ரஷ்யா 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்டம் உத்தியோகபூர்வ சுவரொட்டி அறிமுகம்

ரஷ்­யாவில் அடுத்த வருடம் நடை­பெ­ற­வுள்ள சர்­வ­தேச கால்­பந்­தாட்ட சங்­கங்­களின் சம்­மே­ளன (பீபா) உலகக் கிண்ணப் போட்­டி­களை முன்­னிட்டு உத்­தி­யோ­க­பூர்வ சுவ­ரொட்டி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளுக்­கான குலுக்கல் ரஷ்­யாவின் தலை­நகர் மொஸ்­கோவில் நாளை நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதற்கு இரண்டு தினங்­க­ளுக்கு முன்னர் இந்த அழ­கிய சுவ­ரொட்டி அறி­முகம் செய்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. ரஷ்ய ஓவியர் இகோர் குரோ­விச்­சினால் வடி­வ­மைக்­கப்­பட்ட இந்த சுவ­ரொட்­டியின் மத்­தியில் ரஷ்­யாவின் முன்னாள் கோல்­காப்­பாளர் லெவ் யாஷினின் உருவம் பதிக்­கப்­பட்­டுள்­ளது. இவர் பெலன் டி’ஓர் விருதை […]

தந்தையின் சொத்துக்களை விற்பனை செய்து ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாவை ஹெரோயின் பாவனைக்குச் செலவிட்ட மகன் பிகமவில் கைது!

(எஸ்.கே) தந்­தையின் சொத்­துக்­களை விற்­பனை செய்து ஒரு கோடி இரு­பது இலட்சம் ரூபா­வுக்கு ஹெரோயின் புகைத்த நபர் ஒரு­வரை பிய­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர். சந்­தே­கத்­துக்­கி­ட­மாக நட­மா­டிய குறித்த இளை­ஞரின் நடத்­தையில் சந்­தே­க­முற்ற பிய­கம பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­தகர் மனோஜ் சம்பத் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் இளை­ஞரைக் கைது செய்து விசா­ரணை மேற்­கொண்ட போது அவர் நாளாந்தம் 5000 ரூபாவை ஹெரோ­யி­னுக்­காக செல­வி­டு­வ­தா­கவும், இது­வரை சுமார் ஒரு கோடியே 20 இலட்சம் ரூபாவை ஹெரோயின் […]

1872 : உலகின் முத­லா­வது சர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்டி நடை­பெற்­றது.

வரலாற்றில் இன்று…. நவம்பர் – 30   1700 : சுவீ­டனின் 12 ஆம் சார்ள்ஸ் தலை­மையில் 8.500 இரா­ணு­வத்­தினர் எஸ்­தோ­னி­யாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படை­களை வென்­றனர். 1718 : நோர்­வேயின் பிரெட்­ரிக்ஸ்டன் கோட்டை முற்­று­கையின் போது சுவீடன் மன்னர் 12 ஆம் சார்ள்ஸ் இறந்தார். 1782 : அமெ­ரிக்கப் புரட்சிப் போர்: ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஐக்­கிய இராச்­சி­யத்­துக்கு இடை­யி­லான ஆரம்ப சமா­தான உடன்­பாடு பாரிஸில் கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. 1803 : ஸ்பானி­யர்கள் […]

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் இலங்கை அணியின் புதிய தலைவர் திசர பெரேரா

(நெவில் அன்­தனி) இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கள் கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை அணியின் தலை­வ­ராக சக­ல­துறை வீரர் திசர பெரேரா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இந்­தி­யா­வுக்கு எதி­ராக தாரம்­சாலா நகரில் எதிர்­வரும் டிசம்பர் 10ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து நடை­பெ­ற­வுள்ள 3 போட்­டிகள் கொண்ட சர்­வ­தேச இரு­பது 20 கிரிக்கெட் தொடர் ஆகி­ய­வற்றைக் கருத்­தில்­கொண்டே 28 வய­தான திசர பெரே­ரா­வுக்கு அணித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. பாகிஸ்­தா­னுக்கு எதி­ராக ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­திலும் […]

பசியினால் வாந்தி எடுத்த மாணவியை கர்ப்பவதி எனக் கூறி பாடசாலையிலிருந்து விலக்கியமை தொடர்பான விசாரணை குறித்த அறிக்கை சட்டமா அதிபரிடம்

(ரெ.கிறிஷ்­ணகாந்) கெக்­கி­ராவ கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட பாட­சாலை ஒன்றின் மாணவி ஒருவர் கர்ப்­ப­ம­டைந்­துள்­ள­தாக தெரி­வித்து பாட­சா­லை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை தொடர்பில் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினால் ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ரணை அறிக்கை தற்­போது சட்­டமா அதி­பரின் உத்­த­ர­வுக்­க­மைய சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. கெக்­கி­ராவ கல்வி வல­யத்­துக்கு உட்­பட்ட மாடாட்­டு­கம ரேவத வித்­தி­யா­ல­யத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்­று­வந்த மாணவி ஒருவர் பசி கார­ண­மாக வாந்­தி­யெ­டுத்­தி­ருந்த நிலையில், அவர் கர்ப்­ப­ம­டைந்­துள்­ள­தாக போலிக் குற்­றச்­சாட்டை சுமத்தி கடந்த […]