.  மிசிசிப்பி மாநிலத்தின் ஜக்சன் நகரைச் சேர்ந்த ரெண்டி வுரோசர் எனும் இந்நபர் தனது வீட்டு வளவில் அதிக குப்பைகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். மேற்படி குப்பைகளை அகற்றுவதற்கு நகர சபை ஊழியர்கள் இருவர் ஈடுபடுத்தப்பட்டனர். 15 நிமிடங்களுக்கான இவ்வேலைக்கு 200 […]

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வீட்டில் நுளம்பு பரவும் சூழலைக் கண்டுபிடித்த பரிசோதகர்கள்

(எஸ்.கே.) தனது வீட்டில் நுளம்­புகள் பர­வக்­கூ­டிய இட­மொன்றை  சுகா­தார பரி­சோ­த­கர்கள் மேற்­கொண்ட ஆய்­வின்­போது கண்­டு­பி­டித்­த­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் ஜே.எம். டபிள்யூ. ஜய­சுந்­தர தெரி­வித்தார்.  சுகா­தார கல்விப் பணி­ய­கத்தில்  நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்­டி­லேயே அவர் இத்­த­க­வலை தெரி­வித்தார். நுளம்­புகள் பெருகும் பிர­தே­சங்­களை இனங்­காண்­ப­தற்கு பொது­மக்­க­ளுக்கு அது தொடர்­பான அறிவு இல்­லாத கார­ணத்தால் நுளம்­புகள் பெருகும் இடங்கள் கண்­க­ளுக்கு தென்­ப­டாமற் போக­லா­மெ­னவும் பணிப்­பாளர் நாயகம் தெரி­வித்தார். இதன் கார­ண­மாக பொது மக்­களை டெங்கு நோயி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­காக நுளம்­பு­களை […]