ரோஹிங்யா அகதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்; தேடப்பட்டுவந்த முன்னாள் கான்ஸ்டபிள் கைது

ரோஹிங்யா அகதிகளுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்பாட்ட குழப்பநிலை தொடர்பில் தேடப்பட்டுவந்த முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் பிரகீத் சானக்க குணத்திலக்கவை கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர். இச்சந்தேக நபருக்கு எதிராக பாணந்துறை நீதிவான் நீதிமன்றில், பள்ளவாசலொன்றை தாக்கி சேதப்படுத்தியமை மற்றும் பாணந்துறை பிரதேச மகளிர் பாடசாலையொன்றின் ஆசிரிய ரொருவரை அச்சுறுத்தியமை உட்பட மூன்று வழக்குகள் விசாரணையில் உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கல்கிஸையில் கடந்த 26 ஆம் திகதி ரோஹிங்யா அகதிகள் […]

வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ராஜினாமா

வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.   றிப்கான் பதியுதீன், அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிறப்பிலிருந்தே செவிப்புலனற்ற பேசமுடியாதவனான எனக்கு மனக் கண்ணில் உருவாகும் கற்பனைக் காட்சிகள் என் மனதைவிட்டு நீங்குவதில்லை’ – சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸுடன் சில நிமிடங்கள்….

இலங்கையில் நாட்டுப்புற, கிராமிய வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் காகிதத்தாளிலும் கன்வஸ் துணியிலும் வரைந்து மக்களைக் கவர்ந்தவர் சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸ் (வயது 63) காலிப் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது பத்தரமுல்லையில் வசிக்கின்றார். இவர் பிறப்பிலிருந்தே செவிப்புல னற்றவரும் வாய் பேச முடியாதவருமாவார். மாத்தறை செவிப்புலனற்றோர் ரோஹன பள்ளியில் கல்வி கற்றுள்ளார். சித்திரக்கலையில் தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தி சுவிட்ஸர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் பல விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரத்தைப் […]

பொதுநலவாய விளையாட்டுத்துறை சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கொழும்பில் ஆரம்பம் – விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரிஸ் பிரதம அதிதி

(நெவில் அன்­தனி) பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறை சம்­மே­ள­னத்தின் நிறை­வேற்றுக் குழுக் கூட்டம் சம்­மே­ளனத் தலைவர் லூயிஸ் மார்ட்டின் தலை­மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் நேற்றுக் காலை ஆரம்­ப­மா­னது. இலங்கை பொது­ந­ல­வாய விளை­யாட்­டுத்­துறைச் சங்கம் இக்கூட்­டத்தை முன்­னின்று நடத்­து­கின்­றது. இந்த இரண்டு நாள் கூட்­டத்தில் பொது­ந­ல­வாய அமைப்பு நாடு­களில் விளை­யாட்­டுத்­துறை அபி­வி­ருத்தி மற்றும் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள கோல்ட் கோஸ்ட் பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா சார்ந்த விட­யங்கள் குறித்து விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்டு முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்­கப்­படும் என சம்­மே­ளனத் தலைவர் […]

ரவி கரு­ணா­நா­யக்­கவின் ஆலோ­சனை கார­ண­மாக பிணை­முறி கோரலின்போது பெரு­ம­ள­வான இலா­பத்தை இழக்க நேர்ந்­தது; அரச வங்­கி­களின் பிர­தா­னிகள் ஆணைக்குழு முன்­னி­லையில் சாட்­சியம்

(எம்.எப்.எம்.பஸீர்) மத்­திய வங்­கியின் இரு பிணை முறி விநி­யோ­கங்­களின் போது குறைந்த விலை மனு தாக்கல் செய்ய முன்னாள் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தமக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­தாக மூன்று அரச வங்­கி­களின் தலை­வர்கள் பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் நேற்றுமுன்தினம் சாட்­சி­ய­ம­ளித்­தனர். இலங்கை வங்­கியின் தலைவர் ரோலன்ட் பெரேரா, தேசிய சேமிப்பு வங்­கியின் தலைவர் அல்விஸ் டி சில்வா, மக்கள் வங்கி தலைவர் ஹேம­சி­றி­பெர்­னாண்டோ உள்­ளிட்ட 7 […]