கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளி திடீரென உயிரிழப்பு; தோட்ட நிர்வாக செயற்பாடுகளைக் கண்டித்து பத்தனையில் ஆர்ப்பாட்டம்!

(க.கிஷாந்தன்) திம்­புள்ள பத்­தனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பத்­தனை போகா­வத்தை தோட்­டத்தில் தொழி­லாளி பெண் ஒருவர் தொழில் நட­வ­டிக்­கையின் போது திடீ­ரென மார­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்பில் அத்­தோட்ட தொழி­லா­ளர்கள் தோட்ட நிர்­வா­கத்­துக்கு எதி­ராக கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இந்த ஆர்ப்­பாட்டம்  பத்­தனை போகா­வத்தை தோட்­டத்தில் தொழில் புரியும் தோட்ட தொழி­லா­ளர்­க­ளினால் தோட்ட தொழிற்­சா­லைக்கு முன்­பாக இன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டது. இத் தோட்­டத்தில் மேல­திக கொழுந்து பறிக்கும் நட­வ­டிக்­கைக்­காக பெண் தொழி­லா­ளர்­களை ஈடு­ப­டுத்­திய போது அவர்­க­ளுக்கு தோட்ட நிர்­வா­கத்­தினால் […]

இன்னும் ஒருவர் கூட ‘ஐ லவ் யூ’ சொன்னதில்லை – ஹரீஷ் கல்யாண்

‘சிந்து சம­வெளி’ படத்தில் சுமா­ரான கெரக்­ட­ரில்தான் அறி­மு­க­மானார் ஹரீஷ் கல்யாண். அடுத்து ‘அரிது அரிது’, ‘சட்­டப்­படி குற்றம்’, ‘சந்­த­மாமா’ என்று நடித்து தன்­னு­டைய இடத்தை தமிழ் சினி­மாவில் தக்­க­வைக்க பெரும் போராட்டம் நடத்­தினார். வெற்­றி­மாறன் தயா­ரிப்பில் நடித்த ‘பொறி­யாளன்’ படம்தான் இவரை கவ­னிக்க வைத்­தது. அடுத்து இயக்­குநர் சுசீந்­திரன் தயா­ரிப்பில் ‘வில் அம்பு’ மூலம் தன்­னு­டைய இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தொடர்ச்­சி­யாக ‘கன்னி வெடி’, மீண்டும் சுசீந்­திரன் தயா­ரிப்பில் ஒரு படம் என்று பிஸி­யாகி இருக்­கிறார். […]

கைது செய்யப்பட்ட யுவதிக்கு கைவிலங்கிட்டு பொலிஸ் வாகனத்தில் வல்லுறவுக்குட்படுத்திய நியூயோர்க் பொலிஸ் உத்தியோகத்தர்கள்

யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு கைவி­லங்­கிட்ட நிலையில் அவரை பொலிஸ் வாக­ன­மொன்­றுக்குள் வைத்து பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் நியூயோர்க் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இரு­வ­ருக்கு குற்றப் பத்­திரம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. நியூயோர்க் பொலிஸ் திணைக்­க­ளத்தைச் சேர்ந்த புல­னாய்வு உத்­தி­யோ­கத்­தர்­க­ளான ரிச்சர்ட் ஹால் மற்றும் எட்வர்ட் மார்ட்­டினஸ் ஆகியோர் கடந்த செப்­டெம்பர் 15 ஆம் திகதி இக்­குற்­றத்தை புரிந்த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. போதைப்­பொருள் குற்­றச்­சாட்டு தொடர்பில் 18 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை கைது செய்து, அவ­ருக்கு கைவி­லங்­கிட்டு பொலிஸ் வேனில் ஏற்­றிய நிலையில், மேற்­படி உத்­தி­யோ­கத்­தர்கள் அந்த யுவ­தியை […]

கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்து வந்த மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து புதைத்த கணவன்

கள்ளக்காதலனுடன் தினமும் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த மனைவியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த நபரொருவரை பெங்களூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பெங்களூர் மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் அதிகாரி அப்துல் கஜாத் , கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் ரெட்டி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது சகோதரியின் மகளான பிரேமா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தையடுத்து, இருவரும் பெங்களூர் காடுகோடி பகுதியில் […]

அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஐவர் காயம்

அம்பலாங்கொடை படபொல பிரதேசத்தில் இடம்பெற்றத் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிறு பிள்ளைகள் மூவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நேற்றுமுன்தினம் அதிகாலை கொஸ்கொடவிலுள்ள மூன்று வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன்மார் இருவர்  உட்பட நால்வர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.