கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற தனியார் பஸ் மதுரங்குளியில் விபத்து: எழுவர் பலி, 42 பேருக்கு காயம் ; பாலத்தின் பாதுகாப்பு அரண்களை தகர்த்துக் கொண்டு புரண்ட பஸ்

(எம்.எப்.எம்.பஸீர், மது­ரங்­குளி நிருபர், முஹம்மட் ரிபாக்) புத்­தளம் முந்தல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மது­ரங்­கு­ளியின் பத்தாம் கட்டை பகு­தியில் நேற்றுக் காலை இடம்­பெற்ற விபத்தில் 7 பேர் பலி­யா­கி­யுள்­ள­துடன், 42 பேர் காய­ம­டைந்து புத்­தளம், முந்தல், சிலாபம் வைத்­தி­ய­சா­லை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்­றுக்­காலை 8.15 மணி­ய­ளவில் இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது. கொழும்­பி­லி­ருந்து யாழ் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ­ஒன்று முச்­சக்­கர வண்டி ஒன்­றினை முந்திச் செல்ல முற்­பட்­ட­போது இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இதன் போது […]

இலங்கையின் புதிய துடுப்பாட்டப் பயிற்றுநர் திலான் சமரவீர; புதிய தலைமைப் பயிற்றுநர் ஜனவரியில் நியமிக்கப்படுவார்

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்­பாட்டப் பயிற்­று­ந­ராக முன்னாள் டெஸ்ட் துடுப்­பாட்ட வீரர் திலான் சம­ர­வீர நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இங்­கி­லாந்தில் 2019 இல் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­வரை இலங்கை அணியின் பயிற்று­ந­ராக திலான் சம­ர­வீர ஒப்­பந்தம் செய்­யப்­ப­டுவார் என்­பதை கிரிக்கெட் தலை­மையக கேட்­போர்­கூ­டத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால உறு­தி­செய்தார். அத்­துடன் இந்­திய கிரிக்கெட் விஜ­யத்தின் பின்னர் புதிய தலைமைப் பயிற்­றுநர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டுவார் எனவும் தலைமைப் பயிற்­று­ந­ருக்­கான […]

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 26 பேர் பலி! 20 பேர் காயம்

அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாநி­லத்­தி­லுள்ள பெப்டிஸ்ட் தேவா­ல­யத்தில் நேற்று முன்­தினம் நபர் ஒருவர் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் குறைந்­தது 26 பேர் கொல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். டெக்சாஸ் மாநி­லத்தின் சதர்லேண்ட் ஸ்பிரிங் நகர வில்சன் பகு­தி­யி­லுள்ள பெப்டிஸ்ட் தேவா­ல­யத்தில் ஞாயிற்­றுக்­கி­ழமை (நேற்று முன்­தினம்) பூஜை நடந்­து­கொண்­டி­ருந்­த­போதே இந்தத் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது. இதில் 20 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். துப்­பாக்கிச் சூட்டின் பின்னர் சம்­பவ இடத்­தி­லி­ருந்து சில மைல்கள் தொலைவில் சந்­தேக நபர் அவ­ரது வாக­னத்தில் உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் பொலி­ஸாரால் […]

ஒரே நாளில் இரு தடவை லொத்தர் பரிசுகளை வென்ற பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே நாளில் இரு தடவைகள் லொத்தர் சீட்டில் பரிசுகளை வென்றுள்ளார். வட கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த கிம்பர்லி மொரிஸ் எனும் இப்பெண்ணே இந்த மாபெரும் அதிஷ்டசாலி ஆவார். கடந்த திங்கட்கிழமை அவருக்கு டயமன்ட் டேஸ்லர் எனும் சுரண்டல் லொத்தர் சீட்டில் 10,000 டொலர் (சுமார் 15.3 லட்சம் ரூபா) பரிசு கிடைத்தது, அப்பரிசுப் பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும்போது மற்றொரு லொத்தர் சீட்டையும் கிம்பர்லி மொரிஸ் வாங்கினார். அந்த சீட்டில் அவருக்கு 10 […]

இலங்கை டெஸ்ட் குழாமில் குசல் மெண்டிஸ் இல்லை; தனஞ்செய டி சில்வா மீள அழைக்கப்பட்டுள்ளார்

(நெவில் அன்­தனி) இந்­தி­யா­வுக்­கான கிரிக்கெட் விஜயம் செய்­ய­வுள்ள இலங்கை டெஸ்ட் குழாமில் 3ஆம் இலக்க துடுப்­பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அவ­ருக்குப் பதி­லாக குழாமில் தனஞ்­செய டி சில்வா இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலை­மை­ய­கத்தின் கேட்­போர்­கூ­டத்தில் நேற்றுப் பிற்­பகல் நடை­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போது இந்­தி­யா­வுக்­கான இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாமை தெரிவுக் குழு உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான காமினி விக்­ர­ம­சிங்க உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளி­யிட்டார். குசல் மெண்டிஸ் குழாமில் இணைக்­கப்­ப­டாதது குறித்து அவ­ரிடம் வின­வி­ய­போது, ‘‘பாகிஸ்­தா­னு­ட­னான டெஸ்ட் தொட­ரின்­போது […]