விமானத்தில் அமர்ந்திருந்த பயணியின் முகத்தில் கடித்து படுகாயப்படுத்திய சக பயணியின் நாய்

அமெ­ரிக்க விமா­ன­மொன்றில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த பய­ணி­யொ­ரு­வரை மற்­றொரு பய­ணியின் நாய் பயங்­க­ர­மாக கடித்து படு­கா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது. வட கரோ­லினா மாநி­லத்தின் மைல்ஸ் ரிவர் நக­ரி­லி­ருந்து சாண்­டி­யாகோ நகரை நோக்கிப் பய­ணித்த டெல்டா எயார்லைன்ஸ் விமா­ன­மொன்­றி­லேயே இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.  அல­பாமா மாநி­லத்தைச் சேர்ந்த மேர்லின் ஜக்சன் என்­பவர் மேற்­படி விமா­னத்தில் அமர்ந்­தி­ருந்த வேளையில், அரு­கி­லி­ருந்த பய­ணி­யொ­ரு­வரின் நாய், ஜக்­சனின் முகத்தில் கடித்­துள்­ளது. இதனால், ஜக்சன் படு­கா­ய­ம­டைந்தார். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட ஜக்­ச­னுக்கு 28 தையல்கள் போடப்­பட்­ட­தாக  சட்­டத்­த­ரணி ரோஸ் மெஸி தெரி­வித்­துள்ளார். […]

காதல் ஜோடியின் நிர்வாணப் படங்களை இணையங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிறுவன முகாமையாளர்

(எஸ்.கே.) தனதும் தனது காதலனதும் நிர்வாணப் புகைப்படங்ளை இணையத்தளங்களில் வெளியிடப் போவதாக அச்சுறுத்தி 32 வயதான பெண்ணை தலாஹேன பிரதேசத்திலுள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நீர்கொழும்பு இணையத்தள வசதிகளை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் நேற்று முன்தினம் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 32 வயதான பெண் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த நபர் கைது […]

1991 : கொக்கட்டிச்சோலையில் 152 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

வரலாற்றில் இன்று… ஜுன் – 12   1429 : நூறாண்டுப் போர் காலத்தில் ஜோன் ஒஃப் ஆர்க் தலை­மையில் பிரெஞ்சு இரா­ணுவம் ஆங்­கி­லே­யர்­க­ளிடம் இருந்து ஜார்கூ என்ற இடத்தைக் கைப்­பற்­றியது. 1775 : அமெ­ரிக்கப் புரட்சிப் போரின்­போது பிரித்­தா­னிய இரா­ணுவத் தள­பதி தோமஸ் கேஜ் மசா­சுசெட்ஸ் மாநி­லத்தில் இரா­ணுவச் சட்­டத்தைப் பிறப்­பித்தார். தமது ஆயு­தங்­களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடி­யேற்­றக்­கா­ரர்­க­ளுக்கும் மன்­னிப்பு அளிப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது. 1830 : 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்­ஜீ­ரி­யாவை அடைந்­ததில் இருந்து […]

தொலைபேசியை பார்த்தவாறு நடந்த பெண் 6 அடி பள்ளத்தில் வீழ்ந்து காயமடைந்தார்

தனது செல்­லிடத் தொலை­பே­சியை உற்­றுப்­பார்த்­த­வாறு நடந்­து­கொண்­டி­ருந்த பெண்­ணொ­ருவர், 6 அடி பள்­ளத்தில் வீழ்ந்த சம்­பவம் அமெ­ரிக்­காவில்  இடம்­பெற்­றுள்­ளது. நியூ ஜேர்ஸி மாநி­லத்தின் பிளெய்ன்பீல்ட் நக­ரி­லுள்ள வீதியின் நடை­பா­தையில் 67 வய­தான பெண் ணொருவர் தனது செல்­லிடத் தொலை பேசிக்கு வந்த தக­வலை வாசித்­த­வாறு நடந்­து­கொண்­டி­ருந்தார். அந்த நடை­பா­தைக்கு குறுக்­காக கட்­ட­ட­மொன்றின் கீழ் தளத்­துக்­காக அமைக்­கப்­பட்­டி­ருந்த திறந்த கதவை அப்பெண் அவ­தா­னிக்­க­வில்லை.  இதனால், அக்­க­தவில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக மோதிய அப்பெண் 6அடி பள்­ளத்தில் வீழ்ந்தார். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட அப்பெண், ஆபத்­தான […]

உடன் பிறந்த சகோதரனும் சகோதரியும் தம்பதிகளாக வாழ்க்கை நடத்திய நிலையில் கந்தானையில் கைது!

(எஸ்.கே.) உடன் பிறந்த 21 வய­தான  சகோ­த­ரியை திரு­மணம் செய்த நபர் ஒரு­வரை கந்­தாைன பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.  கந்­தானை பிர­தே­சத்­தி­லுள்ள தாய் ஒரு­வ­ருக்குப் பிறந்த இந்த யுவதி பிறந்த மூன்று நாட்­க­ளி­லேயே ஹக்­மன பிர­தே­சத்­தி­லுள்ள உற­வு­முறை பெண் ஒரு­வ­ரிடம் வளர்ப்­ப­தற்­காக ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். 20 வரு­டங்­களின் பின்னர் இந்த யுவதி தொழில் நிமித்தம் கந்­தானை பிர­தே­சத்­துக்கு வந்து இளைஞர் ஒரு­வ­ருடன் காதல் தொடர்பு கொண்­டுள்ளார். இளைஞர் அந்த யுவதி தனது உடன் பிறந்த சகோ­தரி என்­பதை அறிந்­தி­ருந்தார் […]