படகுப் பாதை சேவையை இல­வ­ச­மாக வழங்­கு­மாறு கோரி ஆர்ப்­பாட்டம்

(செங்கலடி நிருபர்) மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கிரான் பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட திகி­லி­வட்டை  படகுப் பாதைச் சேவையை இல­வ­ச­மாக வழங்­கு­மாறு கோரி இன்று பிர­தேச மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். திகி­லி­வட்டை கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தின் ஏற்பாட்டில் திகி­லி­வட்டை துறை அருகில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்தில் நூற்­றுக்­க­ணக்­கான பொது­மக்கள் கலந்­து­கொண்­டனர். திலி­கி­வட்டை, கோரா­வெளி, குடும்­பி­மலை, பெரி­ய­வட்­டுவான் உட்­பட பல கிரா­மங்­களைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான பொது மக்கள் தினமும் இந்தப் பாதை ஊடா­கவே பயணம் செய்­கின்­றனர். பய­ணத்­துக்காக ஒரு வழிப்­பா­தைக்கு ஒரு­வ­ருக்கு தலா 10 […]

கண்டி தேர்தல் அலுவலக உதவி ஆணையாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தமையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

(வத்­து­கா­மம், செங்­க­ட­க­ல நிருபர்கள்) கண்டி தேர்தல் காரி­யா­லய உதவி ஆணை­யா­ள­ருக்கு அமைச்சர் ஒரு­வரின் ஆத­ர­வாளர் பய­மு­றுத்தல் விடுத்­த­தாக தெரி­வித்து அதற்கு எதி­ராக கண்டி செய­ல­கத்­திற்கு முன்னால் இன்று பாரிய ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. அகில இலங்கை ரீதியில் தேர்தல் அதி­கா­ரிகள் சுமார் ஆயிரம் பேர் கண்டி செய­ல­கத்தின் முன்­பாக இந்த ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர்.  யாழ்ப்­பாணம், வவு­னியா, மட்­டக்­க­ளப்பு, முல்லைத் தீவு அடங்­க­லாக தமிழ் பிர­தே­சங்­களைச் சேர்ந்த அநேகர் கலந்து கொண்டனர். நேற்று இந்த அச்­சுறுத்தல் சம்­பவம் தொடர்­பாக கண்டி […]

த்ரிஷாவின் புதிய தோற்றம்

நடிகை த்ரிஷா, எப்போதும் சீரோ சைஸ் ஹீரோயின் தான். ஆனாலும் அவர் விஜய் சேதுபதியுடன் நடித்து வரும் 96 படத்தின் பிளாஷ் பேக்கில் பள்ளி மாணவியாக நடிக்கிறார். இதற்காக 30 வயதை கடந்த த்ரிஷா உடல் இளைத்துள்ளார். முன்பு தான் உடல் இளைத்த படத்தை வெளியிட்ட ரசிகர்கள் மீது கோபப்பட்ட த்ரிஷா, இப்போது தானே வெளியிட்டிருக்கிறார். தற்போது கர்ஜனை படத்தில் எக் ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னும் சில படங்களில் சோலோ ஹீரோயினாக எக் ஷன் அவதாரம் […]

மட்டு. கொக்கட்டிச்சோலையில் 26 வயதான பெண்ணின் திடீர் மரணத்தில் சந்தேகம்; குற்றவாளியைக் கைது செய்யுமாறு கோரி பொலிஸ் நிலையம் முன் திரண்ட மக்கள் சந்தேகத்தில் இளைஞர் கைது: சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

(மட்டு.சோபா) மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் திங்கட்கிழமை மாலை பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள ஜயரட்ணம் தர்மினி எனும் ஐந்து வயது பிள்ளையின் 26வயது தாயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் கட்டிலில் உறங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்தார். குறித்த பெண் உயிரிழந்த பகுதியில் உள்ள வீட்டு மோட்டு வளையில் கயிறு ஒன்று தொங்கிய […]

விடுதலைப் போராட்டத்தில் அதிக பங்களிப்பைச் செய்து பல உயிர்களை பறிகொடுத்தவர்கள் அம்பாறை மாவட்ட தமிழர்கள்!-கோடீஸ்வரன் எம்.பி

(வி.சுகிர்தகுமார்) கடந்த ஆட்சிக் காலத்­திலே திட்­ட­மி­டப்­பட்ட முறை­யிலே அறி­வா­ளிகள், அறி­ஞர்கள், மாண­வர்கள், சமூக சேவை­யா­ளர்கள் கடத்­தப்­பட்­டனர். கொல்­லப்­பட்­டனர். ஆனாலும் இந்த நல்­லாட்­சி­யிலே அந்த செயற்­பா­டுகள் அனைத்தும் இல்­லாமல் செய்­யப்­பட்டு சுதந்­தி­ர­மாக மக்கள் எந்த நேரத்­திலும் நட­மாடக் கூடிய ஒரு சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது என அம்­பாறை மாவட்ட தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் க.கோடீஸ்­வரன் தெரிவித்தார். அம்­பாறை, திருக்­கோவில் பிர­தே­சத்தில் கடந்த 2002 ஆண்டு 10 மாதம் 9ஆம் திகதி ஆர்ப்­பாட்டம் ஒன்றின் போது துப்­பாக்­கிச்­சூட்­டுக்கு இலக்­காகி […]