நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அனுப்புமாறு தயாரிப்பாளர் கூறினார் – நடிகை ஜெம்மா

உடலை மெலியச் செய்யும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்காக உடற்பயிற்சி செய்யும் காட்சி அடங்கிய வீடியோவை திரைப்படத் தயாரிப்பாளருக்கு அனுப்ப நேரிட்டமை துன்பகரமானது என நடிகை ஜெம்மா ஆர்தெர்ட்டன் கூறியுள்ளார்.   31 வயதான ஜெம்மா ஆர்தெர்ட்டன் இங்கிலாந்தில் பிறந்தவர். 2008 ஆம் ஆண்டு வெளியான ஜேம்ஸ்பொன்ட் திரைப்படமான குவான்டம் ஒவ் சோலாஸ் திரைப்படத்திலும் நடித்தவர் இவர்.   அண்மையில் ஜெம்மா ஆர்தெர்ட்டன் அளித்த செவ்வியொன்றில், படங்களில் நடிப்பதற்காக தனது உடலை மெலியச் செய்யுமாறு கோரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.  […]

அதிக ஊதியம் பெறும் நடிகர்களின் பட்டியலில் வேல்பேர்க் முதலிடம்

உலகில் அதிக சம்­பளம் பெற்ற நடி­க­ர்­களின் பட்­டி­யலில் மார்க் வேல்பேர்க் முத­லிடத்தில்  உள்ளார். கடந்த 12 மாதங்­களில் அதிக ஊதியம் பெற்ற நட்­சத்­தி­ரங்­களின் பட்­டி­யலை போர்ப்ஸ் சஞ்­சிகை வெளியிட்­டுள்­ளது. நடிகர் மார்க் வேல்பேர்க் இக்­கா­லப்­ப­கு­தியில் 68 மில்­லியன் டொலர்­களை (சுமார் 1026  கோடி இலங்கை ரூபா) ஊதியமாகப் பெற்­றுள்ளார் என போர்ப்ஸ் சஞ்­சிகை கணித்­துள்­ளது.  46 வய­தான மார்க் வேல்பேர்க், டடீஸ் ஹோம், ட்ரான்ஸ்­போர்மர்ஸ் படங்­களில் நடித்­த­துடன் தனது ரியா­லிட்டி ஷோ தொட­ரான வெல்­பேர்­கர்­ஸி­லும் தோன்­றி­யதன் மூலம் இவ்­வ­ரு­மா­னத்தைப் […]