யாழில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் கண்சத்திர சிகிச்சையின்போது கிருமி தொற்றுக்குள்ளான 9 பேர் போதனா வைத்தியசாலையில் அனுமதி; பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன

(மயூரன்) யாழில் தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் கண் சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொண்ட ஒன்­பது பேர் கண்ணில் கிருமி தொற்­றுக்கு உள்­ளா­கினர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  கடந்த சனிக்­கி­ழமை குறித்த வைத்­தி­ய­சா­லையில் கண்ணில் ” கற்ராக் ” சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதன்போது கிருமி தொற்­றினால் இவர்கள் பாதிக்­கப்­பட்­டனர் எனக் கூறப்­ப­டு­கி­றது. இத­னை­ய­டுத்து, திங்­கட்­கி­ழமை இரவு இவர்­களை குறித்த தனியார் வைத்­தி­ய­சாலை நிர்­வாகம் மேல­திக சிகிச்­சைக்­காக அம்­புலன்ஸ் மூலம் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர். இது தொடர்பில் யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர் வைத்­தியர் […]

குதி­ரை­யுடன் உறவு கொண்ட நபர் ஆத்­தி­ர­ம­டைந்த காதலி பிரிந்து சென்றார்

ரஷ்­யாவைச் சேர்ந்த நபர் ஒருவர் குதி­ரை­யொன்­றுடன் பாலியல் உறவில் ஈடு­பட்­டமை அம்­ப­ல­மா­கி­யதால் அந்­ந­பரின் காதலி அவ­ரி­ட­மி­ருந்து பிரிந்து சென்­றுள்ளார். ரஷ்­யாவின் உர்­ஷாக்­பஷ்­க­ர­மிலி பிராந்­தி­யத்­தி­லுள்ள கிரா­ம­மொன்றில் குதிரை பரா­ம­ரிப்பு ஊழியர் ஒரு­வரே இந்த துர்­ந­ட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ளார். குதி­ரை­யொன்­றுடன் தான் பாலியல் உறவில் ஈடு­படும் காட்­சிகள், அங்கு பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்பு கெம­ராவில் பதி­வா­கி­யி­ருக்­கலாம் என அந்­நபர் பின்னர் உணர்ந்­து­கொண்டார். இதனால், கெமரா தொகு­தியை அழிப்­ப­தற்­காக அவர் தீ மூட்­டினார். இத்தீ வேக­மாக பர­வி­ய­தை­டுத்து பொலி­ஸா­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து, பொலிஸார் […]

புழுக்கள் நிறைந்த உணவு, பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்த வர்த்தகருக்கு 10,000 ரூபா அபராதம்!

(மது­ரங்­குளி நிருபர்) புழுக்­க­ளுடன் கூடிய காலை நேர உணவுப் பார்­சலை விற்­பனை செய்­தமை மற்றும் பழு­த­டைந்த கோழி இறைச்சிக் கறியை விற்­ப­னைக்­காக வைத்­தி­ருந்­தமை தொடர்பில் மார­வில நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட உண­வக உரி­மை­யாளர் ஒரு­வ­ருக்கு மாரவில நீதிவான் சிரி­மவென் மஹேந்­திர ராஜா­வினால் கடும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்டு பத்­தா­யிரம் ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. வைக்­கால தோப்­புவ சந்­திக்கு அரு­கா­மையில் அமைந்­துள்ள உண­வக உரி­மை­யாளர் ஒரு­வ­ருக்கே இவ்­வாறு அப­ராதம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. நபர் ஒருவர் குறித்த உண­வ­கத்தில் பெற்றுக் கொண்ட உணவுப் பார்சல் […]

பாலியல் தொல்லை கொடுத்து வந்த கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்!

உறவுக்கு அழைத்து தினமும் பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனது கள்ளக்காதலியை இரும்பு கம்பியால் தாக்கியதுடன், கழுத்தை புடவையால் இறுக்கி நெரித்து கொலை செய்த கள்ளக்காதலனை தமிழகத்தின் தர்மபுரி மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளதாவது, அண்ணாலப்பட்டி தரைபாலத்தின் அடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண்ணொருவர் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த சடலத்தின் அருகே கிடந்த ஆதார் கார்டை வைத்து இறந்தது […]

ஸ்கைடைவிங் சாகசத்தில் ஈடுபட்டு 94 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய பெண்

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது 94 ஆவது பிறந்த தினத்தை ஸ்கைடைவிங் சாக­சத்தில் ஈடு­பட்டு கொண்­டா­டி­யுள்ளார். பென்­சில்­வே­னியா மாநி­லத்தைச் சேர்ந்த எய்­லா­கெம்பல் எனும் மூதாட்­டியே இவ்­வாறு துணிச்­ச­லான பிறந்த நாள் கொண்­டாட்­டத்தில் ஈடு­பட்டார். வானூர்­தியில் பறந்த எய்லே கெமெபல், 10,000 அடி உய­ரத்­தி­லி­ருந்து குதித்தார். இப்­பெண்ணின் பேரப்­பிள்­ளைகள் மற்றும் பூட்டப் பிள்­ளை­களும் அவ­ருடன் ஸ்கைடைவிங் சாக­சத்தில் ஈடு­பட்­டனர். மணித்­தி­யா­லத்­துக்கு 120 மைல் வேகத்தில் அவர் கீழ்­நோக்கி வந்­து­கொண்­டி­ருந்த தரு­ணத்­திலும் அமை­தி­யா­ன­வ­ராக கெம்பல் காணப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.