குற்றஞ்சாட்டப்பட்ட இரு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு வடக்கு முதல்வர் கோரிக்கை

(மயூரன்,பாறுக் ஷிஹான்) வடமாகாண அமைசச்ர்களான பொ.ஐங்கரநேசன்,   குருகுலராசா ஆகியோர் தங்களது அமைச்சுப் பொறுப்பு களிலிருந்த விலகிக் கொள்ளுமாறு  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். இன்று (14) நடைபெற்ற வடக்கு மாகாண சபை சிறப்பு அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் பா.டெனீஸ்வரன் பா.சத்தியலிங்கம் இருவரும் விடுமுறையில் செல்ல வேண் டும் என்றும் அவர் கோரியுள்ளார்.  

மாலிங்கவின் பந்துவீச்சில் 3 பிடிகள் கோட்டைவிடப்பட்டன; இலங்கை வசமிருந்த வெற்றியை தட்டிப் பறித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் இன்­னிங்ஸின் ஆரம்­பத்­திலும் பிற்­ப­கு­தி­யிலும் நழு­வ­வி­டப்­பட்ட மூன்று பிடிகள் தோல்­விக்கு கார­ண­மாக அமைந்­த­தாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார். இப் போட்­டியில் களத்­த­டுப்பில் மெய்­யா­கவே வீரர்கள் சிறப்­பா­கத்தான் செயற்­பட்­டார்கள். ஆனால், கடை­சியில் இரண்டு பிடிகள் தவ­ற­வி­டப்­பட்­டமை ஆட்­டத்தில் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தாக அவர் மேலும் கூறினார். அது மட்­டு­மல்­லாமல் துடுப்­பாட்­டத்­தின்­போது 6 ஓட்­டங்கள் இடை­வெ­ளியில் 4 விக்­கெட்­களை இழந்­த­மையும் இலங்கை அணிக்கு பாதிப்பைத் தோற்­று­வித்­தது. வெற்­றி­பெறும் அணி ஐ. சி. சி. சம்­பியன்ஸ் கிண்ண அரை […]

1949 : விண்வெளிக்கு முதல் தடவையாக குரங்கு அனுப்பப்பட்டது

வரலாற்றில் இன்று… ஜுன் – 14   1276 :  மொங்­கோ­லிய ஆக்­கி­ர­மிப்புப் படை­யி­ன­ரி­ட­மி­ருந்து, சீனாவின்  சோங் வம்ச அரச குடும்­பத்­தினர் 8 வய­தான ஸாயோ ஷீயை மன்­ன­ராக்கி முடி­சூ­ட் டினர்.  1645 : பிரித்­தா­னிய மன்­ன­ருக்கு ஆத­ர­வான 12,000 பேர் கொண்ட படையை நாடா­ளு­மன்­றத்­துக்கு ஆத­ர­வான 15,000 பேர் கொண்ட படை தோற்­க­டித்­தது. 1777 : நட்­சத்­தி­ரங்­களும் கோடு­களும் கொண்ட கொடி அமெ­ரிக்க தேசிய கொடி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. 1800 : நெப்­போ­லி­யனின் படைகள் இத்­தா­லியை மீண்டும் […]

எனது இளைய பேரப் பிள்ளை செல்பி எடுக்க வேண்டுமென்று கூறி வாகனத்திலிருந்து இறங்கிய போது நாம் அதனை விரும்பவில்லை!

(அநுராதபுரம் ரசிக்க சத்துரங்க) “எனது இளைய பேரப்பிள்ளை புகைப்படம் எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கிய போது நாம் அதற்கு விருப்பப்படவில்லை. இருப்பினும் அவர் வாகனத்திலிருந்து இறங்கி கடல் மார்க்கமாகவுள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு தனது சகோதரருடன் சென்று செல்பி எடுத்தார். இதன்போது நேரம் 5. 45 மணி இருக்கும். அப்போது குறித்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் எனது பேரப் பிள்ளைகள் நின்ற இடத்தை அண்மித்துக் கொண்டிருந்தது. ஆனால், அந்த ரயில் அவர்களை நெருங்கும் வரை அதன் சப்தம் கேட்கவில்லை. இதன் […]

தொலை­பேசி கட்­டண செலுத்தல் விவ­காரம் கெஹ­லி­ய­வுக்கு எதி­ராக மோசடி வழக்கு!

(எம்.எப்.எம்.பஸீர்) அமைச்சர் என்ற ரீதியில் சட்ட ரீதி­யாக அனு­ம­திக்­கப்­பட்ட தொலை­பேசி கட்­ட­ண­மான 40 ஆயிரம் ரூபாவை மிஞ்­சிய தனது 2012.03.15 முதல் 2012.04.14 வரை­யி­லான காலப்­ப­கு­திக்­கு­ரிய 2,30,984 ரூபா 45 சதத்­தினை அரச அச்­சக கூட்­டுத்­தா­பன நிதியில் செலுத்­தினார் எனும் குற்றச் சாட்டின் கீழ் முன்னாள் ஊடகத் துறை அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெ­ல­வுக்கும் முன்னாள் அரச அச்­சக கூட்­டுத்­தா­பன தலைவர் ஜயம்­பதி பண்­டார ஹீன்­கெந்­த­வுக்கும் எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.  லஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக் குழு­வி­னரால் […]