100 ஆவது நாளாக இரணைதீவு மக்களின் நில மீட்பு போராட்டம்

(கரைச்சி நிருபர்) கிளி­நொச்சி பூந­கரி பிர­தேச இர­ணை­தீவு மக்­களின் சொந்த நிலத்­திற்குச் செல்­வ­தற்­கான போராட்டம் இன்று நூறா­வது நாளாக தொடர்ந்­தது. தங்­க­ளது பூர்­வீக  இடத்தில் மீள குடி­யேற வேண்டும் என வலி­யு­றுத்தி தொடர்  கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை  ஆரம்­பித்து இன்று நூறா­வது நாளாகும். இதனை முன்­னிட்டு இர­ணை­மா­தா­ந­கரில் அமைந்­துள்ள தேவா­ல­யத்தில் விசேட பூசை வழி­பா­டு­க­ளும் மேற்­கொள்ளப்பட்டன.  

கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரா­மச்­சந்­திரன்)மலை­ய­கத்தின் இரு­வேறு பகு­தி­களில் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பு சோதணை நட­வ­டிக்­கையின் போது கேரள கஞ்சா வைத்­தி­ருந்த நால்­வரை ஹட்டன் மது­வரித் திணைக்­கள அதி­கா­ரிகள் கைது செய்­துள்­ளனர். மாலை டிக்கோயா நக­ரப்­ப­கு­தியில் நேற்­று­ விற்­பனை செய்­யப்­பட்ட நிலையில் ஒரு­தொகை கேரள கஞ்­சா­வுடன் ஒரு­வரும் திம்­புள்ள பிர­தே­சத்தில் வெயா­கொட பகு­தி­யி­லி­ருந்து நுவ­ரெ­லியா சென்ற வேன் ஒன்­றி­லி­ருந்து பாவனைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு­தொகை கேரள கஞ்­சா­வுடன் மூவரும் கைது செய்யப்­பட்­டுள்­ளனர்.  சுற்­றி­வ­ளைப்பின் போது 75,000 மில்லி கிராம் கேரள கஞ்சா […]

அஜித்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் – அக் ஷராஹாசன்

‘விவேகம்’ மூலம் தமிழ் சினி­மா­வுக்கு நடி­கை­யாக அறி­மு­க­மா­கிறார் அக்‌­ஷரா ஹாசன். அவர் அளித்த செவ்­வியில்,    அக்‌­ஷரா உலக நாய­கனின் மகள், எங்கள் ஊர் பொண்ணு. ஆனாலும் உங்­களை மும்பை பெண்­ணா­கவே பார்க்க முடி­கி­றதே….? சென்­னை­யில்தான் பிறந்தேன். இங்­கதான் படிச்சேன். அப்­பு­றம்தான் பெங்­களூர். படிப்பை பாதி­யிலே நிறுத்­திட்டு டான்ஸ் கத்­துக்க போயிட்டேன். பக்கா தமிழ்ப் பொண்­ணுதான். அம்­மா­வுக்கு துணையா மும்­பை­யில இருக்கேன். என் கெரி­ய­ருக்கும் மும்பை சரி­யாக இருக்கும் என்­பதால் அங்கு இருக்­கிறேன். பார்ன் இன் சில்வர் […]

வாகனச் சோத­னையில் ஈடு­பட்­டி­ருந்த இரு பொலி­ஸாரை கார் மோதி­யதில் பலத்த காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில்

(மது­ரங்­குளி நிருபர்) சிலாபம் புத்­தளம் வீதியின் கீரி­யங்­கள்ளி பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்தி சோத­னை­யிட்டுக் கொண்­டி­ருந்த உடப்பு பொலிஸ் நிலைய போக்­கு­வ­ரத்து பொலிஸார் இருவர் மீது புத்­தளம் திசை­யி­லி­ருந்து வந்த கார் ஒன்று மோதி­யதில் பலத்த காயங்­க­ளுக்கு உள்­ளான பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இரு­வரும் சிலாபம் மற்றும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக உடப்பு பொலிஸார் தெரி­வித்­தனர்.  விபத்து இடம்­பெற்ற போது குறித்த பொலிஸ் உத்­தி­யோத்­தர்­களால் நிறுத்தி சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருந்த […]

வாரச் சந்­தையில் கழி­வு­களைக் கொட்­டி­ய­வ­ரையே வகைப்­ப­டுத்தி அகற்றக் கோரிய ந­கர நிர்­வாகம்

(ரெ.கிறிஷ்­ணகாந்) வெலி­மடை வாரச்­சந்­தையில் இரவு நேரத்தில் எவ­ருக்கும் தெரி­யாமல்  கழி­வு­களை கொட்­டிய வர்த்­த­க­ரொ­ரு­வரை, அவ­ரையே அக்­க­ழி­வு­களை வகைப்­ப­டுத்தி   அகற்­று­மாறு நக­ர­ச­பை­யினால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. வெலி­மடை ரேந்­த­பொல பிர­தே­சத்தை சேர்ந்த ஹோட்டல் உரி­மை­யா­ள­ரொ­ரு­வ­ருக்கு இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நபர் இரவு நேரத்தில் லொறி ஒன்றின் மூல­மாக  பாரி­ய­ள­வி­லான ஹோட்டல் கழி­வு­களை எடுத்­து­வந்து வெலி­மடை நக­ர­ச­பைக்கு சொந்­த­மான வாரச்­சந்தை காணி­யினுள் கொட்டிச் சென்­றுள்ளார். மர்­ம­மான முறையில் கொட்­டப்­பட்ட குறித்த கழி­வு­களை பரி­சோ­தித்த நக­ர­சபை அதி­கா­ரிகள் குறித்த கழி­வு­களில் இருந்த ஆவ­ணங்­களை […]