ஆட்டோ -– லொறி விபத்தில் 76 வயதான நபர் உயிரிழப்பு

(மூதுார் நிருபர்) மூதூர் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பட்­டித்­திடல் பகு­தியில் முச்­சக்­கர வண்­டி­யுடன் லொறி ஒன்று   செவ்­வாய்­க்கி­ழமை  மோதி விபத்­துக்­குள்­ளா­னதில் முச்­சக்­கர வண்­டியில் பய­ணித்த  வயோ­திபர்  ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.    இவ்­வி­பத்தில் இருவர் காய­ம­டைந்­துள்­ள­ன­ரெ­னவும் பொலிஸார் தெரி­வித்­தனர். பெரி­ய­வெளி பகு­தியைச் சேர்ந்த 76 வய­தா­ன­வரே  என்­ப­வரே  சமுர்த்­தியால் வழங்­கப்­ப­டு­கின்ற முதி­யவர் கொடுப்­ப­ன­வு­களை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக  மல்­லி­கைத்­தீ­வி­லி­ருந்து பாலத்­தோப்­பூ­ருக்குச் செல்லும் போதே,  இவ்­வி­பத்து ஏற்­பட்­டுள்­ளது. விபத்து இடம்­பெற்ற பின்னர் ஆபத்­தான நிலையில் இருந்­த­வரை மூதூர் மருத்­து­வ­ம­னைக்கு எடுத்­துச்­செல்­கையில் மூதூர் […]

கன்னியா பறிபோனது போல திருக்கோணேஸ்வரம் எப்போது பறிபோகப்போகிறது? – திருமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இமானுவேல்

கன்­னியா 99 வரு­டங்­க­ளுக்கு பேரம் பேசப்­பட்டு விட்­டது கன்­னியா பறி­போ­னது போல திருக்­கோ­ணேஸ்­வரம் எப்­போது பறி­போ­கப்­போ­கி­றது. அது பறி­போன பின்­னரும் அர­சியல் யாப்பு திருத்தம் பற்றி எமது அர­சியல் தலைமை பேசிக்­கொண்டு இருக்­கப்­போ­கி­றதா என மன­வே­த­னை­யுடன் நாம் கேட்­கிறோம்” என திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் நோயல் இமா­னுவேல் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை சன்சென் ஹோட்­டலில் நடை­பெற்ற திரு­மலை நவத்தின் இரா­வண தேசம் நூல் வெளி­யீட்டு நிகழ்வில் அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே ஆயர் நோயல் இமா­னுவேல் இவ்­வாறு தெரி­வித்தார். […]

சிறுமியை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தவருக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது

(எஸ்.ஜமால்டீன்) அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தை சேர்ந்த 14 வயது சிறு­மியை கடத்­தி­சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்­த­வ­ருக்கு உதவி, ஒத்­தாசை புரிந்த இரு­பெண்­களை நேற்றுக் காலை கைது செய்­துள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர். கைது செய்­யப்­பட்­டர்­களில் ஒருவர் சிறு­மியின் உற­வி­ன­ரான ஆலை­ய­டி­வேம்பு கோளாவில்-3ஆம் பிரி­வைச்­சேர்ந்த 52 வய­து­டைய பெண்­ணாவார். மற்­றைய பெண் பொத்­துவில்-10 ஆம்­பி­ரிவில் வசிக்கும், சந்­தேக நபரின் உற­வி­ன­ரான 50 வய­து­டைய பெண்­ணாவார். இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது ஆலை­ய­டி­வேம்பு கோளாவில்-2ஆம் பிரி­வைச்­சேர்ந்த 23 […]

4 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசிகளை திருடிய நபர் கைது

 (நீர்­கொ­ழும்பு நிருபர்) 4 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நவீன ரக  செல்­லிடத் தொலை­பே­சி­களை திரு­டிய சந்­தேக நபர்  ஒரு­வரை   திங்­கட்­கி­ழமை கைது செய்­துள்­ள­துடன்,செல்­லிடத் தொலை­பே­சி­க­ளையும் மீட்­டுள்­ள­தாக நீர்­கொ­ழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரி­வித்­தனர்.  நீர்­கொ­ழும்பு, பெரி­ய­முல்­லையைச் சேர்ந்த 44 வய­தான நபர் ஒரு­வரே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.  இது தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது: செல்­லிடத் தொலை­பே­சி­களை விற்­பனை செய்யும் விற்­பனை முகவர் ஒருவர் நீர்­கொ­ழும்பில் உள்ள செல்­லிடத் தொலை­பேசி விற்­பனை நிலையம் ஒன்­றுக்கு மோட்டார் சைக்­கிளில் வந்­துள்ளார். […]

மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு ஆதரவளிக்கும் தலைவர்கள் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களாகவே வரலாற்றில் பதியப்படுவர் – கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன்

(எஸ்.எல். அப்துல் அஸீஸ்) மாகாண சபைத் தேர்­தலைப் பிற்­போ­டு­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்கும் தலை­வர்கள் துரோகம் இழைத்தவர்களாகவே வரலாற்றில் பதியப்படுவர் என  கபே அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­வித்­துள்ளார். இது  தொடர்­பாக, ஊடக அறிக்­கை­யொன்றில் கீர்த்தி தென்­னக்கோன்  மேலும் தெரி­விக்­கையில், கிழக்கு மாகாண சபைக்­கான புதிய மக்கள் பிர­தி­நி­தி­களைத் தெரி­வு­செய்யும் பொருட்டு 2017ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 2ஆம் திகதி பெயர்ப்­பட்­டி­யலைக் கோரு­வ­தென தேர்­தல்கள் ஆணைக்­குழு தீர்­மா­னித்­துள்­ளது. அதே­நேரம் கிழக்கு, வட­மத்தி மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­க­ளுக்­கான மாகாண […]