சகோதரிகள் இருவர் பாம்பு தீண்டி மரணம்: தம்பி மாரடைப்பினால் உயிரிழப்பு குடும்பத்தில் தொடர்ந்து உயிரிழப்புகள், துயரம் தாளாது அண்ணன் தற்கொலை

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)   ஒரே குடும்­பத்தில் தொடரும் மர­ணங்கள்.. சகோ­த­ரிகள் இருவர் ஏற்­கெ­னவே பாம்பு தீண்டி உயி­ரி­ழந்­துள்ள நிலையில், சகோ­தரன் திடீர் மார­டைப்பால் மர­ண­மாக அந்தத் துயரம் தாளாது அண்ணன் தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டுள்ள சம்­பவம் வாகரைப் பிர­தே­சத்தை துய­ரத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. மட்­டக்­க­ளப்பு – வாகரை 5ஆம் வட்­டா­ரத்தைச் சேர்ந்த தெய்­வேந்­திரன் – லோகி­த­ராணி தம்­ப­தி­யி­னரின் குடும்­பத்­துக்கே இந்த தொடர்ச்­சி­யான துயரம் இடம்­பெற்று வந்­துள்­ளது. இவர்­க­ளுக்கு ஏழு பிள்­ளைகள்.   அதில் இரண்­டா­வது மக­ளான மோக­ன­ராணி […]

சங்கக்கார சதங்களில் சதம்

உலக கிரிக்கெட் அரங்கில் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்­டி­களில் 100 சதங்­களைக் குவித்­த­வர்கள் வரி­சையில் 37ஆவது வீர­ராக இலங்­கையின் குமார் சங்­கக்­கார இணைந்­து­கொண்­டுள்ளார். யோர்­க் ஷயர் அணிக்கு எதி­ராக லீட்ஸ் விளை­யாட்­ட­ரங்கில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற றோயல் லண்டன் ஒரு நாள் கிண்ண கிரிக்கெட் கால் இறுதிப் போட்­டி­யி­லேயே குமார் சங்­கக்­கார தனது 100ஆவது சதத்தைப் பூர்த்­தி­செய்தார். இதன் மூலம் டொனல்ட் பிரட்மன் (117), சச்சின் டெண்­டுல்கர் (142), வில்­லியம் கில்பர்ட் (டபிள்யூ. […]

தோல்­விக்கு யாரையும் தனிப்­பட்ட முறையில் குறை­கூ­ற­வேண்டாம் என்­கிறார் மெத்யூஸ் : பிடி தவ­ற­விட்­டமை தோல்­விக்கு கார­ண­மல்ல என்­கிறார் மாலிங்க

(நெவில் அன்­தனி) ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் தோல்வி அடைந்­த­மைக்கு தனிப்­பட்ட யாரையும் குறை­கூ­ற­வேண்டாம் என அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்தார். இங்­கி­லாந்தில் சம்­பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்­டியில் கலந்­து­கொண்டு நாடு திரும்­பிய இலங்கை அணி­யினர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தில் ஊடக சந்­திப்பில் கலந்­து­கொண்­டனர். அந்தச் சந்­தர்ப்­பத்தில் பேசி­போதே ஏஞ்­சலோ மெத்யூஸ் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். பிடி­களைத் தவ­ற­விட்­ட­தால்தான் தோல்வி அடைய நேரிட்­டதை ஒப்­புக்­கொண்ட அவர், அதற்­காக தனி ஒரு­வரை குறை­கூ­ற­மு­டி­யாது எனவும் முழு அணியும் […]

போதைப்பொருள் பாவனையாளர் பயன்படுத்தும் 300 வலி நிவாரண வில்லைகள் இளைஞர் ஒருவரின் காற்சட்டை பைக்குள்ளிருந்து மீட்பு!

(நீர்­கொ­ழும்பு நிருபர்)   போதைப் பொருள் பாவிப்­ப­வர்கள் பயன்­ப­டுத்தும் வலி நிவா­ரண வில்­லைகள்  300 அடங்­கிய பக்­கெற்­றுக்­க­ளுடன் இளைஞர் ஒரு­வரை  நீர்­கொ­ழும்பு குரணை பிர­தே­சத்தில் நீர்­கொ­ழும்பு பிராந்­திய சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.  கல்­க­முவை, கொக்­வெவ பிர­தே­சத்தைச் சேர்ந்த  23 வயது இளை­ஞரே கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.  பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தகவல் ஒன்­றை­ய­டுத்து நீர்­கொ­ழும்பு – கொழும்பு வீதி­யில், குரணை சாந்த ஹானா வீதி அருகில் வைத்து சந்­தேக நபரை பொலிஸார் கைது […]

“இரு அமைச்­சர்­களும் தங்கள் ராஜி­னாமா கடி­தங்­க­ளையும் ஏனைய இரு அமைச்­சர்­களும் ஒரு மாத­த்துக்­கான விடு­முறை கடி­தங்­க­ளையும் இன்று என்­னிடம் ஒப்­ப­டைக்­க வேண்டும்” – வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

(மயூரன்) அமைச்­சர்­க­ளா­கிய நாம் உரிய பயிற்­சி­யுடன் இந்தப் பத­விக்கு வர­வில்லை. சட்­டங்கள் எமக்குச் சாத­க­மாக இருந்­த­தில்லை. அர­சியல் சூழல் எமக்குச் சாத­க­மாக இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. இருப்­பினும் எம் மக்­களின் எதிர்­பார்ப்பு எல்லை கடந்­தி­ருக்­கின்­றது. எம்­மவர் எமக்குப் பெற்றுத் தரு­வார்கள் என்ற திட­நம்­பிக்கை அவர்­க­ளுக்­குண்டு. அதை நாம் சிதைத்­த­லா­காது. எம் அமைச்­சர்கள் குற்­றங்கள் இழைத்­தார்­களா இல்­லையா என்­பது முக்­கி­ய­மில்லை. சட்­டப்­படி அவை குற்­றங்­களா இல்­லையா என்­பதும் முக்­கி­ய­மில்லை. அவை தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­படக் கூடிய குற்­றங்­களா அல்­லது வெறும் தவ­று­களா […]