ராணாவுடன் காதலா? – விளக்கும் காஜல்

த்ரி­ஷா­வுடன் இணைத்து கிசு­கி­சுக்­கப்­பட்­டவர் ராணா. அது பழைய கதை­யா­கி­விட்­டது. தற்­போது அவ­ருடன் காஜல் அகர்வால் இணைத்து கிசு­கி­சுக்­கப்­ப­டு­கிறார். சமீ­பத்தில் இவர்கள் இரு­வரும் புதிய பட­மொன்றில் இணைந்து நடித்­தனர். இதுதான் இரு­வ­ருக்கும் இடையே காதல் புகைச்­சலை கிளப்­பி­விட்­டி­ருக்­கி­றது. வழக்­க­மாக நடிகை நயன்­தாரா தான் நடிக்கும் படங்­களின் புர­மோ­ஷ­னுக்கு வரு­வதை தவிர்த்து விடு­கிறார். அதே­பா­ணியை காஜல் அகர்­வாலும் பின்­பற்­று­கிறார். ஆனால், ராணா­வுடன் நடித்த படத்தின் புர­மோ­ஷ­னுக்கு காஜல் அகர்வால் வந்­தி­ருந்தார். ராணாவை காத­லிப்­ப­தால்தான் அவர் பட புர­மோ­ஷ­னுக்கு வந்தார் என்று […]

எம்பிலிபிட்டியவிலிருந்து கினிகத்தே கொண்டு செல்லப்பட்ட கஞ்சா சிக்கியது!

(நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர்)    எம்பிலிபிட்டியவிலிருந்து ஹட்டன் நோக்கிச் சென்ற   இலங்கை போக்குவரத்து பஸ்  ஒன்றை கினிகத்தேன தியகல பிரதேசத்தில் பொலிஸார் சோதனைக்கு உடபடுத்திய போது பொதி செய்யப்பட்ட  கஞ்சா பக்கெட்டுகளுடன் இருவரைக் கைது செய்துள்ளனர்.    நோர்ட்டன் பிரிட்ஜ்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நோர்ட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யூ.ஜீ.ஆர்.எம். உடுகம தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கினிகத்தேன மற்றும் எம்பிலிப்பிட்டிய செவனகல பிரதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.  கஞ்சாவை […]

நுகர்வோர் அதி­கார சபை­யி­னரின் சுற்­றி­வ­ளைப்பில் ஜூன் வரை 46.7 மில்­லியன் ரூபா அப­ராதம் விதிப்பு

நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபையின் அதி­கா­ரி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்கை கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுடன் ஒப்­பிடும் போது  குறிப்­பி­டத்­தக்க அளவு வளர்ச்சி பெற்­றி­ருப்­ப­தாக அதி­கா­ர­சபை வெளி­யிட்­டுள்ள குறிப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கைத்­தொழில் வர்த்­தக அமைச்சர் ரிஷாத்  பதி­யு­தீனின் பணிப்­பு­ரையின் கீழ் அதி­கார சபையின் தலைவர் ஹஸித்த தில­க­ரட்ணவின்    வழி­காட்­டலில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்தச் சுற்­றி­வ­ளைப்பு நட­வ­டிக்கை மேலும் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தாக அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.  2015ஆம் ஆண்­டுடன் ஒப்­பிடும் போது 2016ஆம் ஆண்டு […]

வயோதிபப் பெண்ணை பராமரிக்க பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் தங்க நகைகளைத் திருடிய சந்தேகத்தில் கைதானார்

 (மது­ரங்­குளி நிருபர்) வென்­னப்­புவ வித்­தி­யா­லய மாவத்­தையில் அமைந்­துள்ள வீடொன்றில் வசிக்கும் வயோ­திபப் பெண் ஒரு­வரைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த பெண் ஒருவர் அவ்­வீட்­டி­லி­ருந்த சுமார் ஒன்­றரை இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்­களைத் திருடிச் சென்ற நிலையில் கைது செய்­யப்­பட்டு தங்க நகைகள் சில­வற்­றையும்   கைப்­பற்­றி­யுள்­ள­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர்.  40 வய­து­டைய கட்­டு­னேரி பிர­தே­சத்தைச் சேர்ந்த பெண் ஒரு­வரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.  சந்­தேக நப­ரான இப்பெண் கடந்த சில மாதங்­க­ளாக வயோ­திபப் பெண்ணைப் பார்த்துக் […]

அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாஸ ராஜபக்ஷ நீக்கம்; ஜனாதிபதி அறிவிப்பு

அமைச்சர் பதவியிலிருந்து விஜயதாஸ ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக அவருக்கு ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.