தமிழ் பிரதிநிதியை அரசாங்க அதிபராக நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்

(மட்டு.சோபா) மட்டக்களப்பு மாவட்டத்துக்கு தமிழ் பிரதிநிதியையே அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் இந்த ஆர்ப்பாட்டம் இன்றுக்காலை முன்னெடுக்கப்பட்டது.

ஆனைக்­கோட்டை அமெ­ரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாட­சாலை அறையை உடைத்து திரு­டிய 3 சிறு­வர்கள் கற்­பூரம் விற்றுக் கொண்­டி­ருந்த போது கைது!

(பாறுக் ஷிஹான்) ஆனைக்­கோட்டை அமெ­ரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாட­சா­லையில் கடந்த மாதம் இடம்­பெற்­றி­ருந்த திருட்டு சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் மூன்று சிறு­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் திரு­டிய பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி எச்.ஜீ.நாலக்க ஜெய­வீர தெரி­வித்தார். கைதான மூவரும் சாவல்­கட்டு பிர­தே­சத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17வய­து­டைய சிறு­வர்கள் எனவும், வல்­லி­புரக் கோயில் பகு­தியில் கற்­பூரம் விற்­பனை செய்து கொண்­டி­ருந்த போது இவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாகவும் பொலிஸார் கூறினர். கடந்த மாதம் குறித்த […]

பேஸ்புக்கில் அறிமுகமான யுவதியின் நிர்வாணப் படங்களை 1 லட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு நபர் கைது!

(ரெ.கிறிஷ்­ணகாந்) பேஸ்புக் நட்பில் அறி­மு­க­மான யுவதி ஒரு­வரின் நிர்­வாணப் படங்­களை பெற்று அதனை பிரி­தொ­ரு­வ­ரிடம் ஒரு இலட்சம் ரூபா­வுக்கு விற்­பனை செய்த குற்­றச்­சாட்டில் மட்­டக்­க­ளப்பை சேர்ந்த சந்­தேக நப­ரொ­ரு­வரை வெள்­ள­வத்தை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். கைது செய்­யப்­பட்ட சந்­தே­க­நபர் கல்­கிஸை நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­ட­த­னை­ய­டுத்து கல்­கிஸை பிர­தம நீதிவான் மற்றும் மேல­திக மாவட்ட நீதி­பதி அவரை எதிர்­வரும் ஒக்­டோபர் 6 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார். கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி பேஸ்­புக்­கி­னூ­டாக […]

திவுலப்பிட்டிய பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி கைது

திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய குற்றப்பிரிவின் பதில் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சித்தார்த், ஆண்ட்ரியா நடிக்கும் இணையும் அவள்

சித்தார்த் மற்றும் ஆண்ட்­ரியா இணைப்பில் உரு­வா­கி­யுள்ள படத்­திற்கு ‘அவள்’ என பெய­ரிட்டு இருக்­கி­றார்கள். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயா­ரித்து நாய­க­னாக நடித்து வந்தார் சித்தார்த். அப்­படம் பற்­றிய எந்­த­வொரு தக­வ­லுமே வெளி­யி­டாமல் இருந்தார். தற்­போது ஒட்­டு­மொத்த படப்­பி­டிப்பும் முடிந்து, இறு­திக்­கட்டப் பணிகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இப்­ப­டத்­துக்கு ‘அவள்’ என பெய­ரிட்டு இருக்­கி­றார்கள். ஆண்ட்­ரியா, சுமன், அதுல் குல்­கர்னி உள்­ளிட்ட பலர் சித்­தார்த்­துடன் நடித்­துள்­ளார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 […]