சிறைச்சாலையில் கைதி தற்கொலை

(எம். செல்வராஜா) மொன­ரா­கலை சிறைச்­சா­லையின் கைதி ஒருவர் கழுத்தில் சுருக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­டுள்ள சம்­ப­வ­மொன்று இடம்­பெற்­றுள்­ளது. பிபிலைப் பகு­தியின் யல்­கும்­பர என்ற இடத்தைச் சேர்ந்த வி.ஏ. தொன்­ம­து­பால ரன்ஜித் என்ற 42 வயது நிரம்­பிய நபரே தற்­கொலை செய்து கொண்­ட­வ­ராவார். இவ­ரது சடலம் சிறைச்­சாலை மல­ச­ல­கூ­டத்­தி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது.இது தொடர்­பான  நீதிவான் விசா­ர­ணைகள் நேற்று நடை­பெற்ற போது,  இம் மரணம் தற்கொலை என ஊர்ஜிதமாகியது.

சன்னி லியோனுக்கு போட்டியாக களமிறங்கும் நடிகை?

இந்திப் பட உலகில் தற்போது வலம் வரும் சன்னி லியோனுக்கு போட்டியாக, மற்றொரு ஆபாச நடிகை களமிறங்கவிருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது. கனடாவில் ஆபாச படங்களில் நடித்தவர் சன்னி லியோன். பிக்ெபாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவில் அறிமுகமானார். அவரை ெபாலிவூட் உலகம் அரவணைத்துக் கொண்டது. சன்னி லியோன் தமிழ்ப் படமான ‘வடகறி’யில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். ெபாலிவூட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னி லியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். […]

பெண்ணுடன் கள்ளத் உறவு வைத்திருந்த படை வீரரை தாக்கி பற்களை உடைத்த கணவனும் தந்தையும் கைது

(ரெ.கிறிஷ்­ணகாந்) மத்­திய கிழக்கு நாடு ஒன்றில் பணி­யாற்றி இலங்கை திரும்­பிய 42 வய­தான திரு­ம­ண­மான பெண் ஒரு­வ­ருடன் கள்ளத் தொடர்பைப் பேணி­வந்த இளம் வயது இரா­ணுவ வீரர் ஒரு­வரை பற்கள் உடையும் அள­வுக்கு தாக்­கிய, அப்­பெண்ணின் சட்­டப்­ப­டி­யான கண­வ­ரையும் மாம­னா­ரையும் அநு­ரா­த­புரம் தலைமை பொலிஸ் நிலை­யத்தின் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கைது செய்­துள்­ளனர். இப்­பெண்­ணுடன் கள்­ளக்­கா­தலில் ஈடு­பட்­டு­வந்த 32 வய­தான இரா­ணுவ வீரர் அநு­ரா­த­புரம் யாழ்ப்­பாணச் சந்­தியில் இவ்­வாறு கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு இலக்­கா­ன­தை­ய­டுத்து சில தினங்கள் அனு­ரா­த­புரம் […]

மக்களை சித்திரவதை செய்யும் பொலிஸாருக்கு ஆயுள் தண்டனை; இந்திய மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை

இந்தியாவில் பொதுமக்களை சித்திரவதை செய்ததாக தண்டனைக்குள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென இந்திய மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. சிறை மற்றும் பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதை தடுக்க ஐ.நா. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதால் சித்திரவதைக்கு எதிராக புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. வரைவுச் சட்டத்தை சட்ட ஆணையம் […]

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா: அதி சிறந்த வீரர் ரங்கன, அதி சிறந்த வீராங்கனை சமரி அதிரடி வீரர் அசேலவுக்கு நான்கு விருதுகள்

(நெவில் அன்­தனி) பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எஜ் மண்­ட­பத்தில் செவ்­வா­யன்று நடை­பெற்ற டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான விருதை இலங்கை டெஸ்ட் அணியின் இட­துகை சுழல்­பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத் வென்­றெ­டுத்தார். அதி சிறந்த வீரருக்கான விருதை விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்து ரங்கன ஹேரத் பெறுகின்றார்.       ……………………………………………………………… வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீராங்­கனை விருது இலங்கை மகளிர் அணியின் முன்னாள் தலைவி சமரி அத்­தப்­பத்­து­வுக்கு வழங்­கப்­பட்­டது. சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட […]