கன்னடப் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ருதியை கடுமையாக விமர்சித்த நடிகர்

தற்­போது கன்­னடப் படத்தில் நடிக்கும் எண்­ண­மில்லை எனக் கூறி­ய­மைக்­காக, கன்­னட நடிகர் ஜக்கேஷ் கடு­மை­யாக விமர்­சித்­துள்ளார். “இன்னும் சிறிது காலம் கன்­னடப் படத்தில் நடிக்கும் திட்டம் எனக்கு இல்லை. இது தொடர்­பாக யாரி­டமும் எவ்­வித விவா­தமும் செய்­ய­வில்லை.” என நடிகை ஷ்ருதி ஹாசன் சில நாள்­க­ளுக்கு முன்பு இது­போன்று டுவீட் செய்தார். கன்­னடப் பட­மொன்றில் நடிகை ஸ்ருதி நடிக்­க­வுள்ளார் என்று செய்தி வெளி­யா­ன­தற்கு டுவிட்டர் பக்­கத்தில் இது­போன்ற ஒரு மறுப்பை வெளி­யிட்டார் ஸ்ருதி.  ஆனால் அந்தப் பதிவில், […]

பேரா­சி­ரியர் மொஹான் முன­சிங்­க­வுக்கு பிரெஞ்சு அரசின் லீஜன் விருது

கால­நிலை நிபு­ண­ரான பேரா­சி­ரியர் மொஹான் முன­சிங்­க­வுக்கு பிரெஞ்சு அர­சாங்கம் லீஜன் விருது வழங்­கி­யுள்­ளது. கால நிலை மாற்­றத்­துக்கு எதி­ரான போராட்டம் மற்றும் நிலை­யான அபி­வி­ருத்­தியை ஊக்­கு­விப்­ப­தற்கு பேரா­சி­ரியர் மொஹான் முன­சிங்க ஆற்­றிய பங்­க­ளிப்­பு­க­ளுக்­காக அவ­ருக்கு இவ்­வி­ருது வழங்­கப்­பட்­டுள்­ளது. கொழும்பில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற வைப­வ­மொன்றில், பிரெஞ்சு தூதுவர் ஜீன் மெரின் ஷு, பேரா­சி­ரியர் முன­சிங்­க­வுக்கு இவ்­வி­ருதை வழங்­கினார். லீஜன் விரு­தா­னது சிவில் மற்றும் இரா­ணுவ சேவை­க­ளுக்­காக பிரெஞ்சு அர­சினால் வழங்­கப்­படும் உயர் விரு­தாகும். இவ்­வி­ருது வழங்கல் 1802 […]

ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மாமனார்

தனது ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து சேலம் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவரது மனைவி அம்பிகா (வயது 24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகனின் தந்தை பெரியசாமி (வயது 59), ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன், வீட்டில் தனியாக இருந்த […]

ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் உணவு விஷ­மா­னதால் பாதிக்­கப்­பட்ட 73 பேர் வைத்­தி­ய­சா­லையில் அனு­மதி

(ரெ.கிறிஷ்­ணகாந், செங்­க­ட­கல, வத்­து­காமம் நிரு­பர்கள்) கண்டி, தலாத்­து­ஓயா, ஹார­கம பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தனியார் ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றில் காலை உணவு விஷ­மா­னதன் கார­ண­மாக ஆடைத் தொழிற்­சா­லையில் கட­மை­யாற்றி வந்த 73 பேர் கண்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கண்டி போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் வைத்­தியர் சமன் ஜய­ரத்ன தெரி­வித்­துள்ளார். தனியார் ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் கட­மை­யாற்­றி­வரும் ஊழி­யர்கள் நேற்­றைய தினம் வழ­மை­போல அங்­குள்ள சிற்­றுண்­டி­சா­லையில் காலை உணவை உட்­கொண்­டுள்­ளனர்.   சிறிது நேரத்தின் பின்னர் வாந்தி, வயிற்­றோட்டம் போன்ற நோய் நிலை­மைகள் ஏற்­பட்­ட­த­னை­ய­டுத்து […]

1798: பிரித்­தா­னிய குடி­யேற்ற நாடாக இலங்கை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது

வரலாற்றில் இன்று… ஒக்டோபர் – 12   1492 : கரீ­பியன் பிராந்­தி­யத்தின் பஹாமஸ் தீவு­களை கிறிஸ்­டோபர் கொலம்பஸ் அடைந்தார். அவர் கிழக்­கா­சி­யாவை தான் அடைந்­த­தாக எண்­ணினார். 1798 : இலங்­கை­யா­னது பிரித்­தா­னி­யாவின் அரச குடி­யேற்ற நாடாக (Crown Colony) பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. இலங்­கையின் ஆளு­ந­ராக பிரெ­டெரிக் நோர்த் நிய­மிக்­கப்­பட்டார். 1799 : பிரான்ஸை சேர்ந்த ஜேன் லெப்ரோஸ் எனும் பெண் 900 அடி உய­ரத்தில் பறந்த பலூ­னி­லி­ருந்து பர­சூட்டில் குதித்த முதல் பெண் ஆனார். 1901 : […]