மட்­டக்­க­ளப்­பில் மகாத்மா காந்­தியின் ஜனன தின வைப­வங்கள்

(புதிய காத்தான்குடி நிருபர்) இந்­திய தேச­பிதா அண்ணல் மகாத்மா காந்­தியின் 148 ஆவது ஜனன தினம் இன்றாகும். இத­னை­யொட்டி மட்­டக்­க­ளப்­பிலும் வைப­வங்கள் இடம்­பெற்­றன. மட்­டக்­க­ளப்பு மகாத்மா காந்தி பூங்­கா­வி­லுள்ள அண்ணல் காந்­தியின் உரு­வச்­சி­லைக்கு மலர்­மாலை அணி­விக்­கப்­பட்­ட­துடன் காந்தி நினைவு உரை­களும் இடம்­பெற்­றன. மட்­டக்­க­ளப்பு மாவட்ட காந்தி சேவா சங்கம் இதனை ஒழுங்கு செய்­தி­ருந்­தது. சங்­கத்தின் தலைவர் ஏ.செல்­வேந்­திரன் தலை­மையில் நடை­பெற்ற நிகழ்வில் மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பினர் சீ.யோகேஸ்­வரன் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டார். மட்­டக்­க­ளப்பு வலயக் கல்விப் […]

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 1,25,000 மீன் குஞ்சுகளை வளர்க்கும் வேலைத் திட்டம் ஆரம்பம்

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) நன்னீர் மீன்­வ­ளர்ப்பு தொழில் துறையை மேம்­ப­டுத்தும் நோக்கில் காசல்ரீ நீர்த்­தேக்­கத்தில் கூடு அமைத்து 1,25,000 மீன்­குஞ்­சு­களை வளர்க்கும் வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. மத்­திய மாகாண மீன் பிடி அமைச்சின் நிதி ஒதுக்­கீட்டில் நுவ­ரெ­லியா மாவட்ட நன்னீர் வளர்ப்பு திணைக்­களத்­தினால் இந்த வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. காசல்ரீ நன்னீர் மீன் வளர்ப்பு சங்­கத்­தி­னரின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய விடப்­பட்ட மேற்­படி மீன் குஞ்­சுகள் பெரி­ய­ளவில் வளர்ச்­சி­ய­டையும் வரை நீர்த்­தேக்­கத்தில் கூடு அமைத்து 45 நாட்­க­ளுக்கு பாது­காப்­பாக வளர்த்த பின்னர் அவை […]

தன்ஷிகாவை அழவைத்த டி.ராஜேந்தர்

நடிகை தன்­ஷிகா கதா­நா­ய­கி­யாக நடித்­துள்ள படம் ‘விழித்­திரு’. இதில் கிருஷ்ணா, விதார்த், எஸ்.பி.பி.சரண், வெங்­கட்­பி­ரபு, அபி­நயா, தம்பி ராமையா, விடியல் ராஜு உட்­பட பலர் நடித்­துள்­ளனர். மீரா கதி­ரவன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி எழுதி, ஆடி இருக்­கிறார். ‘விழித்­திரு’ படத்தை அறி­முகம் செய்யும் வகையில் சென்­னையில் பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பு நடந்­தது. இதில் நடிகை தன்­ஷிகா உள்­ளிட்ட படக்­கு­ழு­வினர் கலந்து கொண்­டனர். தன்­ஷிகா பேசும்­போது, படத்தில் நடித்த தனது அனு­பவம் பற்றி […]

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் இறுதியாண்டு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்; 8 ஆம் திகதி முடிவு

வவு­னியா தொழில் நுட்­பக்­கல்­லூ­ரியின் 2017 ஆம் ஆண்­டுக்­கான டிசம்பர் மாத இறு­தி­யாண்டு பரீட்­சைக்­கான விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன. பரீட்­சைக்­கான விண்­ணப்ப படி­வத்­தினை அலு­வ­லக நாட்­களில் பெற்று எதிர்­வரும் 8 ஆம் திக­திக்கு முன்­பாக அலு­வ­ல­கத்தில் ஒப்­ப­டைக்­கு­மாறு கல்­லூ­ரியின் அதிபர் தெரி­வித்­துள்ளார். இதே­வேளை, தமிழ் மொழி மூலம் குடிசார், மின் மற்றும் இலத்­தி­ர­னியல் கனிய அள­வை­யியல் பயின்ற மாண­வர்­க­ளுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடை­பெறும் பரீட்­சையே இறுதி சந்­தர்ப்பம் என்­ப­தனால் இது­ வரை பரீட்­சைக்கு தோற்றி சித்­தி­ய­ டை­யாத […]

பாலியல் தொல்லை கொடுத்த கணவன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது

தினமும் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்து வந்த கணவனின் தலையில் அம்மிக் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த மனைவியை தமிழகத்தின் விருதுநகர் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 35) கூலி விவசாயி. இவரது மனைவி செல்வி (வயது 30) மற்றும் குழந்தைகளுடன் ஊருக்கு வெளியே உள்ள தோட்ட வீட்டில் வசிந்து வந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஊருக்குள் சென்ற செல்வி, எனது கணவரை […]