சைட்டத்துக்கு எதிராக நுவரெலியாவில் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) சைட்டம் மருத்­துவ கல்­லூ­ரிக்கு எதிர்ப்பு தெரி­வித்து நுவ­ரெ­லி­யாவில் பல்­க­லை­க­ழக மாண­வர்கள் கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில்  நேற்று  ஈடுப்­பட்­டனர். ஆர்ப்­பாட்­டத்­துக்கு முன்­ப­தாக எதிர்ப்புப் பேரணி ஒன்று நுவ­ரெ­லியா மாவட்ட வைத்­தி­ய­சாலை வளாக பகு­தி­யி­லி­ருந்து ஹாவா எலிய நகர் ஊடாக நுவ­ரெ­லியா நக­ரத்தை நோக்கி முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அதன்பின் ஆர்ப்­பாட்­ட­கா­ரர்கள் நுவ­ரெ­லியா தபால் நிலை­யத்­துக்கு முன்­ப­தாக பதா­தை­களை ஏந்தி கோஷங்­களை எழுப்­பி­ய­வாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.   ஒலி­பெ­ருக்கி ஊடாக சைட்டம் மருத்­துவ கல்­லூ­ரிக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் வாச­கங்­களை  ஒலி­பெ­ருக்­கினர்.   சைட்­டத்தை மூட […]

புத்த மதத்தை பின்பற்றும் அக்ஷரா; வாழ்த்து கூறிய கமல்

கமல்­ஹா­சனின் இளை­ய­மகள் அக்‌­ஷரா ஹாசன் புத்த மதத்தின் மீது அதீத பற்று வைத்­தி­ருக்­கி­றாராம். அதனால் அவர் புத்த மதத்தை பின்­பற்­று­கி­றாரா? என்று ஒரு கேள்வி எழுந்­துள்­ளது.கமல்­ஹா­சனின் இளை­ய­மகள் அக்‌­ஷரா தற்­போது அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் நடிக்­கிறார். அந்த அனு­பவம் பற்றி அக்‌­ஷ­ரா­விடம் கேட்ட போது… “இயக்­குநர் சிவா என்­னிடம் ‘விவேகம்’ கதையை சொன்ன போது மிகவும் பிடித்­துப்­போய்­விட்­டது. எனவே, உடனே இதில் நடிக்க சம்­ம­தித்தேன். இந்த வேடத்தில் நடித்­தது மிகுந்த மகிழ்ச்சியளிக்­கி­றது. அஜித்­துடன் இதில் பணி­பு­ரிந்­தது ஒரு […]

ஏறாவூரில் பெண்ணை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி 5 இலட்ச ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) வீட்­டுக்குள் புகுந்த இனந்­தெ­ரி­யாத நபர்கள்   பெண்­ணிடம் பிஸ்­டலைக் காட்டி சுமார் 5 இலட்ச ரூபா  பெறு­ம­தி­யான தங்க நகை­களை கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ள­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள செங்­க­ல­டியில் வெள்­ளிக்­கி­ழமை இரவு  இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. திடீ­ரென வீட்­டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் குடும்பப் பெண்ணை பிஸ்டல் முனையில் அச்­சு­றுத்தி முதலில் அவர் கழுத்தில் அணிந்­தி­ருந்த தங்க மாலையை அப­க­ரித்­துள்­ளனர்.  பின்னர் வீட்டில் சோத­னை­யிட்டு ஏனைய தங்க ஆப­ர­ணங்­க­ளையும் அப­க­ரித்துச் சென­று­ள­ளனர். […]

சமூக விரோதச் செயல்களைத் தடுப்பதற்கு தனியார் வகுப்பு சுற்றுச் சூழலில் சிவில் உடையில் பொலிஸ் கண்காணிப்பு – கண்டி பொலிஸ் அத்­தி­யட்­சகர்

(வத்­து­காமம் நிருபர்) எதிர்­காலச் சந்­த­தி­களைப் பாது­காக்க வேண்­டு­மாயின் இப்­போ­தி­ருந்தே பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு சுற்­றாடல் பாது­காப்பு, போதை ஒழிப்பு, பால்­வினை நோய் தடுப்பு முத­லான துறை­களில்  ஆரம்பக் கட்டக் கல்­விகள்  போதிக்­கப்­பட வேண்டும் என்று கண்டி பொலிஸ் அத்­தி­யட்­சகர் சிறி­யந்த பீரிஸ் தெரி­வித்தார். கண்டி அம்­பிட்­டிய ஆசி­ரியர் வள மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற விழிப்­பு­ணர்வுக் கருத்­த­ரங்­கி­லேயே  அவர் இதனைத் தெரி­வித்தார். கண்டி கல்வி வலய அதி­கா­ரிகள், ஆசி­ரிய ஆலோ­ச­கர்கள், கல்வி உள­வள ஆலோ­ச­கர்கள் முத­லான பல­த­ரப்­பி­ன­ருக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள போதை […]

கிழக்கில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணித்து கல்வியியலாளர்களை உருவாக்குவதே எனது அடுத்த இலக்கு – அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல்

(ரீ.கே. ரஹ்­மத்­துல்லாஹ்) தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழகம் இப்­பி­ராத்­தி­யத்தில் உரு­வாக்­கப்­பட்­டதன் கார­ண­மாக கல்­வியின் அடிப்­ப­டையில் இப்­பி­ராந்­தியம் எவ்­வாறு கல்­வியில் உயர்­வுற்­றதோ அதே­போன்று தனியார் பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றையும் நிறுவி இன்னும் கல்­வி­யா­ளர்­களை உரு­வாக்கி பிராந்­தி­யத்தை அபி­வி­ருத்தி செய்­வதே தங்­க­ளது இலக்கு என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பிரதித் தலை­வரும் அரச வர்த்­தக கூட்­டுத்­தா­ப­னத்தின் தலை­வ­ரு­மான கலா­நிதி ஏ.எம்.ஜெமீல் தெரி­வித்தார். அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதி­யூ­தீ­­னு­டைய பூரண அனு­ச­ர­ணை­யுடன் கலா­நிதி ஏ.எம்.ஜெமீ­லினால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் 1000 மூக்­குக்­கண்­ணா­டிகள் […]