புதுமணத் தம்பதிகள் தங்கிய ஹோட்டல் அறைக் கதவில் துவாரம்: முதலிரவுக் காட்சிகளை வீடியோ எடுத்திருக்கலாமென சந்தேகம் – மிகுதிப் பணத்தை செலுத்தாமலிருக்க நாடகம் ஆடுவதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவிப்பு

(எஸ்.கே.) திருமணம் முடிவடைந்து தேனிலவுக்காக குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றிருந்த புதுமணத் தம்பதிகள், தாங்கள் தங்கியிருந்த சொகுசு அறையில் உள்ள கட்டில் தெரியும் வகையில் கதவில் சூட்சுமமான முறையில் துளையிட்டிருந்தமையைக் கண்டதால் திருமண தம்பதிகளின் தரப்புக்கும் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவமொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. தாங்கள் உறங்கிய கட்டிலுக்கு நேராக கதவில் துளையிட்டிருந்ததால் தாங்கள் தேனிலவை அனுபவித்ததை வீடியோவில் பதிவு செய்திருக்கலாமென புதுமணத் தம்பதிகள் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் […]

யானை வரைந்த ஓவியங்கள் ஏலத்தில் விற்பனை

யானையொன்று வரைந்த ஓவியங்கள் ஹங்கேரியில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஹங்கேரிய சேர்க்கஸ் குழுவொன்றினால் பராமரிக்கப்படும் 42 வயதான சான்ட்ரா எனும் இந்திய யானை இந்த ஓவியங்களை வரைந்தன. இந்த ஓவியங்கள் தலா 40,000 ஹங்கேரியன் ஃபொரின்ட்களுக்கு (சுமார் 23,000 ரூபா) விற்பனை செய்யப் பட்டுள்ளன.

அடுத்த தலைமுறை டென்னிஸ் இறுதிகள் போட்டியின் குலுக்கலில் அழகிகளின் ஆடைகளுக்குள் வீரர்களின் குழுவுக்குரிய எழுத்துகள்: தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்கம் மன்னிப்பு கோருகிறது

இத்­தா­லியின் மிலான் நகரில் நடை­பெற்ற, தொழில்சார் டென்னிஸ் வீரர்கள் சங்­கத்தின் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்­கான இறுதிப் போட்­டியின் (ATP Next Gen Finals) குலுக்கல் வைபவம், பாலு­ணர்வைத் தூண்டும் வகையில் அமைந்­தமை வெட்­கக்­கே­டான செயல் என கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளது. இப் போட்­டியில் பங்­கு­பற்றும் வீரர்­களை குழு­நிலைப் படுத்தும் குலுக்­க­லின்­போது குழுக்­களை நிர்­ண­யிக்கும் எழுத்­துக்கள் (ஏ மற்றும் பி) மொடல் அழ­கி­களின் ஆடை­க­ளுக்குள் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் வீரர்களால் எடுக்­கப்­பட்­டன. இந்­நி­கழ்வில் 8 மொடல் அழ­கிகள் பங்கு­பற்­றினர். வீரர்கள் தாம் […]

கடல் கொந்தளிப்பினால் எரிபொருள் கப்பல் தாமதமாகின்றதா அல்லது வேறு காரணங்களா? தட்டுப்பாட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படாததன் பின்னணியை மக்கள் அறிய வேண்டும் – சம்பிக்க ரணவக்க

(லியோ நிரோஷ தர்ஷன்) இயற்­கை­யா­கவே கடல் கொந்­த­ளிப்பு ஏற்­பட்டு கப்பல் தாம­த­மா­கின்­றதா அல்­லது வேறு கார­ணங்கள் உள்­ளதா? என கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க , தரம் குறை­வான எரி­பொ­ருளை கொண்டு வந்த இந்­திய நிறு­வ­னத்தின் கப்பல் திருப்பி அனுப்­பப்­பட்ட நிலையில் போதி­ய­ளவு கால அவ­கா­ச­மி­ருந்தும் தட்­டுப்­பாட்டை தவிர்க்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாத தன் பின்­ன­ணியை நாட்டு மக்கள் அறிய வேண்டும் என தெரி­வித்தார். பத்­த­ர­முல்­லையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே […]

2013 : பிலிப்பைன்ஸ் சூறா­வ­ளி­யினால் 6,340 பேர் பலி!

வரலாற்றில் இன்று… நவம்பர் – 08   1520 : டென்மார்க் படைகள் சுவீ­டனை முற்­று­கை­யிட்­டன. இதை­ய­டுத்து சுமார் 100 பேர் கொல்­லப்­பட்­டனர். 1811 : இலங்­கையில் புதிய நீதி­மன்ற சட்டம் இயற்­றப்­பட்­டது. 1895 : எதிர்மின் கதிர்­களைச் சோத­னை­யிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்­களைக் கண்­டு­பி­டித்தார். 1917 : ரஷ்­யாவில் அக்­டோபர் புரட்­சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகி­யோ­ருக்கு முழு அதி­கா­ரமும் வழங்­கப்­பட்­டன. 1923 : மியூனிச் நகரில் ஹிட்லர் தலை­மை­யி­லான நாஸிகள் […]