ஜனவரி 27 இல் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்!

(ஆர்.ராம்) இரண்டு வரு­டங்­க­ளுக்கும் அதி­க­மாக தாம­தப்­பட்டு வந்த உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் ஜன­வரி மாதம் 27ஆம் திகதி நடத்­து­வ­தற்கு அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்சர் பைஸர் முஸ்­தா­பினால் அடுத்­த­வாரம் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. அதற்கு அடுத்­த­ப­டி­யாக தேர்­தல்கள் ஆணைக்­குழு­வா­னது வேட்­பு­மனு கோரல் மற்றும் தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான திக­தியை அறி­விக்­க­வுள்­ளது. கட்­சித்­த­லை­வர்கள் கலந்­து­ரை­யா­டலில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு இணக்கம் ஏற்­பட்ட திக­தி­யையே தேர்­தல்கள் ஆணைக்­குழு பெரும்பாலும் […]

சினிமாவில் 100 நடிகைகளுக்கு தாலி கட்டிய நடிகர்

பஞ்ச தந்­திரம், தெனாலி, நைனா உள்­ளிட்ட ஏரா­ள­மான தமிழ் படங்­களில் நடித்­தி­ருப்­பவர் நடிகர் ஜெயராம். நிகழ்ச்சி ஒன்றில் பங்­கேற்ற அவ­ரிடம் நடிகை ரிமி கல­க­லப்­பான கேள்­விகள் கேட்டார். ‘இது­வரை நீங்கள் நடித்த நடி­கை­களில் மிகவும் அழ­கான நடிகை யார்?’ என்­பதும் அதில் ஒரு கேள்வி. அதற்கு ஜெயராம் ருசி­கர பதில் அளித்தார். ஜெயராம் கூறி­யது: இது­வரை 100 நடி­கை­ளுக்கு மேல் ஜோடி­யாக நான் நடித்­தி­ருக்­கிறேன். அவர்­களில் 100 பேருக்­குமே நான் தாலி கட்டும் காட்­சியில் நடித்­துள்ளேன். இதில் […]

பிள்ளைகளை பற்றி சிந்திக்காமல் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் சென்ற தாய்மார்கள்!; தலைக்கவசமின்றி பிள்ளைகளை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் சென்ற 15 பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை!

(மது­ரங்­குளி நிருபர்) சிலாபம் – கொழும்பு பிர­தான வீதியில் வென்­னப்­புவ நகரில் அமைந்­துள்ள பாட­சா­லை­க­ளி­லி­ருந்து தமது பிள்­ளை­களை பாது­காப்­பற்ற முறையில் தலைக்­க­வ­ச­மின்றி மோட்டார் சைக்­கிள்­களில் வீடு­க­ளுக்கு அழைத்துச் சென்று கொண்­டி­ருந்த 15 பெற்­றோர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­தாக வென்­னப்­புவ பொலிஸார் தெரி­வித்­தனர். இவ்­வாறு தமது பிள்­ளை­களை பாது­காப்­பற்ற முறையில் மோட்டார் சைக்­கிள்­களில் அழைத்துச் சென்­ற­வர்­களுள் அதி­க­மானோர் தாய்­மார்கள் என்றும் அவர்கள் தமது பாது­காப்­புக்­காக மாத்­திரம் தலைக்­க­வசம் அணிந்து தமது பிள்­ளை­களைப் பாது­காப்பைக் கருத்தில் கொள்­ளாது செயற்­பட்­டதால் அவ்­வா­றான […]

காதலனிடமிருந்து யுவதியைப் பிரித்துத் தருமாறு கோரி பூசகரை நாடிய இளைஞன்! மந்திர சக்தியால் செய்வேன் என கூறிய பூசகர் கத்திமுனையில் யுவதிக்கு அச்சுறுத்தல்

(ரெ.கிறிஷ்­ணகாந்) காத­ல­னி­ட­மி­ருந்து யுவதி ஒரு­வரை பிரித்து அவரை தனக்கு சொந்­த­மாக்கிக் தரு­மாறு தன்னை நாடிய நபர் ஒரு­வ­ருக்கு உதவி புரியும் முயற்­சி­யில், அந்த யுவ­தியின் காத­லனை அச்­சு­றுத்­து­வ­தற்கு கத்­தி­யுடன் சென்ற பூசகர் ஒரு­வரை தம்­புள்ளை பொலிஸார் கைது செய்­துள்­ளனர். அண்­மையில் தம்­புள்ளை பஸ் தரிப்­பி­டத்தில் நப­ரொ­ருவர் கத்­தி­யுடன் காணப்­ப­டு­வ­தாக தம்­புள்ளை பொலி­ஸா­ருக்கு அழைப்­பொன்று கிடைத்­துள்­ளது. அதற்­க­மைய ஸ்தலத்­துக்கு விரைந்த பொலிஸார் சந்­தேக நப­ரான பூச­கரை கைது செய்து பொலிஸ் நிலை­யத்தில் வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய போது குறித்த […]

தன்னைப் பார்த்து ரசித்தபடியே சுய இன்பத்தில் மூழ்கிய இளைஞனின் செயல்களை காரின் கண்காணிப்பு கெமராவில் பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்ட பெண்!

(ரெ.கிறிஷண்காந்) கொ ழும்பை அண்மித்த பிரதேசம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த யுவதியை பார்த்து, அக்காருக்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதி அருவருக்கத்தக்க வகையில் சுய இன்பத்தில் ஈடுபட்ட காட்சியை காரிலிருந்த யுவதி காரின் கண்காணிப்பு கெமராவில் ஒளிப்பதிவு செய்து அக்காட்சியை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அண்மையில் இந்த யுவதி கொழும்பை அண்மித்ததாக அமைந்துள்ள வர்த்தக நிலைய தொகுதிக்கு தனது தாயுடன் காரில் சென்றுள்ளார். அதன்போது தாய், யுவதியை காரில் தனிமையில் […]