பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற பெண்: இரண்டு நாட்களாக வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்ட நிலையில் மீட்பு கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை!

(எஸ்.கே., மது­ரங்­குளி நிருபர்) பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாகி பரி­சோ­த­னைக்­காக சிலாபம் பிர­தேச வைத்­தி­ய­சாலை ஒன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த 12 வய­தான சிறு­மியை ஏமாற்றி வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து அழைத்துச் சென்று தடுத்து வைத்­தி­ருந்த பெண் ஒருவர் நேற்று முன்­தினம் கைது செய்­யப்­பட்­டுள்ளார். வென்­னப்­புவ சிரி­கம்­பல பிர­தேச வீடொன்றில் குறித்த சிறு­மியை இரண்டு நாட்­க­ளாக மறைத்து வைத்­தி­ருந்த நிலை­யி­லேயே குறித்த பெண்ணை வென்­னப்­புவ பொலிஸார் கைது செய்­த­துடன் சிறு­மி­யுடன் மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக அவர்­களை மாதம்பை பொல­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர். வென்­னப்­புவ சிரி­கம்­பல பிர­தே­சத்தைச் சேர்ந்த […]

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டு – அதற்கான பலன்களை அனுபவிப்பார்கள் என நீதிவான் தெரிவிப்பு

(மயூரன்) ஊர்­கா­வற்­துறை கர்ப்­பிணி பெண் கொலைச் சந்­தேக நபர்கள் நீதி­மன்­றத்தை தவ­றாக வழி­ந­டத்த முயற்­சிப்­ப­தாக பாதிக்­கப்­பட்­டவர் சார்பில் மன்றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி க.சுகாஷ் மன்றில் தெரி­வித்தார்.   ஊர்­கா­வற்­துறை கர்ப்­பிணி பெண் படு­கொலை வழக்கு ஊர்­கா­வற்­துறை நீதவான் நீதி­மன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்­னி­லையில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. அதன் போது குறித்த சம்­பவம் தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள சகோ­த­ரர்­க­ளான இரு சந்­தேக நபர்­களும் மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.   அதனை தொடர்ந்து நடை­பெற்ற வழக்கு […]

தெமட்டகொடையில் இளைஞர் கடத்தல் விவகாரம்: ஹிருணிக்கா தவிர்ந்த உதவியாளர்கள் எண்மரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்: 24 ஆம் திகதி தீர்ப்பை அறிவிக்க தீர்மானம்

(எம்.எப்.எம்.பசீர்) தெம­ட­கொடை பகு­தியில் வைத்து இளைஞர் ஒரு­வரைக் கடத்திச் சென்று தாக்கி அச்­சு­றுத்­திய சம்­பவம் தொடர்பில் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஹிரு­ணிக்கா பிரே­ம­சந்­திர உள்­ளிட்ட ஒன்­பது பேரில், ஹிரு­ணிக்­காவை தவிர ஏனைய அவ­ரது தனிப்­பட்ட பாது­கா­வ­லர்கள் என்று கூறப்­படும் எட்­டு­பேரும் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டனர்.   இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கொழும்பு மேல்­நீ­தி­மன்றில் விசா­ர­ணைக்கு வந்­த­போதே மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி ஆர்.குரு­சிங்க முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த‍ போது அவர்கள் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டனர்.   இந்­நி­லையில் குற்­றத்தை […]

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 26 பேர் பலி! 20 பேர் காயம்

அமெ­ரிக்­காவின் டெக்சாஸ் மாநி­லத்­தி­லுள்ள பெப்டிஸ்ட் தேவா­ல­யத்தில் நேற்று முன்­தினம் நபர் ஒருவர் நடத்­திய துப்­பாக்கிச் சூட்டில் குறைந்­தது 26 பேர் கொல்­லப்­பட்­ட­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். டெக்சாஸ் மாநி­லத்தின் சதர்லேண்ட் ஸ்பிரிங் நகர வில்சன் பகு­தி­யி­லுள்ள பெப்டிஸ்ட் தேவா­ல­யத்தில் ஞாயிற்­றுக்­ கி­ழமை (நேற்று முன்­தினம்) பூஜை நடந்­து­கொண்­டி­ருந்­த­போதே இந்தத் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டுள்­ளது. இதில் 20 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். துப்­பாக்கிச் சூட்டின் பின்னர் சம்­பவ இடத்­தி­லி­ருந்து சில மைல்கள் தொலைவில் சந்­தேக நபர் அவ­ரது வாக­னத்தில் உயி­ரி­ழந்­தி­ருந்த நிலையில் […]

பஸ்ஸில் பயணித்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த மூன்று யுவதிகள் பொலிஸாரால் கைது!

(எம். செல்­வ­ராஜா)   பஸ்ஸில் பய­ணித்துக் கொண்­டி­ருந்த பெண் ஒரு­வரின்  கழுத்­தி­லி­ருந்த  தங்கச் சங்­கி­லியை அறுத்துச் சென்ற குற்­றச்­சாட்டின் பேரில் மூன்று யுவ­தி­களை எல்ல பொலிஸார்  நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ளனர்.   பண்­டா­ர­வ­ளை­யி­லி­ருந்து பது­ளைக்கு சென்ற இ.போ.ச. பஸ்ஸில் பய­ணித்த பெண்­ணி­ட­மி­ருந்தே 40 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்கச் சங்­கிலி அறுக்­கப்­பட்­டது.   இந்தச் சம்­பவம் தொடர்பில்  எல்ல பொலி­ஸா­ருக்கு செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டை­ய­டுத்து, பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட மூன்று யுவ­தி­களும் விசா­ர­ணையின் பின்னர் பண்­டா­ர­வளை   நீதி­மன்­றத்தில் […]