நிறப்பாகுபாடு என்பது எல்லா இடங்களிலும் உள்ளது – எமி ஜாக்ஷன்

லண்­டனை சேர்ந்­தவர் எமி ஜாக் ஷன். ‘மத­ராஸ பட்­டணம்’ மூலம் தமிழில் அறி­மு­க­மானார். ‘தாண்­டவம்’, ‘ஐ’, ‘கெத்து’, ‘தங்­க­மகன்’ என தமிழில் தொடர்ந்து நடித்­துள்ள அவர் தற்­போது ரஜி­னி­யுடன் ‘2.0’ படத்தில் நடிக்­கிறார். இப்­ப­டத்தை தவிர தற்­போது அவ­ருக்கு கைவசம் தமிழில் படங்கள் எதுவும் இல்லை. வெள்­ளைக்­கார பெண் என்­பதால் உங்­க­ளுக்கு பட வாய்ப்­புகள் வரு­வதில் பிரச்சினை உள்­ளதா? என கேட்டதற்கு பதிலளித்தார் எமி. இது­பற்றி அவர் கூறும்­போது,’நிற­வெறி கார­ண­மா­கவும், இன்னும் சில­வற்­றுக்­கா­கவும் இணைய தளம் வாயி­லாக […]

தலவாக்கலை, ஹட்டன் பகுதிகளில் வைத்தியர்களின் சிபாரிசின்றி மருந்தகங்களில் மாணவர்களுக்கு மருந்துகள் விற்பதற்கு தடைவிதிப்பு

(டீ. சந்ரு)  தல­வாக்­கலை,  ஹட்டன் பகு­தி­க­ளி­லுள்ள பாட­சாலை மாண­வர்கள் சிலர்  போதைக்கு அடி­மை­யா­கி­யுள்­ள­ார்கள். சில மருந்­த­கங்­களில் (பாமஸி) விற்­பனை செய்­யப்­படும் வில்­லை­களும்  நோய் குண­ம­டை­வ­தற்கு பயன்­ப­டுத்தும் பாணி மருந்­து­க­ளையும்  போதை­வஸ்­து­க­ளாக பயன்­ப­டுத்­து­வ­தனால் இந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக நுவ­ரெ­லியா நாடா­ளு­மன்ற உறுப்­பினர் மயில்­வா­கனம் தில­கராஜ் தெரி­வித்­துள்ளார். நுவ­ரெ­லியா பிர­தேச அபி­வி­ருத்தி குழுக் கூட்டம் நுவ­ரெ­லியா பிர­தேச கேட்போர் கூடத்தில்  அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க, நாடா­ளு­மன்ற உறுப்­பினர் மயில்­வா­கனம் தில­கராஜ், மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்கள் பீ. சத்­திவேல்,  பிய­சிறி, […]

‘ஆப்கான் போதைப் பொருட்கள் இலங்கை ஊடாக மேற்கு நாடு­க­ளுக்கு கடத்­தப்­ப­டு­கின்­றன’

(ரெ. கிறிஷ்­ணகாந்) ஆப்­கா­னிஸ்­தானில் உற்­பத்தி செய்­யப்­படும் ஹெரோயின் போதைப்­பொருள் இலங்­கை­யி­னூ­டாக மேலைத்­தேய நாடு­க­ளுக்கு கடல் மார்க்­க­மாக கடத்­தப்­ப­டு­வ­தாக இந்­திய போதைப்­பொருள் கட்­டுப்­பாட்டு பணி­ய­கத்­தினர் தெரி­வித்­துள்­ள­தாக இந்­திய ஊட­க­மொன்று தகவல் வெளி­யி­டுள்­ளது. ஆப்­கா­னிஸ்­தானில் இத்­த­கைய போதைப்­பொ­ருட்கள் உற்­பத்தி செய்­யப்­பட்ட போதிலும் உற்­பத்­தி­களை ஒன்­றி­ணைத்தல் மற்றும் விநி­யோ­கிக்கும் செயற்­பா­டு­களை பாகிஸ்­தானின் கட்­டு­பாட்டில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ருவதாக மேற்­படி ஊடகம்  வெளி­யிட்­டுள்ள செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாகிஸ்­தா­னுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட போதைப்­பொ­ருட்கள் அங்­கி­ருந்து இந்­தியா வழி­யாக இலங்­கைக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு  அமெ­ரிக்கா போன்ற மேலை நாடு­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­படும் […]

அரச நிறு­வ­ன­மொன்றின் பிர­தா­னி­யொ­ரு­வரின் மகள் உட்­பட இருவர் போதைப் பொரு­ளுடன் பொலி­ஸா­ரால் கைது

(ரெ. கிறிஷ்­ணகாந்) மாலபே பிர­தே­சத்தில் வைத்­து அரச நிறு­வ­ன­மொன்றின் பிர­தா­னி­யொ­ரு­வரின் மகள் உட்­பட இரு­வரை போதைப் பொரு­ளுடன் கைது செய்­துள்­ள­தாக பொலிஸ் போதைப்­பொருள் ஒழிப்பு பிரி­வினர் தெரி­வித்­துள்­ளனர்.   கைது செய்­யப்­பட்ட வேளையில் சந்­தே­க­ந­ப­ரான பெண்­ணி­ட­மி­ருந்து 200 கிராம் போதைப் பொருளை கைப்­பற்­றி­ய­தா­க­வும், அவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட போதைப்­பொ­ருளின் மொத்தப் பெறு­மதி 25 இலட்சம் ரூபா என தெரி­ய­வந்­துள்­ளது.  மாலபே பிர­தே­சத்தை சேர்ந்த 25 வய­தா­ன, பெண்­ணொ­ரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார். இப்பெண் கைது செய்­யப்­பட்ட வேளையில் அவ­ருடன் இருந்த […]

அரச வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள் நுளம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பூச்சு மருந்து

(மினு­வாங்­கொடை நிருபர்) அரச வைத்­தி­ய­சா­லை­களில் பணிபுரி யும் வைத்­தி­யர்கள், தாதி­யர்கள் மற்றும் ஊழி­யர்­க­ளுக்கு   நுளம்புக் கடி­யி­லி­ருந்து அவர்­களைப் பாது­காத்துக் கொள்ளும் நோக்கில் பூச்சு மருந்து (கிரீம்)  வகை­யொன்று விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தாக  சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் டாக்டர் ஜய­சுந்­தர பண்­டார தெரி­வித்­துள்ளார். டெங்கு நோயா­ளர்­க­ளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்­து­வர்­களும்  தாதி­யர்­களும்  ஏனைய ஊழி­யர்­களும் முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இந்த பூச்சு மருந்தை உடலில் தடவிக் கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும்  இந்த மருந்தை பொது­மக்­களும் பாவிப்­பது சிறந்­த­தெ­னவும் டாக்டர் குறிப்­பிட்­டுள்ளார். உள்ளூர் […]