நுவ­ரெ­லியா பிர­தே­ச சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ள் ஆர்ப்பாட்டம்

 (நுவரெலியா நிருபர்) நுவ­ரெ­லியா பிர­தே­சத்தில் சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக கட­மை­யாற்றும் உத்­தி­யோ­கத்­தர்­களை நிரந்­த­ர­மாக்கும்  படியும், அவர்­க­ளுக்கு ஓய்­வூ­திய கொடுப்­ப­னவை வழங்கும் படியும், இப்­பி­ர­தே­சத்தில் சமுர்த்தி நிதி பெறு­ப­வர்­க­ளுக்கு கடந்த அர­சாங்க காலத்தில் வீடுகள் திருத்­து­வ­தற்­காக வழங்­கப்­பட்ட 2500 ரூபாவை சமுர்த்தி நிதி பெறு­ப­வர்­க­ளிடம் மீள பெறப்­பட்­டதனால் அதனை மீண்டும் தரும்­படியும் கோரி நுவ­ரெ­லியா பிர­தேச சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தர்­களும், சமுர்த்தி நிதி பெறு­ப­வர்­களும் இணைந்து அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தற்­கான அடை­யாள பகிஷ்­க­ரிப்பு போராட்டம் ஒன்றை இன்று நுவரெலியா சமுர்த்தி வங்கிக்கு முன்னால் […]

சாய் பல்லவியுடன் ரகுல் பிரீத் சிங் இரகசிய பேச்சு

‘தடை­யற தாக்க’, ‘புத்­தகம்’, ‘என்­னமோ ஏதோ’ படங்­களில் நடித்த ரகுல் ப்ரீத் சிங் தற்­போது கார்த்­தி­யுடன் ‘தீரன்’ அதி­காரம் ஒன்று படத்தில் நடிக்­கிறார். தமிழ் படங்­க­ளை­விட தெலுங்கு படங்­களில் அதிக கவனம் செலுத்தி வரு­கிறார் ரகுல். தற்­போது அங்கு இளம் நடி­கை­களின் போட்டி அதி­க­ரித்து வரு­கி­றது. பிரேமம் பட நாயகி சாய் பல்­லவி தமிழில் வாய்ப்­புகள் வந்­த­போதும் அதை ஏற்­காமல் ஒதுக்கி வந்தார். தெலுங்கில் ‘ஃபிடா’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். சமீ­பத்தில் இப்­படம் திரைக்கு வந்து […]

யூத பயணி தவ­ற­விட்ட 15 லட்சம் ரூபா பணத்தை கண்­டெ­டுத்து ஒப்­ப­டைத்த பலஸ்­தீன சாரதி

பலஸ்­தீன பஸ் சாரதி ஒருவர், இஸ்­ரேலைச் சேர்ந்த யூதர் ஒருவர் தவ­ற­விட்ட சுமார் 15 லட்சம் ரூபா பணத்தை கண்­டெ­டுத்து, அதை உரி­ய­வ­ரிடம் ஒப்­ப­டைக்க வழி­வ­குத்­ததன் மூலம் பல­ராலும் பாராட்­டப்­ப­ட்­டுள்ளார். பலஸ்­தீ­னத்தைச் சேர்ந்த 35 வய­தான ரமடான் ஜம் ஜோம் எனும் இச்­சா­ரதி தனியார் பஸ் நிறு­வ­ன­மொன்றில் பணி­யாற்­று­கிறார். அண்­மையில் ஜெரு­ஸலேம் நக­ரி­லி­ருந்து புறப்­பட்ட இவரது பஸ், இஸ்­ரேலின் தலை­நகர் டெல் அவி­வுக்கு அரு­கி­லுள்ள பினேய் பிராக் நகரை அடைந்­த­வுடன் பஸ்­ஸி­லி­ருந்து 10,000 டொலர் (சுமார் 15 […]

மக்­களின் தேவை­ய­றிந்து சேவை செய்­கின்ற அமைச்­ச­ராக திகாம்­பரம் தன்னை நிரூ­பித்து வரு­கிறார்!- – சோ.ஸ்ரீதரன்

(தல­வாக்­கலை நிருபர்) மக்­களின் தேவை­ய­றிந்து சேவை செய்­கின்ற அமைச்­ச­ராக திகாம்­பரம் தன்னை நிரூ­பித்து வரு­கின்றார் என தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தேசிய அமைப்­பா­ளரும் மத்­திய மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான சோ.ஸ்ரீதரன் தெரி­வித்தார். அக்­க­ரப்­பத்­தனை மன்­ராசி வைத்­தி­ய­சா­லைக்குச் செல்லும் வீதியைப் புன­ர­மைக்கும் பணி­களை ஆரம்­பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்­வாறு அவர் தெரி­வித்தார். அமைச்சர் பழனி திகாம்­பரம் தலை­மையில்  நடை­பெற்ற இந்­தக்­கூட்­டத்தில் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.தில­கராஜ் ,மத்­திய மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான ஆர்.ராஜாராம் , எம்.ராம் , […]

பாட­சா­லைக்கு தாம­த­மாக வருகை தந்த ஆசி­ரியர் பதி­வேட்டில் கையொப்­ப­மிட முயற்­சித்த போது மறுப்புத் தெரி­வித்த அதிபர்; இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான மோதலில் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­மதி

(ரீ.கே.றஹ்­மத்­துல்லா)  அட்­டா­ளைச்­சேனை கல்விக் கோட்­டத்­துக்கு உட்­பட்ட பாட­சாலை ஒன்றின் அதி­ப­ருக்கும் ஆசி­ரியர் ஒரு­வ­ருக்­கி­டையில் ஏற்­பட்ட கைக­லப்பில் இரு­வரும் பாதிக்­கப்­பட்டு வைத்­தி­ய­சா­லை­களில்  அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரி­வித்­தனர். குறித்த பாட­சா­லையில் கட­மை­யாற்றும் ஆசி­ரியர் நேரம் தாம­தித்து பாட­சா­லைக்கு சமு­க­ம­ளித்து வரவுப் பதி­வேட்டில் ஒப்­ப­மிட முயன்ற போதே இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. இவ்­வே­ளையில் குறித்த ஆசி­ரி­யரும் அதி­பரும் ஒரு­வரை ஒருவர் தாக்­கி­யுள்­ளனர்.  இதனால் இரு­வரும் காய­ம­டைந்த நிலையில்  வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து அக்­க­ரைப்­பற்று வலயக் கல்வி பணி­ம­னையின் […]