முன்னாள் ஜனாதிபதியின் செயற்குழு பிரதானி வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் ஜனாதிபதியின் செயற்குழு பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்துக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவின் கோரிக்கைகமையவே கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.    

5 பெண்களின் பாலியல் குற்றச்சாட்டுகளினால் பி.பி.சி. அறிவிப்பாளர் இடைநிறுத்தம்

லண்டன் பிபிசி வானொலி அறி­விப்­பாளர் ஜோர்ஜ் ரிலே, சக பெண் உத்­தி­யோத்­தர்­க­ளுக்கு பாலியல் தொந்­த­ரவு கொடுத்தார் என்ற முறைப்­பா­டுகள் கார­ண­மாக பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார். பிபி­சியில் பணி­யாற்றும் பெண்கள் சில­ருக்கு ஆண் உத்­தி­யோகத்­தர்கள் இருவர் பாலியல் தொந்­த­ரவு கொடுத்­தனர் எனும் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக பிபிசி கூட்­டுத்­தா­பன அதி­கா­ரிகள் விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். இந்­நி­லையில், அறி­விப்­பாளர் ஜோர்ஜ் ரிலே கடந்த வாரம் பணி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ளார்.   39 வய­தான ஜோர்ஜ் ரிலே பிபி­சியின் ரேடியோ–5 அலை­வ­ரி­சையில் காலை­நேர நிகழ்ச்­சியின் மூலம் […]

வீட்டுத் தோட்டத்துக்குள் நுழைந்த 8 அடி நீளமான பாரிய முதலை!

பொலன்­ன­றுவை கவு­டுல்ல, பின்­பார பிர­தே­சத்­தி­லுள்ள வீட்டுத் தோட்டம் ஒன்­றுக்குள் நேற்று முன்­தினம் நுழைந்த பாரிய முதலை ஒன்று வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­லக அதி­கா­ரி­களால் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் எட்டு அடி நீள­மான இந்த முத­லை­யா­னது கவு­டுலு ஓயா­வி­லி­ருந்து வந்­துள்­ள­தாக வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­லக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். கிரி­தலை வன­ஜீ­வ­ரா­சிகள் அலு­வ­ல­கத்தின் விலங்­கியல் மருத்­துவப் பிரிவின் அதி­கா­ரிகள் மற்­றும் மெதி­ரி­கி­ரிய புதிய நகர வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரிகள் ஆகியோர் ஒன்­றி­ணைந்து இந்த முத­லையை பிடிக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். பிடிக்­கப்­பட்ட முத­லையை கவு­டுல்ல தேசிய வனப்பகுதியில் […]

2015 : ரஷ்ய விமானம் வெடித்துச் சித­றி­யதால் 224 பேர் பலி!

வரலாற்றில் இன்று… ஒக்டோபர் – 31   1517 : மார்ட்டின் லூதர், கிறிஸ்­தவ சீர்­தி­ருத்தம் தொடர்­பான தனது 95 கொள்­கை­களை ஜேர்­ம­னியின் விட்­டன்பேர்க் தேவா­லய வாசலில் வெளி­யிட்டார். 1803 : கெப்டன் ட்றைட்பேர்க் தலை­மையில் பிரித்­தா­னியப் படை­யினர் பண்­டா­ர­வன்­னி­யனின் படை­களைத் தாக்­கினர். 1863 : நியூ­ஸி­லாந்தில் நிலை கொண்ட பிரித்­தா­னியப் படைகள் “வைக்­காட்டொ” என்ற இடத்தில் தாக்­கு­தலை நடத்­தி­யதைத் தொடர்ந்து மவோரி போர்கள் மீண்டும் ஆரம்­ப­மா­கின. 1876 : இந்­தி­யாவின் கிழக்குக் கரையில் இடம்­பெற்ற மிகப்­பெரும் […]

சின்னத்திரைக்கு ‘குட்பை’ சொல்லும் பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா ஆனந்த் மாதி­ரியே பிரியா பவானி சங்­கரும் மாய­வ­ரத்து பொண்ணு. புதிய தலை­மு­றையில் செய்தி வாசிப்­பா­ள­ராக சின்­னத்­தி­ரைக்குள் வந்தார். அதன் பிறகு கல்­யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்தார். அதன் பிறகு சில நிகழ்ச்­சி­க­ளுக்கு சிறப்பு தொகுப்­பா­ள­ராக பணி­யாற்­றினார். இந்த நிலை­யில்தான் பிரி­யா­வுக்கு மேயா­தமான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்­தது. படம் வெளி­யாகி பிரி­யா­வுக்கு வாழ்த்­துக்­களும், பாராட்­டு­களும் குவிந்­தன. த்ரி­ஷாவின் சாயலில் இருக்­கிறார் என்ற அழகு மாலை சூட்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள் ரசி­கர்கள். இந்த நிலையில் […]