பெற்றோலை சரியாக பகிர்ந்தளிக்க முடியாத அரசு எப்படி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க போகின்றது? – குமார வெல்கம எம்.பி கேள்வி

(ஆர்.ராம். எம்.எம்.மின்ஹாஜ்) பெற்­றோலை சரி­யாக பகிர்ந்­த­ளிக்க முடி­யாத அர­சாங்கம் எப்­படி அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்க போகின்­றது. வடக்கு மக்கள் பெரும் கஷ்­டப்­படும் போது அன்று வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் மிகவும் சொகு­சாக வாழ்ந்தார். அவரும் தனக்­கான அதி­கா­ரத்­துக்­கா­கவே போரா­டினார். எனினும் அன்று பிர­பா­கரன் நினைத்­தி­ருந்தால் வடக்கு மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்வு கண்­டி­ருக்க முடியும் என கூட்டு எதிர்க்­கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம தெரி­வித்தார். அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறைமை நீக்­கியே ஆக வேண்டும் என்­பதே எனது […]

25 பாதாள உலக முக்கியஸ்தர்கள் வெளிநாடுகளுக்கு தப்பியோட்டம்

(எம்.எப்.எம்.பஸீர்) நாட­ளா­விய ரீதியில் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுடன் தொடர்­பு­டைய பாதாள உலகக் குழுக்­களைச் சேர்ந்த தலை­வர்கள் உட்­பட 25 பேர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்­றுள்­ளமை விசா­ர­ணைகள் ஊடாக தெரி­ய­வந்­துள்­ளது. பொலி­ஸாரின் தேடுதல் வேட்டை மற்றும் எதிர் பாதாள குழு­வி­னரால் ஏற்­பட்­டுள்ள உயிர் அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே இவர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்­றுள்­ள­தா­கவும் அவர்­களை கைது செய்­வ­தற்­கான திட்டம் வகுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். அண்­மைக்­கா­ல­மாக பாதாள உலக செயற்­பா­டுகள் அதி­க­ரித்­துள்ள […]

முகமூடி வங்கிக் கொள்ளை தொடர்பில் தேடப்பட்டு வந்த ‘சராலே மஞ்சுள’ கைது

(எம்.எப்.எம்.பஸீர்) மீரி­கம வங்கிக் கொள்ளை உட்­பட பல்­வேறு கொள்­ளை­களில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் முக­மூடி வங்­கிக்­கொள்ளை குழுவின் முக்­கிய உறுப்­பி­ன­ராக கரு­தப்­படும் ஹப­ர­கட வசந்த எனப்­படும் பாதாள உலக தலை­வனின் கீழ் செயற்­பட்டு வந்த ‘சராலே மஞ்­சுள’ என அறி­யப்­படும் 39 வய­தான மஞ்­சுள கிரி­ஷாந்த கைது செய்­யப்­பட்­டுள்ளார். பேலி­ய­கொட குற்றத் தடுப்புப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசேட விசா­ர­ணைக்கு அமை­வாக அவர்­க­ளுக்கு கிடைத்த இர­க­சிய தகவல் ஒன்­றை­ய­டுத்து கொழும்பு – அவி­சா­வளை பிர­தான வீதியின் வைத்­தி­ய­சாலை சந்­திக்கு அருகில் […]

நீர்கொழும்பில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது: தங்க நகைகள் மீட்பு

(நீர்­கொ­ழும்பு நிருபர்) மோட்டார் சைக்­கிளில் சென்று வீதி­களில் பய­ணிப்­ப­வர்­களின் நகை­களை கொள்­ளை­யிட்ட இரு­வரை கைது செய்­துள்­ள­தாக நீர் ­கொ­ழும்பு பிராந்­திய குற்றப் புலனாய்வுப்பிரிவு பொலிஸார் தெரி­வித்­தனர். சந்­தேக நபர்கள் கொள்­ளை­யிட்ட 12 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நகை­களை மீட்­டுள்­ள­தா­கவும் கொள்­ளைக்கு பயன்­ப­டுத்­திய மோட்டார் சைக்­கிளை கைப்­பற்­றி­யுள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர். பிர­தான சந்­தேக நபர் மூன்று கொலைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­யவர் எனவும் பொலிஸார் மேலும் தெரி­வித்­தனர். விஜய மாவத்தை, பீல்­ல­வத்தை, ஆண்டி அம்­ப­லம பிர­தே­சத்தைச் சேர்ந்த மனி­ருகே பிரபாத் […]

பொகவந்தலாவையில் 63 வயது பெண் கை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!

(க.கிஷாந்தன்) பொக­வந்­த­லாவை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பொக­வந்­த­லாவ டின்சின் தோட்ட மூன்றாம் இலக்க தொடர் வீட்டுப் பகு­தி­யி­லி­ருந்து பெண் ஒரு­வரின் சட­லத்தை பொக­வந்­த­லாவை பொலிஸார் நேற்று மீட்­டுள்­ளனர். இவ்­வாறு சட­ல­மாக மீட்­கப்­பட்­டவர் 63 வய­து­டை­யவர் என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார்.   உயி­ரி­ழந்த பெண்ணின் இடது கை வெட்­டப்­பட்ட நிலையில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளதால் சடலம் தொடர்பில் பல்­வேறு கோணங்­களில் சந்­தே­கங்கள் காணப்­ப­டு­வ­தாக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் பொக­வந்­த­லாவை பொலிஸார் தெரி­வித்­தனர். அத்­தோடு சடலம் தொடர்பில் ஹட்டன் நீதி­மன்ற நீதவான் மரண […]