பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடர் வெற்றி மகிழ்ச்சியானது; ஆனால் ஓவர்கள் தொடர் தோல்விகள் ஏமாற்றமளிக்கின்றன – பயிற்றுநர் நிக் போத்தாஸ்

(நெவில் அன்­தனி) டெஸ்ட் போட்­டி­களில் இலங்கை சரித்­திரம் படைத்­தது. பாகிஸ்­தானை டெஸ்ட் தொடரில் முழு­மை­யாக வெற்­றி­கொண்­டதன் மூலம் ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் வேறு எந்து நாடும் செய்­தி­ராத சாத­னையை இலங்கை நிலை­நாட்­டி­யது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனக் கேட்­போர்­கூ­டத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் பயிற்­றுநர் நிக் பொத்தாஸ் தெரி­வித்தார். எனினும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்கள் போட்­டி­களில் அடைந்த தோல்வி ஏமாற்­ற­ம­ளிக்­கின்­றது என்றார் அவர். ‘‘ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் பாகிஸ்­தானை டெஸ்ட் தொடரில் வெற்­றி­கொண்ட முத­லா­வது நாடு என்ற […]

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மாற்றம் ஏற்படுத்தமுடியும் என சந்திமால் நம்பிக்கை

(நெவில் அன்­தனி) இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும் என இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்­திமால் நம்­பிக்கை வெளி­யிட்டார். ‘‘இந்­தி­யா­வுக்கு எதி­ரான கிரிக்கெட் தொடர் கடி­ன­மா­னது. இந்­திய டெஸ்ட் வீரர்கள் அனை­வரும் நல்ல மனோ­தி­டத்­துடன் இருக்­கின்­றனர். எனினும் எம்மால் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை வெகு­வாக இருக்­கின்­றது. இலங்­கையில் விளை­யா­டி­ய­தை­விட இந்­தி­யாவில் எமது வீரர்கள் திற­மை­யாக விளை­யா­டு­வார்கள் என நம்­பு­கின்றேன். பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான டெஸ்ட் தொடர் பற்றி கருத்து வெளி­யிட்ட […]

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்து தூக்கிலிட்ட மனைவி – உடந்தையாக இருந்த கள்ளக்காதலனும் கைது

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்து தூக்கிலிட்ட மனைவியும் அவரது கள்ளக்காதலனையும் தமிழகத்தின் தாம்பரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், பூங்கா தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது 31). இவர், தனியார் பாடசாலையொன்றில் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது 29). தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த ஒரு மாதமாக சீதாலட்சுமி […]

தனது தலைமுடி பிறிதொரு மாணவியின் புத்தகப்பை ஸிப்பில் மாட்டிக் கொண்டதால் பஸ்ஸிலிருந்து இறங்க முடியாது தவித்த மாணவியை பலவந்தமாக இறக்கிய நடத்துனர்- 1 அடி நீளமான கூந்தல் அறுந்து போனதால் பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில்: தனியார் நடத்துனர் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) தனது தலை­முடி பிறி­தொரு மாண­வியின் புத்­த­கப்பை ஸிப்பில் மாட்டிக் கொண்­டதால் பஸ்­ஸி­லி­ருந்து இறங்க முடி­யாமல் தவித்த மாண­வியை பஸ்­ஸி­ருந்து பல­வந்­த­மாக கீழே இறக்­கி­விட்டு அவ­ரது தலை­முடி அறுந்து வேறா­வ­தற்கு கார­ண­மா­கிய தனியார் பஸ் நடத்­துநர் ஒரு­வரை பண்­டா­ர­கம பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தலை­முடி பிய்த்­தெ­டுக்­கப்­பட்­ட­தனால் தலையில் கடுமையான வேதனை ஏற்­பட்டு குறித்த மாணவி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். பிலி­யந்­த­லை­யி­லி­ருந்து பண்­டா­ர­கமை நோக்கி சேவையில் ஈடு­படும் தனியார் பஸ் ஒன்றில் இம்­மா­ணவி சக மாண­வர்கள் சில­ருடன் பாட­சாலை நிறை­வ­டைந்து […]

2012 : பிர­தம நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு எதி­ராக குற்­ற­வியல் பிரே­ரணை சமர்ப்­பிக்­கப்­பட்­டது

வரலாற்றில் இன்று… நவம்பர் – 01   1520 : தென் அமெ­ரிக்­காவில் மகலன் நீரிணை மக­லனால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. 1592 : கொரியக் கடற்­ப­டை­யினர் பூசான் என்ற இடத்தில் மிகப்­பெரும் ஜப்­பா­னியப் படை­களைத் தோற்­க­டித்­தனர். 1755 : போர்த்­துக்கல், லிஸ்பன் நகரில் இடம்­பெற்ற நில­ந­டுக்கம் மற்றும் சுனாமி கார­ண­மாக 60,000 – 90,000 பேர் வரை கொல்­லப்­பட்­டனர். 1805 : ஆஸ்­தி­ரி­யாவை நெப்­போ­லியன் முற்­று­கை­யிட்டான். 1814 : நெப்­போ­லி­யன் தோல்­வி­ய­டைந்­ததைத் தொடர்ந்து ஐரோப்­பாவின் எல்­லை­களை மீள­வ­ரையும் பொருட்டு […]