பொருத்து வீட்­டுக்கு ஆத­ர­வா­கவும் தழிழ்த் தேசிய கூட்­ட­மைக்கு எதி­ரா­கவும் பேரணி

 (சேனையூர் நிருபர்) பொருத்து வீட்டுத் திட்­டத்­துக்கு ஆத­ர­வா­கவும் இத்­திட்­டத்தை எதிர்க்கும் தழிழ்த் தேசிய கூட்­ட­மைக்கு எதி­ரா­கவும் ஈ.பி.டி.பியி­னரால் இன்று திரு­கோ­ண­ம­லையில் பேரணி ஒன்று  முன்­னெ­டுக்­கப்­பட்­டது. பின்னர் திரு­கோ­ண­மலை உட் து­றை­முக வீதியில் அமைந்­துள்ள இந்து கலா­­ச்சார மண்­ட­பத்தில் இடம்­பெற்ற பொதுக் கூட்­டத்தைத் தொடர்ந்து பேர­ணியில் கலந்து கொண்டோர்  கிழக்கு மாகாண ஆளுனர் அலு­வ­ல­கத்தில்  மகஜர் ஒன்­றையும் கையளித்தனர்.                             […]

வெள்ளம், மண்­ச­ரி­வினால் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­களில் திரு­மணம் செய்து கொள்ள விரும்பு­வர்­க­ளுக்கு நிதி உதவி

(மத்­து­கம நிருபர்)    வெள்ளம்  மற்றும்   மண்­ச­ரி­வினால் அண்­மையில் பாதிப்­புக்­குள்­ளா­ன­வர்­களில்  திரு­மணம் செய்­யாது  நிரந்­தர  தொழில் வாய்ப்­பின்றி  வறுமை நிலையில் உள்ள இளைஞர், யுவ­தி­க­ளுக்கு   அகில இலங்கை  இந்து மாமன்­றத்தின் ஊடாக  நிதி  உதவி  பெற்றுக் கொடுக்­கப்­பட விருப்­ப­தாக  மாமன்­றத்தின்  களுத்­துறை  மாவட்ட  இணைப்­பாளர்  எஸ்.செல்­வ­குமார்  தெரி­வித்­துள்ளார்.  இங்­கி­லாந்து  நாட்டில் இயங்கி வரும்  சைவ முன்­னேற்றச் சங்கம்  ஆரம்­பிக்­கப்­பட்டு 40 ஆண்­டுகள் பூர்த்­தி­ய­டைந்­துள்­ள­தை­யொட்டி  40  ஜோடி­க­ளுக்கு தலா ஒரு லட்சம் ரூபா  பண உதவி […]

வீட்டுப் பணிப்பெண்ணாக இருக்க விரும்பும் பிரியங்கா சோப்ரா

ெபாலிவூட் நடிகை பிரி­யங்கா சோப்ரா வெளிப்­ப­டுத்­தி­யுள்ள ஆசை அவரின் ரசி­கர்­களை அதிர்ச்­சி­ய­டைய செய்­துள்­ளது. ெபாலிவூட்டில் புக­ழுடன் இருக்கும் போதே, ெஹாலிவூட் பக்கம் சென்­றவர் பிரி­யங்கா சோப்ரா. தீபிகா படு­கோனே உள்­ளிட்ட பலர் ெஹாலி­வூட்டில் தாக்குப் பிடிக்­காத நிலையில், பிரி­யங்கா சோப்ரா மட்­டுமே அங்கு நிலைத்து நிற்கின்றார்.  ‘குவாண்­டிகோ’ என்ற ஆங்­கில டிவி தொடரில் நடித்து புக­ழ­டைந்த அவர், சமீ­பத்தில் வெளி­யான ‘பே வாட்ச் ’ படத்தில் நடித்­தி­ருந்தார். அவ­ரோடு ராக் என அழைக்­கப்­படும் ெஹாலிவூட் நடிகர் வெயின் […]

பத்து இலட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(பேரு­வளை நிருபர்)    களுத்­துறை பேரு­வளை, வாத்­துவை, பாணந்­துறை மற்றும் மொரட்­டுவ  ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு ஹெரோயின் போதைப் பொருள் விநி­யோ­கித்தார் எனக் கூறப்­படும்  ஒரு­வரை 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான ஹெரோ­யி­னுடன் களுத்­துறை மாவட்ட சட்டம் அமுல்­ப­டுத்தல் விசேட பிரி­வினர் கைது செய்­துள்ளனர். சந்­தேக நபர் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சிறைக் கைதி ஒரு­வரின் வேண்­டு­கோளின் பேரில் ஹெரோயின் போதைப் பொருள் விநி­யோ­கிப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.   களுத்­துறை பிராந்­திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரண்மல் கொடி­து­வக்கு […]

கைதட்டுவதற்கு ஆட்களை கூட்டிக் கொண்டு வந்து இருத்திவிட்டு அரசியல் ரீதியாக கதைக்க வேண்டாம் – சாவகச்சேரி தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளைத் தலைவரை எச்சரித்த சுமந்திரன்

அர­சியல் ரீதி­யான கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்த வேண்டாம், பிர­தேச ஒருங்­கி­ணைப்புக் குழு தலைவர் என்ற முறையில் உங்­களை எச்­ச­ரிக்­கின்றேன் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சாவ­கச்­சேரி தொகு­திக்­கிளைத் தலை­வரும் ஓய்­வு­நிலை அதி­ப­ரு­மான க.அருந்­த­வ­பா­ல­னுக்கு பகி­ரங்­க­மாக எச்­ச­ரிக்கை விடுத்தார். கடந்த வரு­டத்­துக்குப் பின் தென்­ம­ராட்சி பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக்­குழுக் கூட்டம்  நேற்று முன்­தினம் தென்­ம­ராட்சி கலை­மன்ற மண்­ட­பத்தில் இணைத்­த­லை­வர்­க­ளான இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விய­ஜ­கலா மகேஸ்­வரன்,  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், அங்­கஜன் இரா­ம­நாதன் மற்றும் பிர­தேச செயலர் தேவ­நந்­தினி பாபு […]