இலங்கையுடனான 5 ஆவது ஒருநாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி

இலங்கையுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 5 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஐந்துபோட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 5 – 0 விகிதத்தில் வென்றது. ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 103 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது, திசர பெரேரா 25 ஓட்டங்களைப்பெற்றார். உஸ்மான் கான் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20.2 ஓவர்களில் ஒரு […]

வீட்டை உடைத்து திரு­டப்­பட்ட 10 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நகைகள் புதைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் மோப்ப நாயினால் கண்­டு­பி­டிப்பு!

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இரா­மச்­சந்­திரன்) வீடு ஒன்றை உடைத்து திரு­டப்­பட்ட 10 லட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை­களை மோப்ப நாயின் உத­வி­யுடன் மீட்­டுள்­ள­துடன், சந்­தே­கத்தின் பேரில் ஒரு­ரையும் நோர்வூட் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். நோர்வூட் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் வீடு ஒன்றை உடைத்து 10இலட்சம் ரூபா பெறு­தி­யான தங்க நகைகள் திரு­டப்­பட்­டமை தொடர்பில் கடந்த 17 ஆம் திகதி வீட்டின் உரி­மை­யா­ள­ரினால் முறைப்­பாடு செய்­யப்­பட்ட நிலை­யி­லேயே ஹட்டன் பொலி­ஸாரின் மோப்ப நாயின் உத­வி­யுடன் மறைத்து […]

சங்கமித்ராவாகும் திஷா படானி

ஸ்ருதி ஹாசன் வில­கி­யதை அடுத்து பெரும் எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு மத்­தியில் சங்­க­மித்ரா கதா­பாத்­தி­ரத்தில் நடிக்க பொலிவூட் நடிகை திஷா படானி தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். சுந்தர்.சி இயக்­கத்தில் `சங்­க­மித்ரா’ பிர­மாண்ட படம் உரு­வாக இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது முதல் படத்தின் மீதான எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­தது. படத்தில் முன்­னணி கதாபாத்­தி­ரத்தில் நடிக்க ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஒப்­பந்­த­மாகி இருக்­கின்­றனர்.   `சங்­க­மித்ரா’வாக நடிக்க தெரி­வு செய்­யப்­பட்­டி­ருந்த ஸ்ருதி ஹாசன் சில கார­ணங்­களால் படத்தில் இருந்து வெளி­யே­றி­யதால் `சங்­க­மித்ரா’ கதா­பாத்­தி­ரத்தில் நடிக்க நடிகை […]

புஷிகெட் டோல்ஸ் இசைக்குழுவின் பாடகிகள் பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டனர் – பாடகி கேயா ஜோன்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

புஷிகெட் டோல்ஸ் எனும் பிர­பல இசைக்­கு­ழுவின் பாட­கிகள் பலர் இசைத்­துறை நிறு­வ­னங்­களின் அதி­கா­ரிகள் பலரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு ஆளா­ன­தா­கவும் மேற்­படி இசைக்­கு­ழு­வா­னது விபசார வலை­ய­மைப்பு ஒன்றின் முகப்பு நிறு­வ­ன­மாக செயற்­பட்­ட­தா­கவும் அந்த இசைக்­கு­ழுவின் முன்னாள் பாடகி கேயா ஜோன்ஸ் பர­ப­ரப்பு குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்ளார். எனினும், மேற்­படி இசைக்­குழு இக்­குற்­றச்­சாட்டை மறுத்­துள்­ளது. முற்­றிலும் பாட­கி­களைக் கொண்ட புஷிகெட் டோல்ஸ் இசைக்­கு­ழு­வா­னது 2003 ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் ஸ்தாபிக்­கப்­பட்­டது. நடன இயக்­கு­நரும் நடி­கை­யு­மான ரொபின் அன்ரின் இந்த இசைக்­கு­ழுவை ஸ்தாபித்தார். […]

மோசடியில் ஈடுபடுமாறு பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸை அணுகிய விடயம் தொடர்பாக ஐ. சி. சி. விசாரணை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹ்­மதை மோச­டியில் ஈடு­ப­டு­மாறு தூண்­டிய சம்­பவம் தொடர்­பாக சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் மோசடி தடுப்புப் பிரி­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இதனை இரண்டு தரப்­பினர் உறுதி செய்­தனர். மோச­டியில் ஈடு­ப­டு­மாறு தூண்டும் வகையில் ஒருவர் அணு­கி­யதை அடுத்து அது குறித்து பாகிஸ்தான் அணி முகா­மைத்­து­வத்­திடம் சர்ப்ராஸ் உட­ன­டி­யாக முறை­யிட்டார். இலங்­கைக்கு எதி­ராக நடை­பெற்ற மூன்­றா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியின் பின்னர் இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இந்த முறை­யீட்டை சர்­வ­தேச கிரிக்கெட் […]