ஜேம்ஸ் கெமரூனிடம் உதவி பெற்ற ஸ்பில்பெர்க்

தனது 'ரெடி ப்ளேயர் ஒன்' படத்­துக்­காக இயக்­குநர் ஜேம்ஸ் கெம­ரூ­னுடன் இணைந்து பணி­யாற்­றி­ய­தாக பிர­பல இயக்­குநர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க் கூறி­யுள்ளார். ஸ்டீவன் ஸ்பில்­பேர்க்கும் ஜேம்ஸ் கெம­ரூனும் மாபெரும் வெற்றி பெற்ற பிர­மாண்ட ஹொலிவூட் திரைப்­ப­டங்­களை இயக்­கி­ய­வர்கள். ஜாவ்ஸ், ஜூராஸிக் பார்க், தி எக்ஸ்ட்ரா டெரஸ்ட்­ரியல் உட்­பட பல்­வேறு வெற்றித் திரைப்­ப­டங்­களை இயக்­கி­யவர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க். ட்டைானிக், அவதார் முத­லான படங்­களை இயக்­கி­யவர் ஜேம்ஸ் கெமரூன்.  ஜேம்ஸ் கெம­ரூன் – ஸ்டீவன் ஸ்பில்பேர்க்   இந்­நி­லையில், ரெடி ப்ளேயர் வன்’ படத்­துக்­காக […]

சில பாத்திரங்கள் எனக்குப் பொருத்தமற்றவை – கஜோல்

சினி­மாவில் நடிக்க வந்து 25 ஆண்­டு­களை கடந்­து­விட்டார் நடிகை கஜோல். இதை தொடர்ந்து ரசி­கர்­க­ளுக்கு அவர் நன்றி தெரி­வித்து உள்ளார். 1992 ஆம் ஆண்டு ஷாருக் கான் நாய­கி­யாக அவர் அறி­மு­க­மான பெகுடி படம் ஆகஸ்ட் முதலாம் திகதி வெளி­யா­கிது.  கஜோல் திரைத்­து­றைக்கு வந்து கடந்த முதலாம் திக­தி­யுடன் 25 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. இது  தொடர்­பாக ரசி­கர்­க­ளுக்கு  கஜோல்  நன்றி தெரி­வித்­துள்ளார். தற்­போது தமிழில் அவர் நடித்­துள்ள விஐபி-2 படமும் இம்­மாதம் வெளி­யாக இருக்­கி­றது. 25-ஆவது ஆண்டில் […]

பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் வழக்கு விசாரணை அடுத்த வாரம் ஆரம்பம்

உலகப் புகழ்­பெற்ற பாடகி டெய்லர் ஸ்விப்ட், பாலியல் சேட்டை தொடர்­பாக முன்னாள் வானொலி டீ.ஜே ஒரு­வ­ருக்கு எதி­ராக தொடுத்த வழக்கு விசா­ரணை அடுத்த வாரம் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இவ்­வ­ழக்கு விசா­ர­ணையை பார்­வை­யி­டு­வ­தற்கு பெரும் எண்­ணிக்­கை­யானோர் நீதி­மன்­றத்தில் திர­ளக்­கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 2013 ஆம் ஆண்டு புகைப்­ப­ட­மொன்­றுக்கு தான் போஸ் கொடுத்­த­போது, வானொ­லி­யொன்றி்ல் டீ.ஜே.வாக டேவிட் மியூலர் என்­பவர் தனது உடலை தகா­த­மு­றையில் பற்­றிப்­பி­டித்­த­தாக டெய்லர் ஸ்விட் குற்றம் சுமத்­தினார். இதை­ய­டுத்து, தான் பணி­யாற்­றிய நிறு­வனம் தன்னை வேலை­யி­லி­ருந்து நீக்­கி­ய­தாகக் […]