சாய்ந்­த­ம­ரு­துக்கு பிர­தேச சபையை வலி­யு­றுத்தி பேரணி

 (எஸ்.அஷ்ரப்கான்) சாய்ந்­த­ம­ரு­துக்கு பிர­தேச சபையை வலி­யு­றுத்தி  வெள்­ளிக்­கி­ழமை   பேரணி நடத்­தப்­பட்­ட­தோடு,  சாய்ந்­த­ம­ருது பிர­தேச சபை பிர­க­டனம் நிறை­வேற்­றப்­பட்டு அதற்­கான மக­ஜரை,  பேர­ணி­யாக சென்று சாய்ந்­த­ம­ருது ஜும்ஆ பள்­ளிவாசல் பிர­மு­கர்­களின் பங்­கு­பற்றுதலுடன் பிர­தேச செய­லாளர் முஹம்மட் ஹனீபாவிடம்  கையளிக்­கப்­பட்­டது.

தொண்டமான் பவுண்டேசன் மூலம் வருடத்துக்கு 20 கோடி ரூபா மோசடி! அமைச்சரவையின் அங்கீகாரத்துடனேயே பெயர் மாற்றம் செய்யப்பட்டது – அமைச்சர் திகாம்பரம்

(க.கிஷாந்தன்) அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­து­ட­னேயே ஹட்டன் தொண்­டமான் தொழிற்­ப­யிற்சி நிலையம் பூல்பேங்க் என பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டது. தொண்­ட­மானின் பெயரை எடுக்க வேண்டும் என்­பது எனது நோக்கம் அல்ல என மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் மற்றும் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சர் திகாம்­பரம் தெரி­வித்தார். ஹட்டன் தொண்­டமான் தொழிற்­ப­யிற்சி நிலைய விவ­காரம் தொடர்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில் அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, மலை­யக மக்­க­ளுக்கு குறிப்­பாக, பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு எனது அமைச்சின் ஊடாக பாரிய அபி­வி­ருத்தி […]

காலியில் 3 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களில் தந்தை, இரு மகன்மார் உட்பட நால்வர் பலி

(ரெ.கிறிஷ்­ணகாந்) காலி மாவட்­டத்தின் கொஸ்­கொட பிர­தே­சத்தில் இடம் ­பெற்ற 3 துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வங்­களில் நால்வர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஒருவர் காய­ம­டைந்­துள்­ள­தாக கொஸ்­கொட பொலிஸார் தெரிவிக்கின்­றனர். கொஸ்­கொட பிர­தே­சத்­தி­லுள்ள யுத­பிட்­டிய, குருந்­து­கம்­பி­யச, மெனிக்­கம்­மான ஆகிய பிர­தே­சங்­களில் நேற்று அதி­காலை 3. 30 க்கும் 4 மணிக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் இந்த துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார். இரண்டு மோட்டார் சைக்­கிள்­களில் வந்த நான்கு துப்­பாக்­கி­தா­ரிகள் இவ்­வாறு துப்­பாக்கிப் பிர­யோ­கங்­களை […]

பருமன் மிகுந்தவர்களுக்காக விசேடமாக நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல்

பருமன் மிகுந்­த­வர்­க­ளுக்­காக விசே­ட­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட உல்­லாச ஹோட்­ட­லொன்று பஹா­மஸில் உள்­ளது. இந்த ஹோட்­டலின் அனைத்து அம்­சங்­களும் உடற்­ப­ருமன் அதி­க­மா­ன­வர்­களை கருத்­திற்­கொண்டு வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன. மிக அக­ல­மான கத­வுகள், அதிக எடையை தாங்­கக்­கூ­டிய அக­ல­மான கதி­ரைகள், சாய்­வுக்­க­தி­ரைகள் இந்த ஹோட்­டலில் உள்­ளன. கடற்­க­ரையில் பரு­ம­னான நபர் ஒருவர் கதி­ரை­யொன்­றி­லி­ருந்து விழு­வதை அவதானித்த ஜேம்ஸ் கிங் என்பவர் இந்த ஹோட்டலை ஸ்தாபித்தாராம்.

நடிப்புத் தொழிலை கைவிட எண்ணினேன் – வொண்டர் வுமன் நடிகை கேல் கடோட்

நடிப்புத் தொழிலை கைவிட வேண்­டு­மென தான் எண்­ணி­யி­ருந்­த­தாக நடிகை கேல் கடோட் தெரி­வித்­துள்ளார். இஸ்­ரே­லி­ய­ரான கேல் கடோட் 2004 ஆம் ஆண்டு இஸ்­ரே­லிய அழ­கு­ரா­ணி­யாக தெரி­வா­னவர். மிஸ் யூனிவர்ஸ் அழ­கு­ராணி போட்­டி­யிலும் இஸ்­ரேலின் சார்­பாக பங்­கு­பற்­றினார். வொண்டர் வுமன் திரைப்­ப­டத்தில் வொண்டர் வுமன் எனும் சாகசப் பாத்­தி­ரத்தில் நடித்­ததன் மூலம் பெரும் புகழ்­பெற்­றவர் இவர். ஆனால், வொண்டர் வுமன் படத்தில் நடிப்­ப­தற்கு முன்னர் நடிப்புத் தொழிலை கைவிட்டு லொஸ் ஏஞ்சல்ஸ் நக­ரி­லி­ருந்து மீண்டும் இஸ்­ரே­லுக்கே திரும்பிச் சென்று […]