மலையகத்தில் 6,624 குடும்பங்களுக்கு 7 பேர்ச் காணி வழங்க அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை!

பெருந்­தோட்­டத்­து­றையில் வாழும் 3,760 குடும்­பங்­க­ளுக்கு 7 பேர்ச் காணி உரித்து வழங்­கு­வ­தற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ளும் வகையில் மலை­நாட்டு புதி­ய­கி­ரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமு­தா­ய­ அ­பி­வி­ருத்­தி­ அ­மைச்சர் பழ­னி­ தி­காம்­பரம் அமைச்­ச­ரவைப் பத்­திரம் ஒன்றைச் சமர்ப்­பித்­தி­ருந்தார். குறித்­த­பத்­தி­ரத்தை அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்து 3760 பய­னா­ளி­க­ளுக்கு காணி உரித்தை வழங்க அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இது தொடர்பில் மலை ­நாட்டு ­பு­தி­ய­கி­ரா­மங்கள் உட்­கட்­ட­மைப்­பு மற்றும் சமு­தா­ய­ அ­பி­வி­ருத்­தி­ அ­மைச்சின் ஊட­க­ பி­ரி­வு­ வி­டுத்­துள்ள செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, காணி உரி­மை­யற்று வாழ்ந்­து­வரும் பெருந்­தோட்ட […]

தாய்வான் வங்கி நிதி மோசடி சம்பவம் தொடர்பில் இரு இலங்கையர்களைக் கைது செய்ய விசாரணை

(எம்.எப்.எம்.பஸீர்) நியூயோர்க் நகரில் உள்ள சிட்டி வங்­கியின் தலை­மை­யக கணினி கட்­ட­மைப்­புக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக ஊடு­ருவி, தாய்­வானின் ஈஷ்டன் இன்­டர்­னெ­ஷனல் வங்­கியின் பணத்தை கொள்­ளை­யிட்­டமை தொடர்பில் இரு இலங்­கை­யர்­களைக் கைது செய்ய விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார். இங்­கி­லாந்து பிர­ஜை­யான முன்னாள் லிட்ரோ கேஸ் தலைவர் சலில முன­சிங்க, இங்­கி­லாந்து, இலங்கை இரட்டை பிரஜா உரிமைக் கொன்ட முன்னாள் இரா­ணுவ உயர் அதி­காரி ஒரு­வரின் மக­னான சமிந்த நம்­முனி […]

நூறாவது பாடலை வெளியிட்ட சிம்பு

குழந்தை நட்சத்திரமாக அறிமுமான சிம்பு, இப்போது இளம் ஹீரோ. சிம்பு நடிகர் மட்டுமல்லாது இசை அமைப்பாளர், பாடலாசிரியர் பாடகர் லூசுப்பெண்ணே… முதல் பீப் சாங் வரையில் அவர் பாடிய எல்லாமே ஹிட் தான். சிம்பு இதுவரை 99 பாடல்களை பாடியுள்ளார். அவரது 100 ஆவது பாடல் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ படத்தில் இடம்பெறுகிறது. ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ படங்களை இயக்கிய ஜெகன்நாத் இயக்கியுள்ள படம். இந்தப் படத்தில் இஷான் தேவ் இசையில் […]

உறவுக்கு மறுத்த மாமியாரை தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன்; 4 ஆண்டுகளுக்கு பின் கைது

தமிழகத்தில் மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மருமகன், அவரை தினமும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு மறுத்து வந்த மாமியாரை வீட்டிலுள்ள அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார். குறித்த கொலை குற்றத்தில் தொடர்புடையவரான மருமகனை 4 வருட விசாரணைக்கு பின்னர் காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு பகுதி பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த சிவன்தாங்கல் பகுதியில் வசித்து வந்தவர் கஸ்தூரி (வயது 50). கடந்த 2013ஆம் ஆண்டு […]

மஸ்கெலியாவில் இரு ஆட்டோக்கள் மோதியதில் ஆறு பேர் பலத்த காயம்!

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் நேற்று முன்தினமிரவு முச்சக்கரவண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் ஆறுபேர் படுகாய மடைந்து மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா  – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ் கெலியா பகுதியிலிருந்து பிர வுண்லோ நோக்கிச் சென்ற முச் சக்கர வண்டி ஒன்றும் மாவுசாக்கலையிலிருந்து மஸ் கெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்று மொரு முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் […]