டயானாவை காப்பாற்ற போதிய வேகத்துடன் செயற்படவில்லை விபத்தின் பின்னால் வேறு சக்திகள் இருந்திருக்கலாம் – இளவரசி டயானா விபத்துக்குள்ளான இடத்தை முதலில் கண்ட சாட்சிகளில் ஒருவரான சட்டத்தரணி ஸ்டான்லீ கல்பிரீத் கூறுகிறார்

பிரித்­தா­னிய இள­வ­ரசி டயானா பயணம் செய்த கார் விபத்­துக்­குள்­ளா­ன­வுடன் அவரை காப்­பற்­று­வ­தற்குப் போதிய வேகத்­துடன் பிரான்ஸின் அவ­சர மருத்­து­வத்­து­றை­யினர் செயற்­ப­ட­வில்லை என இவ்­வி­பத்து நடந்த இடத்தை முதலில் கண்­ட­வர்­களில் ஒரு­வ­ரான ஓய்வு பெற்ற சட்­டத்­த­ரணி ஸ்டான்லீ கல்­பிரீத் தெரி­வித்­துள்ளார். இந்த விபத்­துக்கு பின்னால் வேறு சக்­திகள் இருக்­கக்­கூடும் என தான் சந்­தே­கிப்­ப­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். 1997 ஆகஸ்ட் 31 ஆம் திகதி பிரான்ஸின் தலை­நகர் பாரிஸில், இள­வ­ரசி டயானா தனது காதலர் டோடி அல் பயாட்­டுடன்  பயணம் […]

கண­வரின் வீட்டில் கழி­வறை இல்­லா­ததால் பெண்­ணுக்கு இந்­திய நீதி­மன்றம் விவாகரத்து வழங்­கி­யது

கண­வரின் வீட்டில் கழி­வறை இல்­லா­ததால் விவா­க­ரத்து கோரிய பெண் ஒரு­வ­ருக்கு இந்­திய நீதி­மன்­ற­மொன்று விவா­க­ரத்து அனு­மதி வழங்­கி­யுள்­ளது. திரு­ம­ணத்தின் பின்னர், தான் குடி­பு­குந்த கண­வரின் வீட்டில் கழி­வறை இல்­லா­ததால் 5 வரு­டங்­க­ளாக தான் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்­கி­ய­தா­கவும் இது குரூ­ர­மா­னது எனவும் இப்பெண் தெரி­வித்­தி­ருந்தார். இதனால் தனக்கு விவாகரத்து வழங்­கு­மாறு அவர் கோரினார். இது தொடர்­பான வழக்கு ராஜஸ்தான் மாநி­லத்­தி­லுள்ள குடும்ப நீதி­மன்­ற­மொன்றில் விசா­ரிக்­கப்­பட்­டது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை மேற்­படி பெண்­ணுக்கு விவா­க­ரத்து வழங்கி நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. கிரா­மங்­களில் […]

பெண்கள் வெளி­நா­டு­க­ளுக்குச் சென்று உழைத்து அனுப்பும் பணத்தை ஆண்கள் வீண் செலவு செய்து தொடர்ந்து கஷ்­ட­ம­டையச் செய்­கின்­றனர் – திருக்­கோ­விலில் அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள

(திருக்கோவில் எஸ். கார்த்திகேசு, வி. சுகிர்தகுமார்) கிழக்கு மாகா­ணத்­துக்­கான  வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­யகம் ஒன்­றினை விரைவில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நிறு­வ­வுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சின் அமைச்சர் தலதா அத்­து­கோ­ர­ள­ தெ­ரி­வித்­துள்ளார். அம்­பாறை திருக்­கோவில் பிர­தேச செய­ல­கத்­துக்­கான நட­மாடும் சேவை­யினை  நேற்று ஆரம்­பித்து வைத்து உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில், வெளி­நாடு செல்­வோர்களில் அதி­க­மா­ன­வர்கள் வடக்கு,கிழக்கு மாகா­ணங்­களைச் சேர்ந்த மக்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர்.   இதில் அதி­க­மா­ன­வர்கள் பெண்­க­ளாவர். பெண்கள் தமது கஷ்­டத்தின் கார­ண­மாக […]

தோல்விகளால் அதிருப்தி அடைந்த இலங்கை ரசிகர்கள் வீரர்களின் பஸ்ஸை அரைமணி நேரம் தடுத்துவைப்பு

ரங்­கிரி தம்­புள்ளை சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் ஞாயி­றன்று நடை­பெற்ற முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இந்­தி­யா­விடம் இலங்கை படு­தோல்வி அடைந்­ததை அடுத்து ஆத்­தி­ரமும் அதி­ருப்­தியும் அடைந்த ர­சி­கர்கள் கும்பல் ஒன்று இலங்கை அணி வீரர்கள் பய­ணித்த பஸ்ஸை நக­ர­வி­டாமல் தடுத்­து­வைத்­தி­ருந்­த­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. போட்டி முடி­வ­டைந்த பின்னர் இலங்கை அணி­யி­னரின் பஸ்ஸை சுற்­றி­வ­ளைத்த சுமார் 50 இர­சி­கர்கள் வீரர்­களை நோக்கி கூச்­ச­லிட்டு பரி­கா­சித்­தனர்.  இதனையடுத்து அங்கு வர­வ­ழைக்­கப்­பட்ட பொலிஸார், ர­சிகர் கூட்­டத்தை கலைத்த பின்னர் இலங்கை அணி­யி­னரின் […]

1639: சென்னை நகரம் ஸ்தாபிக்­கப்­பட்­டது

வரலாற்றில் இன்று ஓகஸ்ட் – 22   1639 : பிரித்­தா­னியக் கிழக்­கிந்­தியக் கம்­ப­னி­யினர் தமி­ழ­கத்தின் மதராஸ் நக­ரத்தை (தற்­போ­தைய சென்னை) அமைத்­தனர். 1642 : இங்­கி­லாந்தின் முதலாம் சார்ள்ஸ் மன்னன் ஆங்­கில நாடா­ளு­மன்­றத்தை "துரோ­கிகள்" என வர்­ணித்தான். ஆங்­கி­லேய உள்­நாட்டுப் போர் ஆரம்­ப­மா­னது. 1770 : பிரித்­தா­னிய கட­லோடி ஜேம்ஸ் குக் தலை­மை­யி­லான குழு­வினர் ஆஸ்­தி­ரே­லி­யாவின் கிழக்குக் கரையை அடைந்­தனர். 1780 : கப்டன் ஜேம்ஸ் குக்கின் கப்பல் இங்­கி­லாந்து நோக்கி திரும்­பி­யது. (இப்­ப­ய­ணத்­தின்­போது ஹவாயில் […]