டயலொக் றக்பி ப்றீமியர் லீக் நாளை ஆரம்பம்

(நெவில் அன்­தனி) இலங்­கையின் எட்டு முன்­னணி றக்பி கழ­கங்கள் பங்­கு­பற்றும் டயலொக் றக்பி ப்றீமியர் லீக் ஏ பிரிவு போட்­டிகள் நடப்பு சம்­பியன் கண்டி கழ­கத்­திற்கும் முன்னாள் லீக் சம்­பி­யனும் புதுப்­பொ­லிவு பெற்­றுள்ள சீ. எச். அண்ட் எவ். சி. கழ­கத்­திற்கும் இடை­யி­லான போட்­டி­யுடன் நாளை ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இப் போட்டி மெய்ட்லண்ட் க்ரசென்ட் மைதா­னத்தில் நாளை பிற்­பகல் 4.00 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. கண்டி கழ­கத்­திற்கு கயான் வீர­ரட்­னவும் சீ. எச். கழ­கத்­திற்கு ரோஹித்த ராஜ­ப­க்ஷவும் அணித் தலை­வர்­க­ளாக […]

குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த பெண் கணவனால் தாக்கப்பட்டபோது தப்புவதற்கு ஓடிச்சென்ற நிலையில் கிணற்றில் வீழ்ந்து காயமடைந்தார் – பெண்ணை காப்பாற்ற முயற்சித்த மக்களைத் தடுத்து வேடிக்கை பார்த்த கணவன் வெலிகமையில் கைது!

(ரெ.கிறிஷ்ணகாந், எஸ்.கே) வெலிகம, முதுகமுவ பிரதேசத்தில் கணவனால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் ஓடிச் சென்று கிணற்றில் வீழ்ந்தபோது அவரைக் காப்பாற்றச் சென்ற அயலவர்களுக்கு இடமளிக்காது அவரைக் கொல்வதற்கு முயற்சித்த அந்த பெண்ணின் கணவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர். வெலிகம, முதுகமுவ பிரதேசத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 42 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 30 ஆம் திகதி இந் நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி தனது 3 […]

பிள்ளைகளின் உடைகளை அழுத்துவதற்குச் சென்ற மனைவிக்கு மின்னழுத்தியால் சூடு வைத்த கணவன் – கணவன் உறங்கிய அறைக்குள் சென்றதால் சம்பவம்

(ரெ.கிறிஷ்ணகாந்) மின்னழுத்தியினால் மனைவியை சுட்டுக் காயப்படுத்திய நபர் ஒருவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது. சம்பவ தினத்தன்று காலையில் தனது பிள்ளைகள் இருவரது உடைகளை அழுத்துவதற்காக சந்தேகநபரின் மனைவி கணவன் உறங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார். அதன்போது முதல் நாள் அருந்திய மதுவினால் ஏற்பட்ட கலக்கத்தில் படுத்திருந்த கணவன், “பிள்ளைகளின் உடைகளை உனக்கு பகலில் அழுத்திவைக்க தெரியாதா?” என மனைவியிடம் வினவியுள்ளார். அதற்கு அவர், “நான் வேலைப்பளு இல்லாத நேரத்திலேயே உடைகளை அழுத்துவேன்” என […]

மெல்பர்ன் ரெனிகேட்ஸுடன் ஒப்பந்தமானார் சமரி

இலங்­கையின் அதி சிறந்த கிரிக்கெட் வீராங்­கனை விருதை வென்­றெ­டுத்த 48 மணித்­தி­யா­லங்­களில் சமரி அத்­தப்­பத்து, அவுஸ்­தி­ரே­லி­யாவில் நடை­பெ­ற­வுள்ள மகளிர் பிக் பாஷ் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாட ஒப்­பந்­த­மா­கி­யுள்ளார். இதன்மூலம் பிக் பாஷ் கிரிக்கெட் போட்­டியில் விளை­யாட ஒப்­பந்­த­மான முத­லா­வது இலங்கை வீராங்­கனை என்ற பெரு­மையை சமரி அத்­தப்­பத்து பெறு­கின்றார். மகளிர் பிக் பாஷ் மூன்­றா­வது அத்­தி­யா­யத்தில் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியில் விளை­யா­டு­வ­தற்­கா­கவே சமரி அத்­தப்­பத்து ஒப்­பந்­த­மா­கி­யுள்ளார். ‘‘மெல்பர்ன் வருகை தந்து ரெனிகேட்ஸ் அணியில் விளை­யா­டு­வ­தை­யிட்டு நான் பெரு­ம­கிழ்ச்சி […]

வீதியில் சென்ற பெண்ணை பகிடி செய்த விவகாரத்தால் ஆணும் பெண்ணும் கொலை

(ரெ.கிறிஷ்­ணகாந்) வீதியில் சென்று கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை பகிடி செய்த சம்­பவம் வாக்­கு­வா­த­மாக மாறி­யதில் இருவர் கொலை செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்தச் சம்­பவம் கொக­ரெல்ல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இந்தச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரிய வரு­வ­தா­வது, வீதியில் சென்று கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரை பகிடி செய்த சம்­பவம் வாக்­கு­வா­த­மாக மாறி­யதில் பின்னர் பகிடி செய்த நபர் அப் ­பெண்ணை கத்­தியால் குத்திக் கொலை செய்­துள்ள நிலையில் அதனைக் கண்ட அப்­ பெண்ணின் கணவர், தனது மனை­வியை தாக்­கி­கொலை செய்த […]