ஆற்றிலிருந்து தீயணைப்புப் படையினரால் காப்பாற்றப்பட்ட பெண் – பிடி­வி­றாந்து கார­ண­மாக பொலி­ஸாரால் கைது

அமெ­ரிக்­காவில், ஆறு ஒன்றில் தத்­த­ளித்த பெண் ஒரு­வரை தீய­ணைப்புப் படை­யினர் காப்­பாற்­றிய பின்னர், ஏற்­கெ­னவே பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த பிடி­வி­றாந்து கார­ண­மாக அப்பெண் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.  மேய்ன் மாநி­லத்தின் லிமிங்டன் நக­ரி­லுள்ள ஆற்றில் கடந்த சனிக்­கி­ழமை இரவு பெண் ஒருவர் தத்­த­ளித்துக் கொண்­டி­ருப்­ப­தாக அவ­சர சேவைப் பிரி­வி­ன­ருக்கு அறி­விக்­கப்­பட்­டது.  அதை­ய­டுத்து தீய­ணைப்புப் படை­யினர் விரைந்து வந்து அப்­பெண்ணை காப்­பாற்றி நதிக்­க­ரைக்கு கொண்­டு­வந்­தனர்.  ஆனால், அப்­பெண்ணின் அடை­யாள ஆவ­ணங்­களை பொலிஸார் ஆராய்ந்­த­போது, அவரை கைது செய்­வ­தற்கு ஏற்­கெ­னவே நீதி­மன்­றினால் பிடி­வி­றாந்து […]

மன அழுத்தம் காரணமாக பற்களை இழந்தேன் – நடிகை டெமி மூர்

மன அழுத்தம் கார­ண­மாக தான் இரு பற்­களை இழந்­த­தாக பிர­பல நடிகை டெமி மூர் தெரி­வித்­துள்ளார். 54 வய­தான டெமி மூர் நடித்த “ரவ் நைட்” எனும் திரைப்­படம் விரைவில் வெளி­வ­ர­வுள்­ளது.   இப்­ப­டத்­துக்­கான ஊக்­கு­விப்­புக்­காக ஜிம்மி ஃபலோன் ஷோ எனும் தொலைக்­காட்சி நிகழ்ச்­சியில் டெமி மூர் பங்­கு­பற்­றினார்.   இந்­நி­கழ்ச்­சியின் தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு டெமி மூர் அனுப்­பி­யி­ருந்த புகைப்­ப­ட­மொன்றை ஜிம்மி ஃபலோன், இந்­நிகழ்ச்சியின்­போது காண்­பித்தார்.   இரு முன்­புற பற்கள் இல்­லாத நிலையில் அப்­ப­டத்தில் டெமி மூர் […]

மகன், கணவரின் சாயலில் மரங்களை கத்தரிக்க பெண்

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், தனது வீட்டு வேலி­யி­லுள்ள மரங்­களை தனது மகன் மற்றும் கண­வரின் தலையைப் போன்று வடி­வ­மைத்­துள்ளார். 48 வய­தான மிஷெல் ஃபொலே எனும் இப்பெண்,  கலைப்­பட்­ட­தாரி ஆவார். தனது வீட்டு வேலி­யி­லுள்ள மரங்­களை கத்­த­ரிக்கத் தீர்­மா­னித்த இவர், தனது கலைத்­தி­ற­மையை வெளிப்­ப­டுத்தும் வகையில் தனது கணவர் அன்ட்ரூ, மற்றும் மகன் பிரெனின் தலை­களைப் போன்று அம்மரங்களை கத்தரித்துள்ளார்.  

செலீனா கோமஸின் பாடல் வீடி­யோவில் டெய்லர் ஸ்விப்ட்

ஒரே துறையில் புகழின் உச்­சத்தில் இருப்­ப­வர்கள் நண்­பர்­க­ளாக விளங்­கு­வது எப்­போதும் மகிழ்ச்­சிக்­கு­ரி­யது. தொழிற்சார் ரீதியில் இவர்கள் இணைந்தும் செயற்­ப­டு­வது ரசி­கர்­க­ளுக்கும் விருந்­தாக அமையும்.  இந்த வகையில், அமெ­ரிக்­காவின் பிர­பல பாட­கி­க­ளான டெய்லர் ஸ்விப்ட்டும் செலீனா கோமஸும் நெருங்­கிய நண்­பி­க­ளா­கவும் விளங்­கு­கின்­றனர்.   இந்­நி­லையில், பாடகி செலீனா கோமஸ் தனது புதிய பாடல் வீடி­யோ­வொன்றில் டெய்லர் ஸ்விப்ட்­டையும் தோன்றச் செய்­துள்ளார். “பேட் லையர்” எனும் இந்த பாடல் வீடியோ கடந்த மாதம் வெளி­யி­டப்­பட்­டது. இவ்­வீ­டி­யோவில் டெய்லர் ஸ்விப்ட் நேர­டி­யாகத் […]