150 சி.சிக்குட்பட்ட ஜப்பானிய மோட்டார் சைக்கிள் வரி 90% இன்றிரவு முதல் குறைப்பு ! சிறிய லொறி, சிங்கிள் கெப் வரி 300,000 ரூபாவினால் குறைப்பு முற்கொடுப்பனவு இணைய சேவை 10% வரி அடுத்த மாதம் நீக்கம்!

ரெ.கிறிஷ்­ணகாந்   150 சி.சி க்கு  குறை­வான  சக்தி வலு கொண்ட ஜப்பானிய மோட்டார் சைக்­கிள்கள் மீதான வரி இன்று  நள்­ளி­ரவு முதல்  அமு­லாகும் வகையில் 90 சத வீதத்தால் குறைக்­கப்­ப­டு­வ­துடன்  அடுத்த மாதம் முதலாம் திகதி  முதல்  இணைய சேவைக்­கான 10 சத வீத வரியும் குறைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக  நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்ளார்.   ஜப்­பா­னி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும்  மோட்டார் சைக்­கிள்­க­ளுக்கே இந்த வரிக்­கு­றைப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. இதே­வேளை சிறியரக லொறி மற்றும்  சிங்கிள் […]

ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் : ஷர­போ­வா­வுக்கு ‘வைல்ட் கார்ட்’ வாய்ப்பு

ஊக்­க­ம­ருந்து பாவ­னையில் சிக்கி 15 மாத தடைக்­குள்­ளான பின்னர் முதல் தட­வை­யாக மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) போட்டி ஒன்றில் விளை­யாடும் வாய்ப்பை ரஷ்­யாவின் மரியா ஷர­போவா பெற்­றுள்ளார். ஐந்து தட­வைகள் மாபெரும் டென்னிஸ் சம்­பியன் பட்­டங்­களை வென்ற மரியா ஷர­போவா, ‘குருட்டு வாய்ப்பு’ (வைல்ட் கார்ட்) மூலம் ஐக்­கிய அமெ­ரிக்க பகி­ரங்க டென்னிஸ் போட்­டியில் விளை­யா­ட­வுள்ளார்.  அதற்­கான அனு­ம­தியை ஐக்­கிய அமெ­ரிக்க டென்னிஸ் சங்கம் நேற்று வழங்­கி­யது. மகளிர் டென்னிஸ் தர­வ­ரி­சையில் மரியா ஷர­போவா தற்­போது […]

சுயமாகத் தீர்மானிக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது – உபுல் தரங்க

(நெவில் அன்­தனி) போட்­டி­க­ளின்­போது சுய­மாகத் தீர்­மா­னிக்கும் அதி­காரம் தனக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்­கையின் இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் அணி­க­ளுக்­கான தலைவர் உபுல் தரங்க தெரி­வித்தார். இந்­தி­யா­வுக்கு எதி­ரான ஐந்து போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்­பாக அணியின் நிலைமை குறித்து ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் ஊடக சந்­திப்பு எஸ்.எஸ்.சி.யின் தற்­கா­லிக கேட்­போர்­கூ­டத்தில் நேற்று நடை­பெற்­ற­போது ‘மெட்ரோ ஸ்போர்ட்ஸ்’ எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே உப்புல் தரங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்­தி­யா­வுக்கு எதி­ரான தொட­ரின்­போது உபுல் தரங்க அணியை சிறப்­பாக வழி­ந­டத்­துவார் […]

கழுதையை வல்லுறவுக்கு உட்படுத்திய 15 இளைஞர்கள் விசர்நாய்க்கடி நோயினால் பாதிப்பு; மொரோக்கோவில் அதிர்ச்சி

ஆபி­ரிக்க நாடான மொரோக் கோவில் கழு­தை­யொன்றை வல்­லு­ற­வுக்­குட்­படுத்திய­தாகக் கூறப்­படும் 15 இளை­ஞர்கள் ரேபிஸ் எனும் விசர்­நாய்க்­கடி நோய்க்­குள்­ளாகி சிகிச்சை பெறு­கின்­றனர். 'சிதி அல் காமெல்' எனும் நகரைச் சேர்ந்த மேற்­படி இளை­ஞர்­க­ளுக்கு கழு­தை­யி­ட­மி­ருந்து மேற்­படி நோய் தொற்­றிய நிலையில் ஒரு வார­கா­ல­மாக வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யுள்­ள­தாக அல் அக்பர் எனும் மொரோக்கோ பத்­தி­ரிகை தெரி­வித்­துள்­ளது. இளை­ஞர்கள் பலர் கழு­தையை கூட்­டாக பாலியல் வல்­லு­றவுக்­குட்­ப­டுத்­திய நிலையில் அவர்­க­ளுக்கு விசர்­நாய்க்­கடி ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இந்த விட­யத்­தினால் மேற்­படி இளை­ஞர்­களின் குடும்­பங்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும் செய்தி […]

மனைவியின் நிர்வாண புகைப்படங்களை உறவினருக்கும் நண்பர்களுக்கும் பேஸ் புக் மூலம் அனுப்பிய கணவன் கைது!

(ரெ.கிறிஷ்ணகாந், எஸ்.கே) மனை­வியின் நிர்­வாணப் புகைப்­ப­டங்­களை  அவ­ரது சகோ­த­ரியின் கண­வ­ரது கைத்­தொலை பேசிக்கும் நண்­பர்­களின் பேஸ்புக் கணக்குக்கும் அனுப்­பிய ஒரு நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு வெல்லவாய நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. புத்­தல பிர­தே­சத்­தி­லுள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நபரே அவ­ரது மனை­வியை நிர்­வா­ண­மாக  கைத்­தொ­லை­பே­சியில் படம்­பி­டித்­துள்ளார். பின்னர்  அவற்றை தனது பேஸ்புக் நண்­பர்­க­ளுக்கு அனுப்­பி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. அத்­துடன் அப்­பு­கைப்­ப­டங்­களை தனது மனை­வியின் மூத்த சகோ­த­ரியின் கண­வ­ரு­டைய கைத்­தொ­லை­பே­சிக்கும் அனுப்­பி­யி­ருந்த நிலையில் தனக்கு அனுப்­பப்­பட்­டுள்ள புகைப்­ப­டங்­களைக் கண்டு […]