பேருவளை வர்த்தகரின் 21 மில்லியன் ரூபா பெறுமதியான ‘புளூ சபாயர்’ ரக மாணிக்கக் கல் வெளிநாட்டுக்கு கடத்தப்படவிருந்த நிலையில் மீட்பு; மாணிக்கக் கல் வியாபாரிகளாக வேடமிட்ட பொலிஸாரால் மூதூரில் நால்வர் கைது

 (எம்.எப்.எம்.பஸீர்) பேருவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான புளூ சபாயர் ரக மாணிக்கக் கல் ஒன்று பட்டை தீட்ட கொடுக்கப்பட்ட இடத்தி­லி­ருந்து திருடப்­பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 2 கோடியே 11 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான இந்த மாணிக்கக் கல் திருகோண­மலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில் வைத்து பயங்கரவாத புலனாய்­வுப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் […]

நல்ல கதை கிடைத்தால் தமிழில் நடிப்பேன் – வித்யாபாலன்

‘நல்ல கதை அமைந்தால் தமிழில் நடிப்பேன்’ எனப் பொலிவூட் நடிகை வித்யா பாலன் தெரி­வித்­துள்ளார். பாலி­வூட்டில் முன்­னணி நடி­கை­களுள் ஒரு­வ­ராகத் திகழ்­பவர் வித்யா பாலன். வித்­தி­யா­ச­மான, பெண்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கக் கூடிய பல படங்­களில் நடித்து வரு­கிறார். ‘காலா’ படத்தில் ரஜி­னிக்கு ஜோடி­யா­கவும், ‘கொடி’ படத்தில் தனு­ஷுடன் நடிக்­கவும் இவரை அப்ரோச் செய்­தனர். ஆனால், அந்த வாய்ப்­பு­களை மறுத்­து­விட்டார் வித்யா பாலன். “ஆரம்­பத்தில் எனக்குத் தமிழ்ப் படங்­களில் நடிக்க வாய்ப்பு கிடைக்­க­வில்லை. அதனால், எனக்கு மகிழ்ச்­சிதான். தமிழில் […]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அதி உச்ச பெரும்பான்மையை பெறமுடியாது- அமைச்சர் வஜிர அபேவர்தன

உள்ளூராட்சி மன்றத் தேர்த­லில் எந்தக் கட்சிக்­கும் அதி­யுச்ச பெரும்­பான்­மையை பெறமுடி­யாது. ஏனைய கட்சி­­­­­களுடன் கலந்து­ரையாடி ஆட்சி அமைக்­கும் வகையி­லேயே தேர்­தல் முறைமை உரு­வாக்­கப்பட்டுள்ளது. அத்து­டன், சைட்­­டம் மற்­றும் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்த­லில் எந்தவொரு பாதிப்பு ஏற்படாது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்­தார். அத்துடன், 2014 ஆம் ஆண்டு ஜனா­திபதி தேர்த­லுக்கு முன்­னர் நடந்த மோசடி குறித்து முன்னாள் நிதி அமைச்சர் என்ற வகையில் […]

கொழும்பிலிருந்து சென்ற ஆட்டோ 220 அடி பள்ளத்தில் வீழ்ந்து மூவருக்கு பலத்த காயம்

(க.கிஷாந்தன்) கினி­கத்­தேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் முச்­சக்­க­ர­வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 220 அடி பள்­ளத்தில் பாய்ந்து விபத்­துக்­குள்­ளா­னதில் மூவர் பலத்த காயமடைந்தனர். கொழும்பு குண­சிங்­க­புர பகு­தி­யி­லி­ருந்து ஹட்­ட­னுக்குச் சென்­று­கொண்­டி­ருந்த குறித்த முச்­சக்­கர வண்டி நேற்று அதி­காலை 4.30 மணி­ய­ளவில் ஹட்டன் – கொழும்பு பிர­தான வீதியில் கினி­கத்­தேனை ரம்­பா­தெ­னிய பிர­தே­சத்தில் வீதியை விட்டு விலகி இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. விபத்­துக்­குள்­ளான முச்­சக்­க­ர­வண்­டியில் சாரதி உட்­பட மூவர் பய­ணித்­துள்­ள­தா­கவும் மூவரும் பலத்த காயங்­க­ளுக்­குள்­ளாகி வட்­ட­வளை […]

9 மாதக் குழந்தையை வீட்டுச் சுவரில் அடித்து கொலை செய்த தந்தைக்கு மரண தண்டனை!

(எஸ்.கே) ஒன்­பது மாத கைக் குழந்­தையை வீட்டு சுவரில் அடித்துக் கொலை செய்த குற்­றச்­சாட்டில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­பட்ட தந்­தை­யொ­ரு­வ­ருக்கு மொன­ரா­கலை உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் இனோகா ரண­சிங்க நேற்று முன்­தினம் 17 ஆம் திகதி மரண தண்­டனை விதித்துத் தீர்ப்­ப­ளித்தார். செவ­ன­க­ல, செவ­ன­கல கமையைச் சேர்ந்த எச்.வி. அசங்க சஞ்­சீவ என்ற 36 வய­தான நப­ருக்கே மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. 2007 ஒக்­டோபர் மாதம் 21 ஆம் திகதி புத்­த­ள, வகு­ரு­வெல என்ற இடத்தில் எச்.வி. அதீப […]