உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம்

உலக நாயகன்  நடிகர் கமல்­ஹா­ச­னுக்கு இன்று 63 ஆவது பிறந்த தினமாகும். 1959 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்­ணம்மா’ படத்தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாகத் தொடங்­கிய அவ­ரது சினிமா பயணம் 57 ஆண்­டு­களைத் தாண்டி தொடர்­கி­றது.  1975 ஆம் ஆண்டில் ‘பட்டாம் பூச்சி’ படத்தில் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மாகி அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, 16 வய­தி­னிலே, வறு­மையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோ­த­ரர்கள், இந்­தியன், ஹேராம், அவ்வை சண்­முகி, தேவர் மகன், விரு­மாண்டி, 10 […]

7 மாகாணங்களில் சிங்கள மொழியும் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழியும் உத்தியோகபூர்வ மொழிகளாக்கப்படும் – புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இரா.சம்பந்தன்

(சேனையூர் நிருபர்) பிரிக்க முடி­யாத நாடாக புதிய அர­சியல் யாப்பு ஒன்றை உரு­வாக்கி வரு­கிறோம். இத­ன­டிப்­ப­டையில் அனைத்து மக்­களும் ஒற்­று­மை­யு­டனும் சமத்­து­வத்­து­டனும் வாழ முடியும். உத்­தி­யோ­க­பூர்வ மொழி­க­ளாக சிங்­க­ளமும் தமிழும் காணப்­படும். அத­ன­டிப்­ப­டையில் 7 மாகா­ணங்­களில் சிங்­கள மொழியும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ்மொழியும் உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யாக பயன்­ப­டுத்­தப்­படும் விதத்தில் அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்­க்கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை மாவட்ட அபி­வி­ருத்திக் குழு கூட்­டத்தில் நேற்று கலந்து […]

தெரிவாளர்கள் விரும்பினால் 16ஆவது வீரராக அசேலவை இந்தியாவுக்கு அனுப்பத் தயார் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால

(நெவில் அன்­தனி) தெரிவுக் குழு­வினர் விரும்­பினால் அசேல குண­ரத்­னவை 16ஆவது வீர­ராக இந்­தி­யா­வுக்கு அனுப்­பி­வைக்கத் தயா­ராக இருப்­ப­தாக ஞாயி­றன்று நடை­பெற்ற ஊடக சந்­திப்­பின்­போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார். இந்­தி­யா­வுக்­கான கிரிக்கெட் விஜ­யத்தில் இலங்கை குழாமில் குசல் மெண்டிஸ் இடம்­பெ­றா­த­தற்­கான கார­ணத்தை விளக்­கி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். ‘‘ஒரு வரு­டத்­திற்குப் பின்னர் குழாத்தில் இடம்­பெறும் வீரர்கள் அனை­வரும் உடற்­த­குதி பரீட்­சையில் தேர்­வா­கி­யுள்­ளனர். எமது ஒப்­பந்­தத்தில் இடம்­பெறும் ஒரு வீர­ரேனும் உபா­தையை எதிர்­கொள்­ள­வில்லை. அசேல […]

1944 : அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் 4 ஆவது தடவையாக வென்றார்

வரலாற்றில் இன்று… நவம்பர் – 07   1492 : பிரான்ஸின் அல்சாஸ் பிராந்­தி­யத்தில் விண்­கல்­லொன்று வீழ்ந்­தது. உலகில் பதி­வு­ செய்­யப்­பட்ட மிகப் பழை­மை­யான விண்கல் மோதல் இது­வாகும். 1502 : ஹொண்­டூராஸ் கரையை கொலம்பஸ் அடைந்தார். 1665 : இப்­போதும் வெளி­வரும் உலகின் மிகப் பழ­மை­யான பத்­தி­ரி­கை­யான “த லண்டன் கசெட்” முத­லா­வது இதழ் வெளி­யா­னது. 1893 : அமெ­ரிக்­காவின் கொல­ராடோ மாநி­லத்தில் பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை வழங்­கப்­பட்­டது. 1910 : உலகின் முத­லா­வது விமானத் தபால் […]

சைட்டம் தொடர்பாக அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டத்தில் காணப்படும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு குழு – உண்ணாவிரதப் போராட்டங்களைக் கைவிடுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள்

(எம்.எம்.மின்ஹாஜ்) சைட்டம் மாலபே மருத்­துவக் கல்­லூரி தொடர்­பாக அர­சாங்­க­த்­தினால் முன்­வைக்­கப்­பட்ட தீர்வுத் திட்­டத்தில் காணப்­படும் முரண்­பா­டு­களை இனங்­கண்டு பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்தை மூலம் தீர்ப்­ப­தற்கு பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்­வாவின் தலை­மையில் அனைத்து தரப்­பு­களின் பிர­தி­நி­தித்­து­வத்தை கொண்ட ஒன்­றி­ணைந்த புதிய குழு­வொன்றை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று நிய­மித்­துள்ளார். அத்­துடன் சாகும் வரை உண்­ணா­வி­ரதப் போராட்ட முயற்­சி­களை கைவிட்டு அரச பல்­க­லை­க்க­ழக மாண­வர்­களின் பெற்­றோர்கள் குறித்த பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு பூரண ஒத்­து­ழைப்பை அர­சாங்­கத்­திற்கு வழங்க வேண்டும் என ஜனா­தி­பதி […]