பல்­கலை மாண­விகள் தங்­கி­யி­ருந்த வீட்டின் கூரையை பிரித்து உள்ளே சென்று மடிக்­க­ணினி, தொலை­பே­சிகள், தங்க நகை­களைத் திரு­டிய 13 வயது சிறுவன்

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) பல்­க­லைக்­க­ழக மாண­விகள் தங்­கி­யி­ருந்த வீட்டின் கூரையை பிரித்து உள்­நு­ழைந்து லப்டொப், கைத்­தொ­லை­பே­சிகள், பணம். தங்க நகை­களைத் திரு­டிய குற்­றச்­சாட்டின் பேரில் சந்­தேக நப­ரான 13 வயதான சிறுவன் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக ஏறாவூர் பொலிஸார் தெரி­வித்­தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கொம்­மா­துறை உமாமில் வீதியை அண்­டிய பகு­தி­லுள்ள, கிழக்குப் பல்­க­லைக்­க­ழக மாண­விகள் தங்­கி­யி­ருந்த வீடொன்­றி­லேயே இந்தத் திருட்டுச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கல்வி பயிலும் மாண­வி­களில் சிலர் அங்கு வீடொன்றை வாட­கைக்குப் பெற்று தங்­கி­யி­ருந்து […]

பவர் ஸ்டார் பக்கத்தில் நிற்பதே பாக்கியம் – அனு இம்மானுவேல்

‘துப்­ப­றி­வாளன்’ படம் மூலம் கோலி­வூட்டில் அறி­மு­க­மா­னவர் அனு இம்­மா­னுவேல். அவர் தற்­போது டோலி­வூட்டின் பிஸி­யான நடி­கை­களில் ஒரு­வ­ரா­கி­விட்டார். தெலுங்கு படங்­க­ளுக்கு தான் முன்­னு­ரிமை கொடுக்­கிறார்.   இந்­நி­லையில் அவர் தெலுங்கு திரை­யு­லகம் பற்றி கூறி­ய­தா­வது, என் முதல் படத்­தி­லேயே கோபி­சந்­துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்­த­தற்கு என் அதிர்ஷ்டம் என்று தெரி­வித்துள்ளார்.   என் முதல் படத்தில் மாமய்யா என்று கூற, நான் சிர­மப்­பட்டேன். ஆனால், தற்­போது எனக்கு தெலுங்கு மொழி நன்­றாகப் புரி­கி­றது.   பெரும்­பாலும் […]

அமைச்சர் திகாம்பரத்துக்கு எதிரான போராட்டத்தை கண்டித்து தலவாக்கலை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்!

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்) அமைச்சர் திகாம்­ப­ரத்­துக்கு எதி­ராக போராட்­டங்­களை நடத்­தி­வரு­தற்கு எதிர்ப்பு தெரி­வித்தும் மக்கள் பணத்தை கொள்­ளை­ய­டித்­தார்கள் என கூறப்­ப­டு­வோ­ருக்கு எதி­ரா­கவும் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மென தெரி­வித்து தல­வாக்­கலை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்­தினம் தல­வாக்­கலை பிர­தேச தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் ஆத­ர­வா­ளர்­க­ளினால் முன்­னெ­டுக்­கப் ­பட்­டது. தல­வாக்­கலை பஸ்­த­ரிப்­பி­டத்தில் இடம்­பெற்ற இந்த ஆர்ப்­பாட்­டத்தில் அம்­ப­க­முவ பிர­தேச சபையின் முன்னாள் தலை­வரும் அமைச்சர் திகாம்­ப­ரத்தின் பிரத்­தி­யேக செயலா­ள­ரு­மா­கிய நகு­லேஸ்­வரன், தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் இளைஞர் அணித்­த­லைவர் […]

நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான கால­நிலை தொடரும் என அறி­விப்பு

(நமது நிரூபர்) நாட்டில் நிலவும் மழை­யு­ட­னான கால­நிலை தொடரும் என கால­நிலை அவ­தான நிலையம் அறி­வித்­துள்­ளது. நாட் டின் பெரும்­பா­லான பகு­திகளில் பனி­மூட்­டத்­துடன் மழை­வீ­ழ்ச்சி காணப்­படும் என எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது. அதே போன்று நாட்டின் பெரும்­பா­லான பகு­தி­களில் சில நேரங்­களில் கடும் காற்று ஏற்­படும் எனவும், மலைப்­பாங்­கான பகு­தி­களில் அதிக மழை பெய்­வ­தற்­கான வாய்ப்பு காணப்­ப­டு­வ­தா­கவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது. சில பிர­தே­சங்­களில் மழை­வீழ்ச்சி 100 மில்லி மீற்றர் வரை எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தோடு, மத்­திய,சப்­ர­க­முவ,மேற்கு,வட மேற்கு , […]

வெளி­நா­டு­களில் தொழில் வாய்ப்பு பெறுவோர் உள்­ளிட்டோர் பொலிஸ் அறிக்­கை­களைப் பெறும் கட்­ட­ணங்­களில் திருத்தம்!

(எம்.எப்.எம்.பஸீர்) வெளி­நா­டு­க­ளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வோர் உள்­ளிட்ட பலரும் பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொள்ளும் அனு­மதி அறிக்­கையை பெற்­றுக்­கொள்ளும் போது செலுத்­தப்­படும் கட்­ட­ணத்தில் திருத்தம் செய்­யப்­பட்­டுள்­ளது. திறை­சேரி செய­லா­ளரின் அனு­ம­திக்கு அமைய இந்த திருத்­தங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரி­வித்தார். எதிர்­வரும் நவம்பர் 5 ஆம் திகதி முதல் இந்தப் புதிய கட்­டண திருத்­தங்கள் அமு­லுக்கு வரு­வ­தா­கவும், கட்­ட­ணத்தில் தபால் செலவும் உள்­ள­டக்­கப்பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­க­ட­டினார். […]