ஏறாவூர் இரட்டைப் படுகொலை சந்தேக நபர்கள் நால்வருக்கும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

(ஏ.எச்.ஏ. ஹஸுஸைன்) ஏறா­வூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படு­கொலைச் சந்­தேக நபர்­களில் நால்வர் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் ஏறாவூர் சுற்­றுலா நீதிவான் நீதி­மன்­றத்தில் இன்று செய்­யப்­பட்ட அதே­வேளை பிணையில் விடு­த­லை­யான மற்­று­மி­ருவர் நீதி­மன்­றத்தில் நேர­டி­யாக ஆஜ­ரா­யினர். இவ்­வே­ளையில் வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது சந்­தேக நபர்­களில் நால்­வ­ரையும் இம்­மாதம் 11ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மேல­திக நீத­வானும் மேல­திக மாவட்ட நீதி­ப­தி­யு­மான முஹம்மத் றிஸ்வி உத்­த­ர­விட்­ட­துடன் வழக்கை அன்­றைய தினத்­திற்கு ஒத்தி வைத்தார்.   […]

ஓவியாவுக்காக வருந்தும் ஆரவ்

பிக்பொஸ் வீட்டில் இருந்­த­போது ஓவி­யா­விடம் நடந்து கொண்­டது பற்றி மனம் திறந்­துள்ளார் ஆரவ். பிக் ெபாஸ் டைட்­டிலை வென்ற ஆரவ் மகிழ்ச்­சியில் உள்ளார். ஓவி­யாவால் தான் அவர் டைட்­டிலை வென்றார் என்று சிலர் கூறி வரு­கி­றார்கள். ஓவி­யாவின் காதலை ஆரவ் ஏற்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில் இது குறித்து ஆரவ் பிர­பல ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்த பேட்­டியில் கூறி­யி­ருப்­ப­தா­வது, பிக் ெபாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் படி நடக்கும் என்று நினைத்து தான் சென்றேன். ஆனால் அப்­படி […]

சிறுவர்தின வைப­வத்தின் போது களுத்­துறை பாட­சாலை ஒன்றில் மது அருந்­திய ஆறு மாண­வர்கள் வெற்றுப் போத்­த­லுடன் சிக்­கினர்!

(எஸ்.கே) சிறுவர் தினத்தைக் கொண்­டாடும் வகையில் 2 ஆம் திகதி களுத்­துறை மாவட்ட பாட­சாலை ஒன்றில் நடை­பெற்ற சித்­திரக் கண்­காட்­சி­யின்­போது அப்­பா­ட­சா­லையில் 12 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் 6 மாண­வர்கள் பாட­சாலை மைதா­னத்தில் மது அருந்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இச்­சம்­பவம் தொடர்­பாக கேள்­வி­யுற்ற பாட­சாலை அதிபர் அங்கு சோத­னை­யிட்­ட­போது, மைதா­னத்­தி­லி­ருந்து வெற்று சாராயப் போத்தல் கண்­டெ­டுக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக பொலி­ஸா­ருக்கு அறி­வித்த பின்னர் பொலிஸ் அதி­கா­ரி­களும் சிறுவர் மற்றும் மகளிர் பணி­யக அதி­கா­ரி­களும் மாண­வர்­களின் பெற்­றோரை வர­வ­ழைத்து […]

போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறும் போது ஏற்படும் தவறுக்காக சாரதியை கொலைகாரனாக நோக்கக் கூடாது – பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர

(வத்­து­காமம் நிருபர்) பொலிஸ் அதி­கா­ரிகள் தங்­க­ளது சொந்தப் பிரச்­சி­னைளை தமது கட­மை­யுடன் தொடர்­பு­ப­டுத்தக் கூடாது. பொலிஸ் அதி­கா­ரிகள் தமது கட­மையை மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செய்ய வேண்டும் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்தார். கட்­டு­கஸ்­தோட்­டையில் இடம்­பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார். சிறந்த சார­திகள் தெரிவு செய்­வ­தற்­காக பங்கு பற்­றிய கண்டி பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த 50 பொலிஸ் அதி­கா­ரி­களை கெள­ர­விப்­ப­தற்­காக இந்த நிகழ்வு கட்­டு­கஸ்­தோட்டை ஏ.எம்.டபிள்யூ […]

வட மாகாணத்தில் தாதியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

(பாறுக் ஷிஹான்) உயர்­தர பரீட்­சையில் 3 பாடங்கள் சித்­தி­ய­டைந்­த­வர்­களும் சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் 6 பாடங்கள் சித்­தி­ய­டைந்­த­வர்­களும் தாதி­யர்­க­ளுக்கு விண்­ணப்­பிக்க முடியும். விண்­ணப்­பிக்க விரும்­பு­பவர்கள் அரச தாதியர் உத்­தி­யோ­கத்தர் சங்­கத்தின் வட­மா­காண இணைப்­பா­ளரும் உப தலை­வ­ரு­மான பால­சிங்கம் சிவ­யோகத்துடன் தொடர்பு கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்ளார். குறிப்­பாக வட­மா­கா­ணத்தில் உயர்­தரப் பரீட்­சையில் உயி­ரியல் மற்றும் கணிதம் உட்­பட 3 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­த­வர்­களும் சாதா­ரண தரப்­ப­ரீட்­சையில் தமிழ், கணிதம், ஆங்­கிலம் மற்றும் விஞ்­ஞானம் உள்­ளிட்ட 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­த­வர்கள் தாதியர் பயிற்­சிக்கு விண்­ணப்­பிக்க […]