பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் : வொரின்காவை வென்ற நடால் பத்தாவது தடவையாக சம்பியன்

சுவிட்­சர்­லாந்து வீரர் ஸ்டனிஸ்லோஸ் (ஸ்டான்) வொரின்­கா­வுக்கு எதி­ராக ஞாயி­றன்று நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் 3 நேர் செட்­களில் வெற்­றி­பெற்ற ஸ்பெய்ன் வீரர் ரபாயல் நடால், பத்­தா­வது தட­வை­யாக பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்­றையர் சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்தார். பிரெஞ்சு பகி­ரங்க டென்னிஸ் வர­லாற்றில் பத்து தட­வைகள் சம்­பி­ய­னான முத­லா­வது வீரர் என்ற சாத­னை­யையும் நடால் நிலை­நாட்­டினார். இந்த இறுதிப் போட்டி பாரிஸ், ரோலண்ட் கெரொஸ், பிலிப்பே செட்­ரியர் டென்னிஸ் அரங்கில் நடை­பெற்­றது. இறுதிப் போட்­டியில் வொரின்­கா­விடம் […]

சொந்த மண் போட்டிகளிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் உலக சாதனை நாயகன் யூசெய்ன் போல்ட்

குறுந்­தூர ஓட்­டங்­களில் உலக சாதனை நாய­க­னான யூசெய்ன் போல்ட், ஜெமெய்க்­காவின் கிங்ஸ்டன் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்­டியில் ஈட்­டிய வெற்­றி­யுடன் சொந்த மண்ணில் மெய்­வல்­லுநர் போட்­டி­யி­லி­ருந்து விடை­பெற்றார். லண்­டனில் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வுள்ள உலக வல்­லவர் போட்­டி­க­ளுடன் மெய்­வல்­லுநர் போட்­டி­யி­லி­ருந்து 30 வய­தான யூசெய்ன் போல்ட் முழு­மை­யாக விடை­பெ­ற­வுள்ளார். ‘மேதைக்கு வணக்கம் செலுத்­துங்கள்’ என்ற பெய­ரி­லான ஓட்டப் போட்­டியில் போல்ட் இல­கு­வாக வெற்­றி­பெற்றார். இந்த வருடம் அவர் பங்­கு­பற்­றிய 100 மீற்றர் ஓட்டப் போட்டி […]

1982 : சவூதி அரே­பிய மன்­ன­ராக பஹ்த் பத­வி­யேற்றார்

வரலாற்றில் இன்று… ஜுன் – 13   1373 :  இங்­கி­லாந்து, போர்த்­துக்கல் நாடு­க­ளுக்கு இடையில் கூட்­டணி ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. உலகில் தற்­போது அமுலில் உள்ள மிகப் பழை­மை­யான கூட்­டணி இது. 1525 : ரோமன் கத்­தோ­லிக்க மத­கு­ரு மார்­க­ளுக்­கான விதி­களை மீறி, கத்­ரினா வொன் போரா எனும் பெண்ணை மார்ட்டின் லூதர் திரு­மணம் செய்தார். 1625 : இங்­கி­லாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், பிரெஞ்சு இள­வரி ஹென்­ரிட்டா மரி­யாவை திரு­மணம் செய்தார். 1893 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி […]

பொலி­ஸார் தேடி­வரும் ஞான­சார தேரரை அமைச்சர் சம்­பிக்­கவே பாது­காத்து வரு­கிறார் – முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண

(எம்.ஆர்.எம்.வஸீம்) பொலி­ஸாரால் தேடப்­பட்­டு­வரும் ஞான­சாரதேரரை அமைச்சர் சம்­பிக்­கவே பாது­காத்து வரு­கின்றார். பொது­பல சேனா­வுக்கும் ஜாதிக்க ஹெல உறு­ம­ய­வுக்கும் நெருங்­கிய தொடர்பு இருந்து வரு­கின்­றது என லங்கா சம­ச­மாஜ கட்­சியின் செய­லா­ளரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான திஸ்ஸ விதா­ரண கூறியுள்ளார். சோச­லிஷ மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், நாட்டில் நல்­லி­ணக்­கத்­துக்கு தடையை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டார், நீதி­மன்­றத்தை அவ­ம­தித்தார் போன்ற கார­ணங்­க­ளுக்­காக பொலிஸார் […]

தபால் ஊழியர் பணிப் பகிஷ்கரிப்பு அனைத்து விடுமுறைகளும் இரத்து

(எம்.சி.நஜி­முதீன்) தபால் சேவை ஊழி­யர்கள் நேற்று நள்­ளி­ரவு முதல் நாடு தழு­விய ரீதியில் பணிப் பகிஷ்­க­ரிப்பை ஆரம்­பிக்கவிருந்தனர். இரு நாட்கள் தொட­ர­வுள்ள குறித்த பணிப் பகிஷ்­க­ரிப்பை ஒன்­றி­ணைந்த தபால் தொழிற்­சங்­கங்­களின் முன்­னணி ஏற்­பாடு செய்­துள்­ளது. நுவ­ரெ­லியா, கண்டி, காலி கோட்டை தபால் நிலைய கட்­ட­டங்களையும் காணி­யையும் இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. எனவே அத்­திட்­டத்தை உட­ன­டி­யாக கைவிட வேண்டும். மற்றும் தபால் சேவை ஊழி­யர்கள் நீண்ட காலம்  எதிர்­கொள்ளும் நிர்­வாக ரீதி­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு […]