ஏறாவூர் தாய், மகன் கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் 10 தினங்களின் பின்னர் கைது!

(ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.சரவணன்) ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள சவுக்­கடி கிரா­மத்தில் கடந்த தீபா­வளித் தினத்­தன்று படு­கொலை செய்­யப்­பட்ட தாய் மற்றும் அவ­ரது 11 வயது மகன் ஆகி­யோரின் படு­கொ­லையின் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யென சந்­தே­கிக்­கப்­படும் நபர் ஒரு­வர் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். புலன் விசா­ர­ணை­க­ளை­ய­டுத்து நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயற்­சித்த நிலை­யி­லேயே இந்தச் சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர். சந்­தேக நப­ருடன் வலைப்­பின்­னலில் மேலும் சில சகாக்கள் ஈடு­பட்­டுள்­ள­னரா […]

2. O இல் எல்லோருக்கும் சவாலான பணி – இயக்குநர் ஷங்கர்

ஷங்கர் இயக்­கத்தில் ரஜினி, அக்‌­ஷய்­குமார், எமி ஜாக்‌சன் முத­லானோர் நடித்­தி­ருக்கும் ‘2.0’ திரைப்­ப­டத்தின் ஓடியோ வெளி­யிட்டு கடந்த வியாழக்கிழமை துபாயில் மிக பிர­மாண்­ட­மான முறையில் நடை­பெற்­றது. இந்த விழாவில் இயக்­குநர் ஷங்கர் பேசி­ய விவரம் வரு­மாறு: ‘‘ஒரு இந்­திய படத்­திற்கு 350 கோடி வரை செலவு செய்ய யாருமே தயா­ராக இருக்க மாட்­டார்கள். ஆனால் ‘லைகா’ சுபாஷ்­கரன் இந்த கதையை கேட்டு பிடித்­த­தி­னாலும், அவ­ருக்கு தமிழ் சினிமா மீதுள்ள காத­லாலும் இந்த படத்தை தயா­ரிக்க முன் வந்தார். […]

ரசிகர்களின் ஆசிர்வாதம் இருந்தால் எதுவும் நடக்கும் – கத்ரீனா கைப்

இந்தி பட உலகின் முன்­னணி நடி­கை­யாக வலம் வரும் கத்­ரீனா கைப், ரசி­கர்கள் ஆசீர்­வாதம் இருந்தால் எல்லாம் நடக்கும் என்று கூறி­யுள்ளார். இந்தி பட உலகின் முன்­னணி நடி­கை­யாக வலம் வரு­பவர் கத்­ரீனா கைப். இந்தி பேசவே தெரி­யாமல் இந்தி பட உலகில் காலடி வைத்த கத்­ரீனா, தற்­போது இந்தி சூப்பர் ஸ்டார்­க­ளான சல்­மான்கான், சாருக்கான், அமீர்கான் படங்­களில் நடித்து வரு­கிறார். இது­பற்றி கூறிய கத்­ரீனா கைப் “ஒரே நேரத்தில் முன்­னணி நடி­கர்­க­ளுடன் நடிப்பேன் என்று நினைத்து […]

பேராதெனிய – மாகந்த அல்லோயா பிரதேசத்தில் பாரிய கற்பாறை வீட்டுக்குள் வீழ்ந்து 7 வயதான சிறுமி பலி: உறவினருக்கு காயம்!

(கம்­பளை, ஹேவா­ஹெட்ட நிரு­பர்கள்) பேரா­தெ­னிய பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மாகந்த அல்­லோயா பிர­தே­சத்தில் நேற்று முன்­தி­ன­மி­ரவு எட்டு மணி­ய­ளவில் பாரிய கற்­பாறை ஒன்று கூரை வழி­யாக வீட்­டுக்குள் வீழ்ந்­ததில் கட்­டிலில் உறங்­கிக்­கொண்­டி­ருந்த ஏழு வயது சிறுமி உடல் நசுங்கி உயி­ரி­ழந்­துள்­ள­துடன் சிறு­மியின் பாட்டி காயங்­க­ளுக்­குள்­ளான நிலையில் பேரா­தெ­னிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். இதன் போது இத­கல சீவலி சிங்­கள வித்­தி­யா­ல­யத்தில் தரம் இரண்டில் கல்வி கற்­று­வந்த 7 வய­தான பாட­சாலை மாண­வி­யான சிறு­மியே உயி­ரி­ழந்­துள்ளார். சம்­பவ தினம் மேற்­கு­றிப்­பிட்ட […]

மூதூரில் வீட்டை உடைத்து திருடியவர் விளக்கமறியலில்

(தோப்பூர் நிருபர்) திரு­கோ­ண­மலை மூதூர் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஆலிம்­நகர் பகு­தியில் உள்ள வீடு ஒன்றை வெள்­ளிக்­கி­ழமை இரவு உடைத்து 15 ஆயிரம் ரூபா பணத்தை திரு­டிய 58 வய­து­டைய சந்­தேக நபர் ஒரு­வரை சனிக்­கி­ழமை கைது செய்து மூதூர் நீதிவான் முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அவரை நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக மூதூர் பொலிஸார் தெரி­வித்­தனர். வீட்டு உரி­மை­யா­ளர்கள் வீடடில் உறங்கிக் கொண்­டி­ருந்த போது சூட்­சு­ம­மான முறையில் உள் […]