விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் எமி

‘இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கியவர் கோகுல். இவர் அடுத்ததாக ‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திலும் விஜய் சேதுபதி தான் நடிக்கிறார். விக்ரம் வேதாவை தொடர்ந்து ஜுங்காவிலும் டானாக நடிக்க உள்ளார். ஆனால் இது வெளிநாட்டில் வாழும் ஸ்டைலிஷ் டானாக நடிக்க உள்ளார்.  வெளிநாட்டில் வாழும் ஸ்டைலிஷ் டான் என்பதால் அவருக்கு ஜோடியாக ஸ்டைலிஷான எமி ஜாக்சனை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். கோகுலின் முதல் படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இந்த […]

நயன்தாராவுடன் டூயட் பாட ஆசைப்படும் சூரி

‘அறம் செய்ய பழகு’, ‘கதாநாயகன்’, ‘இப்படை வெல்லும்’, ‘ஸ்கெட்ச்’ என்று சூரிக்கு நிற்க நேரமில்லை. ஷூட்டிங்குக்காக சுழன்றுக்கொண்டே இருக்கிறார். போட்டியே இல்லாத நிலையில் கொமடியில் நம்பர் வன் நடிகராக தமிழ் சினிமாவில் கோலோச்சுகிறார்.  அவருடனான உரையாடலில், ரொம்ப நாள் கழிச்சி நாடக பின்புலத்திலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர் இல்லையா நீங்க?  ஆமாம் சார். நிறைய பேருக்கு என்னோட பின்புலம் தெரியாது. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள ராசகூர். எட்டாம் கிளாஸ் காலாண்டு […]

சிகிச்சை பெற்ற பெண் துஷ்பிரயோகத்தின் பின் கொலை கழிவுத் தொட்டியிலிருந்து சடலம் மீட்பு; ஒருவர் கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்) கர­வ­னெல்ல வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சைப் பெற்­று­வந்த போது காணாமல்  போயி­ருந்த நிலையில் திங்­கட்­கி­ழ­மை­யன்று வைத்­தி­ய­சா­லையின் கழிவுத் தொட்டி ஒன்­றி­லி­ருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்ட பெண் பாலியல் வன்­பு­ணர்வின் பின்னர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சட்ட வைத்­திய நிபுணர் பரி­சோ­த­னையில் தெரி­ய­வந்­துள்­ளது. இது தொடர்பில் நேற்றைய தினம் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பெண் வன்­பு­ணர்வின் பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்­திய நிபுணர் உறு­தி­ப­டுத்­தி­யுள்ளார். கழி­வுத்­தொட்­டி­யி­லி­ருந்து மீட்­கப்­பட்ட குறித்த சடலம் தொடர்பில் நேற்­று­முன்­தினம் மேற்­கொள்­ளப்­பட்ட மரண […]

களுத்­துறை கட்­டுக்­கு­ருந்­தையில் தாய், பிள்ளை மீது அசிட் வீச்சு!

(ரெ.கிறிஷ்­ணகாந்) களுத்­துறை கட்­டுக்­கு­ருந்தை பிர­தே­சத்தில் பெண் ஒருவர்   மற்றும் ஐந்து வய­தான அவ­ரது பிள்ளை ஆகியோர் மீது திரா­வக (அசிட்) தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக களுத்­துறை தெற்கு பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். தாக்­கு­தலில் எரி­கா­யங்­க­ளுக்­குள்­ளான பெண் களுத்­துறை நாகொடை வைத்­தி­ய­சா­லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தா­கவும், அவ­ரது மகளும் அதே வைத்தி யசா­லையில் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தா­கவும் வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. ரஞ்­சனி உத­யங்­கனி(36) என்ற பெண்­ணொ­ரு­வரே இவ்­வாறு காய­ம­டைந்­துள்­ள­தா­கவும், அசிட் தாக்­கு­தலில் அவ­ரது முகம் மற்றும் மார்புப் […]

இரசாயன சுவையூட்டப்பட்ட உணவுப் பாவனை இலங்கையில் அதிகரிப்பு; முஸ்லிம்களில் 43 சத வீதமும், சிங்களவர்கள் 23 சத வீதமும், தமிழர்கள் 20 சத வீதமும் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் – சட்ட வைத்திய நிபுணர் கே.எஸ்.தஹநாயக

(ரீ.கே.றஹ்­மத்­துல்லா) இர­சா­யன சுவை­யூட்­டப்­பட்ட  உணவுப் பாவனை இலங்­கையில் அதி­க­ரித்து வரு­கின்­றது. இதனால் தொற்றா நோய்­களின் அதிக தாக்­கத்­துக்கு எமது நாடு முகம்­கொ­டுத்து வரு­கின்­ற­தென சட்ட வைத்­திய நிபுணர் கே.எஸ்.தஹநா­யக தெரி­வித்தார்.  ஆரோக்­கி­ய­மான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப நிரந்­த­ர­மான தீர்வு எனும் தொனிப்­பொ­ருளில் அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­லக கள உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் விவ­சா­ய, சுகா­தார துறை அதி­கா­ரி­க­ளுக்கு 'ஹெல­சு­வய' அமைப்­பினால்  அட்­டா­ளைச்­சேனை பிர­தேச செய­ல­கத்தில் நடத்­தப்­பட்ட விழிப்­பு­ணர்வு கருத்­த­ரங்கில் இவ்­வாறு கூறினார். இந்­நி­கழ்வின் பிர­தான வள­வா­ள­ராகக் கலந்து கொண்ட சட்ட […]