அஷிஷ் நெஹ்ரா விடைபெற்றார்

தனது சொந்த மைதா­ன­மான டில்லி பெரோஸ் கொட்லா விள­யைாட்­ட­ரங்கில் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக சர்­வ­தேச இரு­பது 20 போட்­டியில் இந்­தியா ஈட்­டிய முத­லா­வது வெற்­றி­யுடன் வேகப்­பந்­து­வீச்­சாளர் அஷிஷ் நெஹ்ரா சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாட்­டி­லி­ருந்து முழு­மை­யாக விடை­பெற்றார். இதன்மூலம் அஷிஷ் நெஹ்­ராவின் 18 வருட சர்­வ­தேச கிரிக்கெட் வாழ்க்கை முடி­வுக்கு வந்­தது. போட்டி முடிவில் விராத் கோஹ்­லியும் ஷிக்கர் தவானும் நெஹ்­ராவை தோளில் சுமந்­த­வாறு மைதா­னத்தைச் சுற்­றி­வந்து சக வீரர்­க­ளுடன் இணைந்து அவ­ருக்கு மனங்­கு­ளிர்ச்­சி­யான பிரி­யா­விடை வழங்­கினர். அத்­துடன் நினைவுச் […]

நியூயோர்க் தாக்குதலையடுத்து கிறீண்காட் வீசா லொத்தர் திட்டத்தை ரத்து செய்யப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

நியூயோர்க் தாக்­கு­த­லை­ய­டுத்து அமெ­ரிக்க குடி­வ­ர­வா­ளர்கள் சட்­டத்தை கடு­மை­யாக்­கப்­போ­வ­தாக ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். இதன்­படி கிறீண்காட் வீசா லொத்தர் திட்டத்தை ரத்­து­செய்­து­விட்டு அதற்குப் பதி­லாக தகுதி அடிப்­ப­டையில் வெளி­நாட்­ட­வர்கள் அமெ­ரிக்­காவில் நிரந்­த­ர­மாக வந்து தங்­கு­வ­தற்கு அனு­ம­திக்கும் திட்­ட­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் அவர் கூறியுள்ளார். லொத்தர் திட்­டத்தை ரத்து செய்ய உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கும்­ப­டி­யாக நாடா­ளு­மன்­றத்­திடம் கோரப்­போ­வ­தா­கவும் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்தச் சம்­ப­வத்தில் உஸ்­பெ­கிஸ்­தானைச் சேர்ந்த சைபுல்லோ சைபொவ் என்­பவர் நியூ­யோர்க்­கின் லோவர் மன்­ஹாட்டன் […]

பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பிரதமரை அழைக்க முடிவு!

(எம்.எப்.எம்.பஸீர்) பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோகம் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வுக்கு நேர­டி­யாக அழைத்து விசா­ரணை செய்­வது என விசா­ரணை ஆணைக் குழு தீர்­மா­னித்­துள்­ளது. பிர­த­ம­ரிடம் ஏற்­க­னவே சத்­தியக் கட­தா­சி­யுடன் பதி­ல­ளிக்க ஆணைக் குழுவால் கேள்விக் கொத்­தொன்று கொடுக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே, தற்­போது பிர­த­மரை நேர­டி­யாக அழைத்து விசா­ரணை செய்­வது என முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­றைய தினம் விசேட அமர்­வுக்­காக ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு கூடிய போது ஆணைக்­கு­ழுவின் […]

50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமரத்னவுக்கு 4 வருட கடூழியச் சிறை

(ரெ.கிறிஷ்­ணகாந்) முன்னாள் பிர­தி­ய­மைச்­ச­ரான சாந்த பிரே­ம­ரத்­ன­வுக்கு கொழும்பு மேல் நீதி­மன்­றினால் நான்கு வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சிறைத் தண்­ட­னைக்கு மேல­தி­க­மாக 10 ஆயிரம் ரூபா அப­ரா­தமும் விதித்து கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி பிய­சேன ரண­சிங்க தீர்ப்­ப­ளித்தார். 2007 ஆம் ஆண்டு அம்­பாறை பிர­தே­சத்தில் பெண் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து 50 ஆயிரம் ரூபாவை இலஞ்­ச­மாக பெற்­றமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்­கு­ழு­வினால் கொழும்பு மேல் நீதி­மன்­றினால் எதி­ரா­ளி­யான முன்னாள் பிர­தி­ய­மைச்­ ச­ருக்கு எதி­ராக கொழும்பு […]

இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தினால் கீதா குமாரசிங்க எம்.பி பதவியை இழந்தார்; தீர்ப்பை உறுதிப்படுத்தியது உயர் நீதிமன்றம்

(ரெ.கிறிஷ்ணகாந்) இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை விவ­கா­ரத்தால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக பதவி வகிப்­ப­தற்கு கீதா குமா­ர­சிங்க தகு­தி­யற்­றவர் என உயர் நீதி­மன்றம் நேற்று தீர்ப்­ப­ளித்­துள்­ளது. இது தொடர்­பாக ஏற்­கெ­னவே மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அளித்­தி­ருந்த தீர்ப்பை உயர் நீதி­மன்றம் நேற்று உறு­திப்­ப­டுத்தி­யது. இத­னை­ய­டுத்து அவ­ரது நாடா­ளு­மன்ற உறுப்புரிமை நீக்கப் பட்டுள்ளது. காலி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க இலங்கை மற்றும் சுவிட் ஸர்லாந்து பிரஜாவுரிமை பெற்றவர் என்பதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் […]