காய்கறி விலைகள் 10 வீதத்தால் அதிகரிப்பு!

காய்கறி விலைகள் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காய்கறிகளின் நிரம்பல் குறைந்துள்ளமையினால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நுவரெலியா பிரதேசத்திலிருந்து பெறப்படும் காய்கறிகளின் விலையிலும்அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் முகாத்துவ உதவியாளர் டீ. கே. சுபசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு மெனிங் மொத்த விற்பனை சந்தையிலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். மழையுடனான காலநிலையின் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் […]

விஜய், கார்த்தி ஜோடியாகும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’, ‘தடையறத்தாக்க’ என சில படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்த படங்களுக்குப்பிறகு தமிழில் அவருக்கு புதிய படங்கள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கிற்கு சென்று நடிக்கத் தொடங்கிய அவருக்கு நடித்த பல படங்கள் ஹிட்டாக அமையவே, தெலுங்கு சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாகி விட்டார் ரகுல்பிரீத்சிங். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் நடித்து, தமிழில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த ரகுல்பிரீத்சிங், தற்போது கார்த்தியுடன் தீரன் […]

வவு­னி­யாவில் அர­சியல் கைதி­களை நிபந்­த­னை­யின்றி விடு­தலை செய்யக் கோரி கவ­ன­யீர்ப்பு போராட்டம்!

(கதீஸ்) வவு­னியா மாவட்ட பொது அமைப்­புக்­களின் ஏற்ப்­பாட்டில் நேற்று வவு­னியா மத்­தி­யபஸ் நிலை­யத்­துக்கு முன்­பாக அர­சியல் கைதி­களை நிபந்­த­னை­யின்றி விடு­தலை செய்யக் கோரி கவ­ன­யீர்ப்பு போராட்டம் இடம்­பெற்­றது. போராட்­டத்தின் போது உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் அர­சியல் கைதி­க­ளுக்கு பதில்­கூறு, பங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உடனே ரத்துச்செய், அர­சியல் கைதி­க­ளுக்கு விடு­தலை இல்­லையா?, சிறைச்­சா­லை­களில் படு­கொலை செய்­யப்பட்­ட­வர்­க­ளுக்கு நீதி­வேண்டும், நீதி அமைச்­சரே பதில் கூறு, தமிழ் மக்கள் இரண்டாம் தரப்­பி­ர­ஜை­களா? காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பதில் என்ன?, மக்­களின் நிலங்­க­ளி­லி­ருந்து இரா­ணு­வமே வெளி­யே­று, தேசிய […]

எனக்கு எப்போதும் புதிய முயற்சியில் நடிக்க பிடிக்கும் – நிக்கி கல்ராணி

இந்த வருஷ கடை­சிக்­குள்ள நான் நடிச்சு முடிச்ச ஆறு படங்கள் வெளி­யா­கும்னு நினைக்­கிறேன். தமிழ்ல கொஞ்சப் படங்கள் நடிச்­சி­ருந்­தாலும் ரசி­கர்­க­ளுக்குப் பிடிச்­ச­ மா­திரி நடிச்­சி­ருக்­கேன்னு நினைக்­கிறேன்” என்று சிரித்­துக்­கொண்டே பேசத் தொடங்­கினார் நிக்கி கல்­ராணி. பல படங்­களில் இரண்டு கதா­நா­ய­கி­களில் ஒரு­வ­ரா­கவே அதிகம் நடித்து வரு­கி­றீர்கள்… மல்டி ஸ்டாரர் படங்­களில் நடித்­தாலும், எனது கதா­பாத்­தி­ரத்­துக்கு என்ன முக்­கி­யத்­துவம் என்று பார்த்தே நடித்தேன். நீங்கள் கவ­னித்துப் பார்த்தால் தெரிந்­தி­ருக்கும், வெறும் கிளா­ம­ருக்­காக மட்டும் நான் நடித்­தி­ருக்க மாட்டேன். வயது […]

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இரண்டு சடலங்கள் மீட்பு; வீதியில் சென்றவர்கள் வீடு ஒன்றினுள் குழந்தை அழுவதனைக் கேட்டு உள்ளே சென்று பார்த்த போது உயிரிழந்து காணப்பட்ட 27 வயது பெண்

(மட்டு.சோபா) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இருவேறு இடங்களில் இருவரின் சடலங்களை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பாழடைந்த கிணறிலிருந்து துர்நாற்றம் வெளிவருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த கிணற்றினுள் ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை அடையாளம் கண்டுள்ளனர். […]