பிலியந்தலை தனியார் வங்கியில் 5 இலட்சம் ரூபா கொள்ளை

முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் முகமூடி அணிந்து வந்த இனந்தெரியாத‍ இருவரால் பிலியந்தலை நகரிலுள்ள தனியார் வங்கியொன்றிலிருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 3 . 40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் போலி துப்பாக்கியை காட்டி காவலாளியை அச்சுறுத்தி வங்கியை உடைத்து பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பணத்தைக் கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் வங்கியின் சீசீரிவி கெமரா காட்சிகளை ஆதாரமாக கொண்டு மேலதிக […]

மூவகை கிரிக்கெட் தொடர்­களில் விளை­யாட  இலங்­கையை வர­வேற்­க­வுள்­ளது இந்­தியா

மூவகை கிரிக்கெட் தொடர்­களில் இலங்­கையை தனது சொந்த மண்ணில் சந்­திப்­ப­தற்கு இந்­தியா முன்­வந்­துள்­ளது. இதற்கு அமைய 3 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொட­ரிலும் 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொட­ரிலும் 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட்  தொட­ரிலும் இலங்­கையை இந்­தியா எதிர்த்­தாடும் என்­பதை இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபை உறுதி செய்­துள்­ளது.  இந்தத் தொடர்கள் எதிர்­வரும் நவம்பர் 14ஆம் திக­திக்கும் டிசம்பர் 24ஆம் திக­திக்கும் இடையில் நடை­பெ­ற­வுள்­ளன. டெஸ்ட் போட்­டிகள் […]

கசிப்பு விற்பனை செய்த நபரிடம் 6,000 ரூபாவை இலஞ்சமாகக் கோரிய தேசிய போதைவஸ்து  தடுப்பு நடவடிக்கைப் பிரிவின் இராணுவ வீரர்

(எஸ்.கே) வெலி­பென்ன  5 ஆம் மைல்கல் பிர­தே­சத்தில் கசிப்பு  விற்­பனை  செய்யும்  நபர் ஒரு­வ­ரிடம்   6,000 ரூபாவை  லஞ்­ச­மாக கோரி­ய­தாகக்  கூறப்­படும் இரா­ ணுவ வீர­ரொ­ரு­வரை லஞ்  ஊழல்  திணைக்­கள  அதி­கா­ரிகள் கடந்த அண்மையில் கைது செய்­துள்­ளனர்.   தேசிய போதை­வஸ்து  தடுப்பு நட­வ­டிக்கை  பிரிவைச் சேர்ந்த இந்த இரா­ணுவ வீரர் இரா­ணு­வத்தின் 6ஆவது படை­ய­ணியின் விஜ­யபா பிரிவைச் சேர்ந்­த­வ­ரென பொலிஸார்  தெரிவிக்­கின்­றனர்.   இந்த வீரர் வெலி­பென்ன   ஒவிட்­டி­கல  பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ராவர்  இவரை நேற்று […]

புஜாரா, ரெஹானே அபார சதங்கள் குவிப்பு; இந்தியா முதல் நாளில் 344 ஓட்டங்கள்

இலங்­கைக்கு எதி­ராக எஸ்.எஸ்.சி. விளை­யாட்­ட­ரங்கில் நேற்று ஆரம்­ப­மான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் சேத்­தேஷ்வர் புஜாரா, அஜின்­கியா ரஹானே ஆகி­யோரின் அபார சதங்­களின் உத­வி­யுடன் இந்­தியா கணி­ச­மான ஓட்­டங்­களைக் குவித்­தி­ருந்­தது. இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த இந்­தியா, நேற்­றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடி­வின்­போது 3 விக்­கெட்­களை மாத்­திரம் இழந்து 344 ஓட­டங்­களைக் குவித்­தி­ருந்­தது. புஜரா 128 ஓட்­டங்­க­ளு­டனும் ரஹானே 103 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்­தனர். மூன்று போட்­டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 […]

கொடிய விஷம் கொண்ட பாம்பை காட்டிலிருந்து பிடித்து வந்து ஒரு குடும்பத்தையே கொலை செய்வதற்கு முயற்சித்தவர் கைது

(ரெ. கிறிஷ்­ணகாந், எஸ்.கே) குரு­ணாகல் – கும்­புக்­கெடே – கிரி­ப­முண பிர­தேசக் காட்­டி­லி­ருந்து கொடிய விஷ­மு­டைய  பாம்பு ஒன்றை பிடித்து வந்து கடை­யொன்­றுடன் கூடிய அறைக்குள்   வசித்து வந்த குடும்­பத்­த­வர்­களை கொலை செய்ய எத்­த­னித்தார் என்ற சந்­தே­கத்தில் ஒரு­வரை  கும்­புக்­கெடே பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.   சந்­தே­க­நபர், எண்ணெய்ப் புடையன் எனப்­படும் கொடிய விஷ­முள்ள பாம்பு ஒன்றை  இக்­கு­டும்பம் வசித்­து­வந்த அறைக்கு முன்­பாக விட்­டுச்­செல்ல முற்­பட்­ட­போது அங்­கி­ருந்த பெண் ஒருவர் அதனைக் கண்டு கூச்­ச­லிட்­டுள்ளார். சத்தம் […]