மலையக மக்களை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

(பா.திருஞானம்) மலையக மக்களை இழிவுபடுத்தி பேஸ்புக்கில் பதிவிட்டவருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  ரொகான் டயஸிடம்   கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்னண்  தலைமையிலான குழு  முறைப்பாடு செய்துள்ளது. இந்தக் குழுவில் கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் விஸ்வநாதன், கொட்டகலை சாரதி சங்க உறுப்பினர்கள், மலையக மக்கள் முன்னனியின் உறுப்பினர்கள் அமைப்பாளர்கள்  பங்கேற்றனர். முறைப்பாட்டை ஏற்றுக் கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உரிய நடவடிக்கை எடுப்பதாக […]

கம்பளை வெலிகல்லவில் குடும்பத்தினர் பயணித்த ஆட்டோ விபத்தில் இராணுவ வீரரும் தாயும் உயிரிழப்பு: 11 வயது சிறுவனுக்கு பலத்த காயம்!

(கம்பளை நிருபர்) கம்­பளை  வெலி­கல்ல பிரே­தே­சத்தில் முச்­சக்­கர வண்டி ஒன்று பஸ்­ஸுடன் மோதி விபத்­துக்­குள்­ளா­கி­யதில் தாயும் அவ­ரது இரா­ணுவ வீர­ரான மகனும் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் சிறுவன் ஒருவன்  படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­டுள்ளார்.  இதன் போது நிரோஷா ரட்­ணா­யக (44)  என்ற இரண்டு பிள்­ளை­களின்   தாயும்  முச்­சக்­கர வண்­டியைச் செலுத்திச் சென்ற  இரா­ணு­வத்தில் கட­மை­யாற்றும் அவ­ரது  26 வயது மக­னான சம்பத் பண்­டார என்ற இளை­ஞ­னுமே உயி­ரி­ழந்­துள்­ளனர் உயி­ரி­ழந்த பெண்ணின் இளைய மக­னான 11வயது சிறுவன் படு­கா­ய­ம­டைந்த […]

வாடகைக்கு விடப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் கட்டாயம்

(எஸ்.கே.) வாடகைக்கு விடப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு பயணக் கட்டணத்தைக் காட்டும் மீற்றர்களை கட்டாயப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெகு விரைவில் வெளியிடப்படும். வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை வர்த்தமானி அறிவித்தலை தயாரித்து வருகின்றது. இந்த வர்த்தமானி அறிவித்தல் போக்குவரத்து அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அது வர்த்தமானியில் வெளியிடப்படும்.

தலவாக்கலை மிடில்டன் தோட்ட விநாயகர் ஆலயத்தில் மூன்றாவது தடவையாக விநாயகர் சிலை திருடப்பட்டது

(க.கிஷாந்தன், சுரேன் – தலவாக்கலை) தல­வாக்­கலை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மிடில்டன் தோட்­டத்தில் அமைந்­துள்ள விநா­யகர் கோயில்  இனந்­தெ­ரி­யா­தோரால் உடைக்­கப்­பட்டு  அங்­கி­ருந்த விநா­யகர் சிலை திரு­டப்­பட்­டுள்­ளது.  நேற்று  அதி­காலை இச்­சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கலாம் என விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் தல­வாக்­கலை பொலிஸார் தெரி­வித்­தனர்.  குறித்த சிலை காணாமல் போன­தை­ய­டுத்து கண்டு தல­வாக்­கலை பொலி­ஸா­ருக்கு முறைப்­பாடு  செய்­துள்­ளனர்.  இத­னை­ய­டுத்து பொலிஸார் ஆல­யத்­துக்குச்   சென்று சோதனை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளனர். இருப்­பினும் சம்­பவம் தொடர்பில் இது­வரை யாரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை எனவும் பொலிஸார் […]

ஆசி­யாவில் இரண்­டா­வது மிக உய­ர­மான இடத்தில் உயர் தொழில்­நுட்­பத்­து­ட­னான விளை­யாட்டுத் தொகுதி;  13 பில்­லியன் ரூபா செலவில் நுவ­ரெ­லி­யாவில் நிர்­மாணம்

இலங்­கையில் மிக உய­ர­மான இடத்தில் (ஹை அல்­டி­டியூட்) நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள அதி உயர் தொழில்­நுட்­பத்­து­ட­னான விளை­யாட்டுத் தொகு­திக்­கான உடன்­ப­டிக்கை விளை­யாட்­டுத்­துறை அமைச்சில் அண்­மையில் கைச்­சாத்­தி­டப்­பட்­டது.   விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச். எம். எம். ஹாரிஸ் ஆகியோர் முன்­னி­லையில் பிரான்ஸ் தேசத்தின் எலிப்ஸ் ப்ரொஜெக்ட் எஸ்.ஏ.எஸ். நிறு­வ­னத்தின் தலைவர் பிக்கார் ஒலி­வரும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் செய­லாளர் கலா­நிதி டி.எம்.ஆர்.பி. திசா­நா­யக்­கவும் இந்த உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டனர். நுவ­ரெ­லி­யாவில் 34.5 ஹெக்­டெயார் காணியில் 13 பில்­லியன் ரூபா […]