ஹொலிவூட் நடிகை ரோஸ் மெக்கோவனை போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்வதற்கு பல மாதங்களுக்கு முன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் மீண்டும் பரவுகின்றன. ஹொலிவூட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வீ வைன்ஸ்டின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியவர்களில் ஒருவர் ரோஸ் மெக்கோவன். இந்நிலையில் பல மாதங்களுக்கு முந்தைய போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பான இப்பிடியாணை குறித்த தகவல்கள் தன்னை மௌனமாக்குவதற்கான ஒரு முயற்சி என ரோஸ் மெக்கோவன் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் விமானமொன்றில் ரோஸ் மெக்கோவன் […]
Day: November 5, 2017
பாஸ்ட் அன்ட் பியூரியஸில் ஜோன்சன் நடித்தால் நான் விலகிவிடுவேன் – டைரிஸ் கிப்ஸன்
பாஸ்ட் அன்ட் பியூரியஸ் படத்தின் புதிய பாகத்தில் நடிகர் ட்வைன் ஜோன்ஸன் நடித்தால் அப்படத்திலிருந்துதான் விலகப் போவதாக நடிகர் டைரிஸ் கிப்ஸன் தெரிவித்துள்ளார். பாஸ்ட் அன்ட் பியூரியஸ் படத்தின் 8 ஆவது பாகம் வசூலில் பெரு வெற்றியீட்டியதைடுத்து 9 ஆவது பாகத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இப்படத்தின் பிரபல நடிகர்களில் ஒருவரான தி ரொக் எனும் ட்வைன் ஜோன்ஸன் 9 ஆவது பாகத்தில் நடித்தால் தான் அதில் நடிக்கப் போவதில்லை என டைரிஸ் கிப்ஸன் தெரிவித்துள்ளார். […]