ஈ, நுளம்பு நாசினி திர­வத்தை தெளித்து மீன்­களை விற்­பனை செய்­தவர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) அத்­து­ரு­கி­ரிய, மிலே­னியம் சிட்டி பிர­தே­சத்தில் ஈ மற்றும் நுளம்பு நாசினி திர­வத்தை தெளித்து சிறிய லொறி ஒன்றில் மீன்­களை விற்­பனை செய்த சந்­தேக நப­ரொ­ரு­வரை நேற்று முன்­தினம் அத்­து­ரு­கி­ரிய பொலிஸார் கைது செய்­துள்­ளனர். விற்­ப­னைக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள மீன்­களின் மீது நுளம்­பு­களை ஒழிப்­ப­தற்­காக பயன்­ப­டுத்தும் திர­வத்தை தெளித்து நப­ரொ­ருவர் மீன்­களை விற்­பனை செய்­வ­தாக அத்­து­ரு­கி­ரிய பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லொன்­றுக்­க­மைய அவ்­வி­டத்­துக்கு சென்ற பொலிஸார் நுளம்பு நாசினி போத்­த­லுடன் சந்­தேக நப­ரான மீன் வர்த்­த­கரைக் கைது செய்­துள்­ளனர். கைது […]

ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை: ஜெயலலிதாவின் உறவினர் லலிதா தெரிவிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என பெங்களூரில் இருக்கும் அவரது நெருங்கிய உறவினர் லலிதா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா (வயது 37), ‘நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். என்னை அவரது மகளாக அங்கீகரித்து, இரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும் என ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார்.   இது தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அம்ருதா, ‘‘கடந்த 1980-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் திகதி […]

உள்ளூராட்சி தேர்தல்கள் விவகாரம் தொடர்பிலான நகர்த்தல் பத்திரத்தின் விசாரணைகள் இன்று இல்லை

(எம்.எப்.எம்.பஸீர்) உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் எல்லை , அதன் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை தொடர்பில் நிர்­ணயம் செய்து, கடந்த 2017 பெப்­ர­வரி மாதம் 17 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 2006/44 எனும் அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு இடைக்­கால தடை விதித்த வழக்கை இன்று 30 ஆம் திகதி விசா­ர­ணைக்கு எடுக்கக் கோரி சட்ட மா அதி­பரால் தாக்கல் செய்­யப்பட்ட நகர்த்தல் பத்­திரம் (மொடிஒன்) இன்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது என அறி­விக்­கப்பட்­டுள்­ளது. இன்­றைய தினம் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் வழக்­குகள் பட்­டி­யலில் […]

பாவனையாளராக நடித்த பொலிஸ் அதிகாரிக்கு குளிசைகளை கொடுத்து மருந்தகத்திலேயே உட்கொள்ள கூறிய உரிமையாளர் – 4720 ட்ரெமடோல் மாத்திரைகளுடன் ஒருவர் சிலாபத்தில் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) சிலாபம் — விலத்­தவ பிர­தே­சத்தில் விற்­ப­னைக்­காக 4,720 ட்ரெமடோல் குளி­சை­களை (எப்பல் வில்லை) வைத்­தி­ருந்த சந்­தேக நப­ரொ­ரு­வரை சிலாபம் பிராந்­திய அபா­ய­கர போதைப்­பொருள் ஒழிப்புப் பணி­யகம் மற்றும் உணவு மற்றும் ஒள­டத பரி­சோ­தனை அதி­கா­ரிகள் கைது செய்­துள்­ளனர். மருந்­தக உரி­மை­யா­ள­ரான 39 வய­தான சந்­தேக நப­ரொ­ரு­வரே  இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், அவ­ரி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட ட்ரெமடோல் மாத்­தி­ரை­களின் பெறு­மதி 14 இலட்­சத்து 16 ஆயிரம் ரூபா என அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர். விலத்­தவ பிர­தே­சத்­தி­லுள்ள மருந்­த­க­மொன்றில் ட்ரெமடோல் மாத்­தி­ரைகள் […]

கோட்டாவை கைது செய்வதற்கு எதிராக இடைக்கால தடை

(எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோட்டா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ராக பொதுச் சொத்து துஷ்­பிர­ யோக சட்­டத்தின் கீழ் எந்­த ­வொரு சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டாம் என அறி­வித்து நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை உத்­த­ரவு ஒன்றை நேற்று பிறப்­பித்­தது. டீ.ஏ. ராஜபக் ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யமை தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ சந்­தேக நப­ராக […]