மைலோ ஜனாதிபதி கிண்ண றக்பி இறுதியில் முதல் தடவையாக புனித ஜோசப் கல்லூரி

(நெவில் அன்தனி) பாடசாலைகள் றக்பி லீக் போட்டிகளில் மாறுபட்ட பெறுபேறுகளுடன் மைலோ ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்போட்டியில் விளையாட தகுதிபெற்ற புனித ஜோசப் கல்லூரி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது. கண்டி தர்மராஜ அணிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் புத்திசாதுரியத்துடன் விளையாடிய புனித ஜோசப் அணி 34 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று மைலோ ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டியில் முதல் […]

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டி : பாகிஸ்தான் 338, பக்கார் ஸமான் 114

இந்­தி­யா­வுக்கு எதி­ராக லண்டன், கெனிங்டன் ஓவல் விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற ஐ.சி.சி. சம்­பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட அழைக்­கப்­பட்ட பாகிஸ்தான் அணி­யினர், இந்­திய பந்­து­வீச்­சா­ளர்­களை விளாசி அடித்து 50 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை இழந்து 338 ஓட்­டங்­களைக் குவித்­தனர். சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் நடத்­தப்­படும் பல்­வேறு பிர­தான கிரிக்கெட் போட்­டி­களில் இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் இறுதி ஆட்டம் ஒன்றில் சந்­திப்­பது 2007 உலக இரு­பது 20 இறுதிப் போட்­டிக்குப் பின்னர் இதுவே முதல் தட­வை­யாகும். இப் […]

1961 : குவைத் சுதந்­திரப் பிர­க­டனம் செய்­தது

வரலாற்றில் இன்று….. ஜூன் – 19   1269 : பிரான்ஸில் மஞ்சள் அடை­யாளச் சின்­ன­மின்றி பொது இடங்­களில் காணப்­படும் யூதர்கள் அனை­வ­ருக்கும் அப­ராதம் விதிக்­கு­மாறு பிரெஞ்சு மன்னன் 9 ஆம் லூயினால் உத்­த­ர­வி­டப்­பட்­டது. 1846 : ஒழுங்­க­மைக்­கப்­பட்ட முத­லா­வது கூடைப்­பந்­தாட்டப் போட்டி அமெ­ரிக்­காவின் நியூஜேர்ஸி மாநி­லத்தில் நடை­பெற்­றது.  1850 : சுவீடன்- நோர்வே முடிக்­கு­ரிய இள­வ­ரசி கார்லை நெதர்­லாந்து இள­வ­ரசர் லூயிஸ் திரு­மணம் செய்தார். 1862 : அமெ­ரிக்க நாடா­ளு­மன்றம் அடி­மை­மு­றையை தடை­செய்­தது.   1867 […]

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் டெங்கு நோயாளிகள் 600 பேர் : கட்டில்கள் 200

(நீர்­கொ­ழும்பு நிருபர்)   நீர்­கொ­ழும்பு மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் டெங்கு நோயா­ளிகள் 600 பேருக்கு மேல் தற்­போது சிகிச்சைப் பெற்று வரு­வ­தா­கவும் இட­வ­ச­தி­யின்மை,   கட்­டில்­களின் எண்­ணிக்கை போதாமை  கார­ண­மாக நோயா­ளிகள் நிலத்தில் இருப்­ப­தா­கவும் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் நிலந்தி பத்­தி­ரன  தெரி­வித்தார். இது தொடர்­பாக வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் மேலும் தெரி­வித்­த­தா­வது, கடந்த வருடம் 1084 டெங்கு நோயா­ளிகள் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர். இந்த வருடம்  நேற்று முன்­தினம் வரை 3790 டெங்கு நோயா­ளிகள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.   இவர்­களில் 40 […]

இரு அமைச்சர்கள் குற்றவாளிகளாகக் காணப்படாத போதிலும் நீங்கள் மேற்கொண்ட தண்டனை நடவடிக்கையே குழப்பங்களுக்கு காரணம் – வடமாகாண முதலமைச்சருக்கு இரா. சம்பந்தன் விளக்கக் கடிதம்

எமக்கு முன்னால் உள்ள பிரச்­சி­னையை மட்­டுமே நான் கையா­ளுவேன்.  விசா­ரணைக் குழு­வினால் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­ப­டாத இரண்டு அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ரான தண்­டனைச் செயற்­பாடு நியா­யப்­ப­டுத்தக் கூடி­யதா என்­பதே அது.  இரண்டு அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ராக, அவர்கள் குற்­ற­வா­ளி­க­ளாகக் காணப்­ப­டா­த­போ­திலும் நீங்கள் மேற்­கொண்ட தண்­டனை நட­வ­டிக்­கையே தற்­போ­தைய குழப்­பங்கள் எழக் கார­ண­மா­கி­யுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரான  இரா.சம்­பந்தன் வட மாகாண முத­ல­மைச்சர் சீ.விக்­னேஸ்­வ­ர­னுக்கு  அனுப்­பி­யுள்ள கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார். மேலும் அந்தக் கடி­தத்தில் தெரி­வித்­துள்­ள­தா­வது,  உங்­களைச் சந்­தித்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் […]